ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

+8
ஸ்ரீஜா
sshanthi
அன்பு தளபதி
உதயசுதா
பிரகாசம்
ANTHAPPAARVAI
சிவா
dsudhanandan
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by dsudhanandan Mon Feb 14, 2011 1:02 pm

First topic message reminder :

கணவனுக்கு பிடிக்காத கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் நேஹாவுக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). திருமணம் முடிந்து உற்சாகமாக தேனிலவு புறப்பட்டனர். அப்போதே இருவருக்கும் தகராறு ஆரம்பமானது. திருமணத்தின்போது அடக்க ஒடுக்கமாக காட்சியளித்த நேஹா, குட்டைப்பாவாடை, டி ஷர்ட் என கவர்ச்சி உடையுடன் கிளம்பினார். இதை பார்த்து மகேஷ் அதிர்ச்சியடைந்தார். ‘இது மிகவும் ஆபாசமாக இருக்கிறது. வேற டிரெஸ் போட்டு வா’ என்று மகேஷ் கூறினார். அதற்கு நேஹா, ‘எனக்கு விருப்பப்பட்ட டிரெஸ் போட்டுக்கிறேன். என்னை 10 பேர் பார்த்து ரசிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதனால், தேனிலவே மகேஷுக்கு கசந்து போனது. அதன்பிறகு, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வெறுத்து போன மகேஷ், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, மகேஷ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார் நேஹா. வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக மகேஷ் மற்றும் குடும்பத்தார் மீது போலீசிலும் புகார் அளித்தார். எனினும், நேஹாவின் உரையாடல் அடங்கிய டேப்பை நீதிமன்றத்தில் மகேஷின் தந்தை தாக்கல் செய்தார்.
அதை முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்ட நீதிபதி மன்மோகன் சர்மா அளித்த தீர்ப்பு வருமாறு:

உடலளவில் தீங்கிழைப்பது மட்டும் கொடுமை அல்ல. மனதை புண்படுத்துவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம்தான். கணவனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தக்க பாடம் கற்பிப்பதற்காக பெற்றோருடன் சேர்ந்து சதித் திட்டம் அரங்கேற்றும் அளவுக்கு நேஹா சென்றுள்ளார். நேஹா கவர்ச்சி உடைகளை அணிவது மகேஷுக்கு பிடிக்கவில்லை. இதை நேஹா ஏற்கவில்லை. கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது.

---- காதலர் தினத்தில் இப்படி ஒரு செய்திக்கு மன்னிக்கவும்!!!!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by ANTHAPPAARVAI Mon Feb 14, 2011 3:08 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:
இப்பவே நல்லா ஜொள்ளு விட்டுக்கொங்க.அப்புறம் மதனி வந்துட்டா குனியா வச்சு குத்திடுவாங்க

நான் வேணும்னா பூரிக்கட்டை இன்னா பிற ஆயுதங்களுக்கு ஸ்பான்சர் பன்றேன் அக்கா

இப்படியெல்லாம் மிரட்டுனா அவர் எப்படி கல்யாணம் பண்ணுவாறு?
இதெல்லாம் கல்யாணத்துக்கு பரிச கொடுக்கலாம் கொஞ்சம் பொறுமையா இருங்க...

ஜாலி ஜாலி


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 3:29 pm

எங்க சித்தபு கலிஉலக ராமன்..

அவர பத்தீ தப்பா பேசினா நாக்கு அழிக்கிடும் கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 440806


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by ANTHAPPAARVAI Mon Feb 14, 2011 3:35 pm

prakash.lux wrote:எங்க சித்தபு கலிஉலக ராமன்..

அவர பத்தீ தப்பா பேசினா நாக்கு அழிக்கிடும் கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 440806

ஒரிஜினல் ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் ராமருக்கு பல காதலிகள் உள்ளனராம் நண்பா...
அதையா சொல்கிறீர்கள் கலியுலக ராமன் என்று....


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by sshanthi Mon Feb 14, 2011 4:04 pm

படும் கிழவனானலும் அரைக்கால் பாண்ட் போதும் ஆண்களை என்ன செய்யலாம் கூறுங்கள்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by ஸ்ரீஜா Mon Feb 14, 2011 4:17 pm

அதற்காக பெண்கள் இப்படி உடை அணிவதை ஏற்று கொள்ள முடியுமா? கோபம் இப்படி பொது இடத்தில் உடை அணிவதில் நாகரீகம் தெரியாத பெண்கள் எப்படி தங்கள் குழதைகளை சிறப்பாக ஒழுக்கதுடன் வளர்க்க முடியும்?இவர்களை ................... மண்டையில் அடி மண்டையில் அடி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by thillalangadi Mon Feb 14, 2011 8:13 pm

இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by சிவா Mon Feb 14, 2011 9:10 pm

thillalangadi wrote:இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 230655 கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 230655

அப்படியெல்லாம் சொல்லப்படாது, உங்களுக்காகத்தானே அவ்வாறு உடுத்துகிறார்கள்!


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by thillalangadi Mon Feb 14, 2011 10:52 pm

சிவா wrote:
thillalangadi wrote:இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 230655 கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 230655

அப்படியெல்லாம் சொல்லப்படாது, உங்களுக்காகத்தானே அவ்வாறு உடுத்துகிறார்கள்!

பெரியவங்க நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது...நீங்க தான் எங்கள மாதிரி பேரப்பிள்ளைகளை எல்லாம் திருத்தனும்..
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by சிவா Mon Feb 14, 2011 10:55 pm

thillalangadi wrote:
சிவா wrote:
thillalangadi wrote:இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 230655 கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 230655

அப்படியெல்லாம் சொல்லப்படாது, உங்களுக்காகத்தானே அவ்வாறு உடுத்துகிறார்கள்!

பெரியவங்க நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது...நீங்க தான் எங்கள மாதிரி பேரப்பிள்ளைகளை எல்லாம் திருத்தனும்..

இது சரியான தில்லாலங்கடியாவுல்ல இருக்கு! சிரி


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by பாலாஜி Tue Feb 15, 2011 11:22 am

சிவா wrote:
உதயசுதா wrote:இந்த தீர்ப்பு நம்ம நாட்டு பெண்களுக்கு மட்டும்தான் சிவா.அதனால நீங்க தாராளமா மலேசியா நாட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்

இங்கும் நம் தமிழ்ப் பெண்கள் கலாச்சாரம் மாறாமல் இருக்கிறார்கள் சுதா! மலேசியா என்றால் அதில் சீனர். மலாய், இந்திய சமுதாயம் அனைத்தையும் குறிக்கும்!

இதில் சீனப் பெண்கள் படுமோசம்! கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 95051


அப்படியா ஜீ... ஜொள்ளு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum