Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னச் சின்ன வரிகள்!
+29
நேரு
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஷீ-நிசி
kitcha
திவ்யா
உமா
வினுப்ரியா
முரளிராஜா
puthuvaipraba
Jiffriya
unmaitamilan
varsha
ஷர்மிஅஷாம்
அசுரன்
மலிக்கா
Jotheshree
Aathira
அருண்
ஸ்ரீமதி வேலன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
SK
சிவா
ANTHAPPAARVAI
33 posters
Page 6 of 11
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
சின்னச் சின்ன வரிகள்!
First topic message reminder :
சின்னச் சின்ன வரிகள்!
"ஒவ்வொரு காதலனும் தன்னவளை ஒரு அற்புத அழகியாகவே மொழிபெயர்க்கின்றான்!.."
சின்னச் சின்ன வரிகள்!
"ஒவ்வொரு காதலனும் தன்னவளை ஒரு அற்புத அழகியாகவே மொழிபெயர்க்கின்றான்!.."
Last edited by SN.KUYILAN on Sun Apr 10, 2011 8:31 am; edited 2 times in total
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: சின்னச் சின்ன வரிகள்!
உண்மை தான்..சரியாக சொல்லியிருகீங்க..பகிர்வுக்கு நன்றி..ANTHAPPAARVAI wrote:
பொல்லாத உலகம் இது!
இளைஞனே!
உன்னை ஊரை விட்டு துரத்தி விட்டு கை கூட்டி சிரித்தவர்கள்...
நீ வெற்றி பெற்று உயர்ந்து நிற்கும் போது....
"நாங்கள் அன்று ஊரை விட்டு துரத்த வில்லை என்றால், இவன் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது!"
என்று உனது வெற்றியில் பங்கெடுக்க வருவார்கள்!
எச்சரிக்கையாய் இரு.!
"அந்தப்பார்வை"
Jiffriya- இளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Re: சின்னச் சின்ன வரிகள்!
ஸ்ரீமதி வேலன் wrote:ANTHAPPAARVAI wrote:"வாயுள்ள ஊமை"
பேசவேண்டும் என்று வார்த்தைகளைத் தேடுகின்றேன்....
ஆனால்,
அவை எல்லாம் வெறும்
மௌனங்களாகவே இருக்கின்றன....
ஊமையாக பிறந்திருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை!
அது இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது!...
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்!...
சப்தம் இல்லாமல்!
சில நேரங்களில் ஊமையாய் இருப்பதே மேல் ...அருமை வரிகள் ........
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: சின்னச் சின்ன வரிகள்!
Jiffriya wrote:
உண்மை தான்..சரியாக சொல்லியிருகீங்க..பகிர்வுக்கு நன்றி..
நன்றி jiffriya !
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: சின்னச் சின்ன வரிகள்!
unmaitamilan wrote:அருமையான வரிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: சின்னச் சின்ன வரிகள்!
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.
"நாலடியார்". சினம் இன்மை_( 63 மற்றும் 64 )

நீ எப்போதும் நெருப்பைப் போல் இருக்கப் பழகிக்கொள்.
ஏனென்றால்? நெருப்பை யாராவது கீழே சாய்க்க முற்பட்டால், அவர்களின் கையையே சுட்டு விடும்.
ஏனென்றால்? நெருப்பின் குறிக்கோள், லட்சியம் எல்லாமே மேல் நோக்கி செல்வதுதான்.
ஏனென்றால்? நெருப்பு ஒரு போதும் கீழ் நோக்கி எரியாது. எனவே நீயும் அவ்வாறே இரு.
ஏனென்றால்? அப்போதுதான் உன் லட்சியத்தை நீ அடைய முடியும்.
ஏனென்றால்? நீ பிறந்தது சாதிப்பதற்காக.
ஏனென்றால்? இந்த உலகம் உன்னையும் எதிர் பார்த்துக் காத்திருக்கிறது.
ஏனென்றால்? இங்கே இருக்கும் கேள்விக் குறிகளையெல்லாம் நீ ஆச்சரியக் குறியாக்க வேண்டும்!
ஏனென்றால்? லட்சியத்தை அடையும் வழி நேர்மையாக இருக்க வேண்டும்!
ஏனென்றால்? செல்லும் பாதை நேர்மையாக இருந்தால் தான், லட்சியமும் நேர்மையாக இருக்கும்!
ஏனென்றால்? லட்சியம் என்பது நெருப்பைப் போன்றது. எனவே நீயும் நெருப்பைப் போல் இரு!!
ஏனென்றால்.......

மிக ந்ல்ல வரிகள் ... அருமை அருமை.. தொடருங்கள் குயிலன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சின்னச் சின்ன வரிகள்!
கலைவேந்தன் wrote:மிக ந்ல்ல வரிகள் ... அருமை அருமை.. தொடருங்கள் குயிலன்..!
நன்றி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: சின்னச் சின்ன வரிகள்!
"எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ
அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதே மேல்!"
அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதே மேல்!"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» சின்னச் சின்ன ஆசை
» சின்னச் சின்ன சந்தோஷங்கள்!
» சின்னச் சின்ன தூறல்கள்.
» சின்னச் சின்ன கீதங்கள்.
» சின்னச் சின்ன ஆசை
» சின்னச் சின்ன சந்தோஷங்கள்!
» சின்னச் சின்ன தூறல்கள்.
» சின்னச் சின்ன கீதங்கள்.
Page 6 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum