Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
+8
ஸ்ரீஜா
sshanthi
அன்பு தளபதி
உதயசுதா
பிரகாசம்
ANTHAPPAARVAI
சிவா
dsudhanandan
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
First topic message reminder :
கணவனுக்கு பிடிக்காத கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் நேஹாவுக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). திருமணம் முடிந்து உற்சாகமாக தேனிலவு புறப்பட்டனர். அப்போதே இருவருக்கும் தகராறு ஆரம்பமானது. திருமணத்தின்போது அடக்க ஒடுக்கமாக காட்சியளித்த நேஹா, குட்டைப்பாவாடை, டி ஷர்ட் என கவர்ச்சி உடையுடன் கிளம்பினார். இதை பார்த்து மகேஷ் அதிர்ச்சியடைந்தார். ‘இது மிகவும் ஆபாசமாக இருக்கிறது. வேற டிரெஸ் போட்டு வா’ என்று மகேஷ் கூறினார். அதற்கு நேஹா, ‘எனக்கு விருப்பப்பட்ட டிரெஸ் போட்டுக்கிறேன். என்னை 10 பேர் பார்த்து ரசிக்க வேண்டும்’ என்று கூறினார்.
இதனால், தேனிலவே மகேஷுக்கு கசந்து போனது. அதன்பிறகு, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வெறுத்து போன மகேஷ், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, மகேஷ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார் நேஹா. வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக மகேஷ் மற்றும் குடும்பத்தார் மீது போலீசிலும் புகார் அளித்தார். எனினும், நேஹாவின் உரையாடல் அடங்கிய டேப்பை நீதிமன்றத்தில் மகேஷின் தந்தை தாக்கல் செய்தார்.
அதை முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்ட நீதிபதி மன்மோகன் சர்மா அளித்த தீர்ப்பு வருமாறு:
உடலளவில் தீங்கிழைப்பது மட்டும் கொடுமை அல்ல. மனதை புண்படுத்துவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம்தான். கணவனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தக்க பாடம் கற்பிப்பதற்காக பெற்றோருடன் சேர்ந்து சதித் திட்டம் அரங்கேற்றும் அளவுக்கு நேஹா சென்றுள்ளார். நேஹா கவர்ச்சி உடைகளை அணிவது மகேஷுக்கு பிடிக்கவில்லை. இதை நேஹா ஏற்கவில்லை. கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது.
---- காதலர் தினத்தில் இப்படி ஒரு செய்திக்கு மன்னிக்கவும்!!!!!

dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
maniajith007 wrote:உதயசுதா wrote:
இப்பவே நல்லா ஜொள்ளு விட்டுக்கொங்க.அப்புறம் மதனி வந்துட்டா குனியா வச்சு குத்திடுவாங்க
நான் வேணும்னா பூரிக்கட்டை இன்னா பிற ஆயுதங்களுக்கு ஸ்பான்சர் பன்றேன் அக்கா
இப்படியெல்லாம் மிரட்டுனா அவர் எப்படி கல்யாணம் பண்ணுவாறு?
இதெல்லாம் கல்யாணத்துக்கு பரிச கொடுக்கலாம் கொஞ்சம் பொறுமையா இருங்க...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
எங்க சித்தபு கலிஉலக ராமன்..
அவர பத்தீ தப்பா பேசினா நாக்கு அழிக்கிடும்![கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
அவர பத்தீ தப்பா பேசினா நாக்கு அழிக்கிடும்
![கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
prakash.lux wrote:எங்க சித்தபு கலிஉலக ராமன்..
அவர பத்தீ தப்பா பேசினா நாக்கு அழிக்கிடும்
ஒரிஜினல் ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் ராமருக்கு பல காதலிகள் உள்ளனராம் நண்பா...
அதையா சொல்கிறீர்கள் கலியுலக ராமன் என்று....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
படும் கிழவனானலும் அரைக்கால் பாண்ட் போதும் ஆண்களை என்ன செய்யலாம் கூறுங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
அதற்காக பெண்கள் இப்படி உடை அணிவதை ஏற்று கொள்ள முடியுமா?
இப்படி பொது இடத்தில் உடை அணிவதில் நாகரீகம் தெரியாத பெண்கள் எப்படி தங்கள் குழதைகளை சிறப்பாக ஒழுக்கதுடன் வளர்க்க முடியும்?இவர்களை ...................
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
thillalangadi wrote:இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம்![]()
![]()
அப்படியெல்லாம் சொல்லப்படாது, உங்களுக்காகத்தானே அவ்வாறு உடுத்துகிறார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
சிவா wrote:thillalangadi wrote:இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம்![]()
![]()
அப்படியெல்லாம் சொல்லப்படாது, உங்களுக்காகத்தானே அவ்வாறு உடுத்துகிறார்கள்!
பெரியவங்க நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது...நீங்க தான் எங்கள மாதிரி பேரப்பிள்ளைகளை எல்லாம் திருத்தனும்..
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
thillalangadi wrote:சிவா wrote:thillalangadi wrote:இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம்![]()
![]()
அப்படியெல்லாம் சொல்லப்படாது, உங்களுக்காகத்தானே அவ்வாறு உடுத்துகிறார்கள்!
பெரியவங்க நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது...நீங்க தான் எங்கள மாதிரி பேரப்பிள்ளைகளை எல்லாம் திருத்தனும்..
இது சரியான தில்லாலங்கடியாவுல்ல இருக்கு!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
சிவா wrote:உதயசுதா wrote:இந்த தீர்ப்பு நம்ம நாட்டு பெண்களுக்கு மட்டும்தான் சிவா.அதனால நீங்க தாராளமா மலேசியா நாட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்
இங்கும் நம் தமிழ்ப் பெண்கள் கலாச்சாரம் மாறாமல் இருக்கிறார்கள் சுதா! மலேசியா என்றால் அதில் சீனர். மலாய், இந்திய சமுதாயம் அனைத்தையும் குறிக்கும்!
இதில் சீனப் பெண்கள் படுமோசம்!
அப்படியா ஜீ...
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
» இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார் பின் லேடனின் மகன்
» கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
» தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|