ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னச் சின்ன வரிகள்!

+29
நேரு
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஷீ-நிசி
kitcha
திவ்யா
உமா
வினுப்ரியா
முரளிராஜா
puthuvaipraba
Jiffriya
unmaitamilan
varsha
ஷர்மிஅஷாம்
அசுரன்
மலிக்கா
Jotheshree
Aathira
அருண்
ஸ்ரீமதி வேலன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
SK
சிவா
ANTHAPPAARVAI
33 posters

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI Mon Feb 14, 2011 12:52 pm

First topic message reminder :

சின்னச் சின்ன வரிகள்!

"ஒவ்வொரு காதலனும் தன்னவளை ஒரு அற்புத அழகியாகவே மொழிபெயர்க்கின்றான்!.."



Last edited by SN.KUYILAN on Sun Apr 10, 2011 8:31 am; edited 2 times in total


சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down


சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by மலிக்கா Mon Apr 04, 2011 11:09 pm

துடித்துகொண்டிருக்கும் இதயத்தைக்கூட
இரண்டு துண்டாக்கி
துடிக்கவைக்கும் சக்தியும்
காதலுக்குண்டு..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 11:19 pm

malikka wrote:துடித்துகொண்டிருக்கும் இதயத்தைக்கூட
இரண்டு துண்டாக்கி
துடிக்கவைக்கும் சக்தியும்
காதலுக்குண்டு..

ஒரு படி மேலே போயிடீங்க...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by மலிக்கா Mon Apr 04, 2011 11:20 pm

SN.KUYILAN wrote:
malikka wrote:துடித்துகொண்டிருக்கும் இதயத்தைக்கூட
இரண்டு துண்டாக்கி
துடிக்கவைக்கும் சக்தியும்
காதலுக்குண்டு..

ஒரு படி மேலே போயிடீங்க...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு படி தானா:{


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI Mon Apr 04, 2011 11:36 pm


சரி வச்சிகோங்க..... 2 படி.! ஜாலி ஜாலி


சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by மலிக்கா Mon Apr 04, 2011 11:39 pm

படிப்படியாய் கடக்கவைக்கும்
படபடப்பை கூட்டி நிற்கும்
பரபரப்புக் காதல்.


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by அசுரன் Mon Apr 04, 2011 11:54 pm

வாசற்படியை தானே சொன்னீங்க மல்லிகா! புன்னகை கல்யாணத்தில் முடிஞ்சா சந்தோசம். சிறப்பான குறுஞ்கவிதை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI Tue Apr 05, 2011 12:02 am

malikka wrote:படிப்படியாய் கடக்கவைக்கும்
படபடப்பை கூட்டி நிற்கும்
பரபரப்புக் காதல்.

ம்ம் ... நல்லா இருக்கே....!

மகிழ்ச்சி மகிழ்ச்சி


சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ஷர்மிஅஷாம் Tue Apr 05, 2011 2:44 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI Wed Apr 06, 2011 9:37 pm


இந்தியப் பொருளாதார முன்னேற்றத்தில் விவசாயத்திற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருப்பது
"சினிமா" என்ற உலகியலை உரித்துக் காட்டும் மிகப் பெரிய மீடியா!




சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI Wed Apr 06, 2011 9:43 pm


"உலகம் நிர்வாணமாகத் திரிகிறது என்பதற்காக நீயும் அப்படித் திரியாதே!
நீ பட்டம் படித்தது அதற்காக இல்லை!!


.


சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 4 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum