ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்கள் காதலராம்! (புனரமைப்பு)

5 posters

Go down

இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) Empty இவர்கள் காதலராம்! (புனரமைப்பு)

Post by kirikasan Mon Feb 14, 2011 12:46 pm

அவள் அழகு:

திரிந்த இடையும் தேனுறை இதழும்
சரிந்தகுழலும் சந்தன நுதலும்
விரிந்தமார்பும் வியனுறுமொழியும்
வரிந்தஇளமை வளமுடன் அவளாம்!

எரிந்த கதிரோன் எழுவான் வண்ண
தெரிந்த நீலத் திருவிழிப் பார்வை
புரிந்துஅவளோ புன்னகைகொள்ள
பரிந்துஇளகும் பார்ப்போர் உள்ளம்!

சிரித்தபோது செவ்வாய் மலர்கள்
விரித்த தோகை வெண்பனி பஞ்சை
உரித்த தேகம் உஞ்சலின் சுகமும்
எரித்த பொன்னாய் இளமையின் மின்னல்!

குனிந்த மாவின் கூர்கொள் கனியின்
கனிந்த மேன்மை கையணை கொண்டு
பனித்த மலரென் பட்டெனும் மிருதும்
இனித்த இளமை எடுத்தவள் பாவை!

அவன் வலிமை:

கடுத்த ஆண்மை கறுத்த உடலும்
எடுத்த மரமென் இயல்புறு கைகள்
மிடுக்கும் இளகா மென்மையின் எதிரி
விடுத்த வலிமை கொண்டவன் அவனே!

புடைத்த தோளும் புலிபோல் நடையும்
உடைத்த வன்மை ஓங்கிய ஆண்மை
அடைத்த குரலும் அழகில் கவியும்
படைத்த அவனோ பட்டறை இரும்பே!

அணைக்கும் கைகள் ஆனது சிறையின்
பிணைத்த விலங்கு போலவும் கன்னம்
இணைத்தபோது இடர்தரும் மீசை
துணைக்கு இவனோ தொல்லையின் மகனாம்!

இவர்களே காதலராம்:

விருப்பமுற்று வியந்திடவருகே
பொருத்த மற்று பொன்னு டன்சேர
இரும்பை உருக்கி இழைவது போன்றும்
கரும்பை வேம்பில் கலப்பது போன்றும்

மதனும் ரதியும் மலர்களைத் தூவி
இதமும் மனமும் ஏற்புற வைத்து
எதை யும்பாரா இனிதே சேரும்
விதமாய் செய்யும் விந்தையாம் காதல்!

(கவி - குரங்கு)


Last edited by kirikasan on Thu Feb 17, 2011 1:03 pm; edited 4 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) Empty Re: இவர்கள் காதலராம்! (புனரமைப்பு)

Post by kirikasan Thu Feb 17, 2011 12:37 pm

கவிதை திருத்தியமைக்கப்பட்டது!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) Empty Re: இவர்கள் காதலராம்! (புனரமைப்பு)

Post by sureshtuticorin Thu Feb 17, 2011 12:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) Empty Re: இவர்கள் காதலராம்! (புனரமைப்பு)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Feb 17, 2011 12:44 pm

அணைக்கும் கைகள் ஆனது சிறையின்
பிணைத்த விலங்கு போலவும் கன்னம்
இணைத்தபோது இடர்தரும் மீசை
துணைக்கு இவனோ தொல்லையின் மகனாம்!

..............சொற்களால் எங்களை கட்டிப்போடும் வல்லமை படைத்தவர் தாங்கள். கவியே வாழிய பல்லாண்டு.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) Empty Re: இவர்கள் காதலராம்! (புனரமைப்பு)

Post by kirikasan Thu Feb 17, 2011 1:15 pm

Kaa Na Kalyanasundaram wrote:அணைக்கும் கைகள் ஆனது சிறையின்
பிணைத்த விலங்கு போலவும் கன்னம்
இணைத்தபோது இடர்தரும் மீசை
துணைக்கு இவனோ தொல்லையின் மகனாம்!

..............சொற்களால் எங்களை கட்டிப்போடும் வல்லமை படைத்தவர் தாங்கள். கவியே வாழிய பல்லாண்டு.

நன்றி ஐயா!
தங்கள் வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) Empty Re: இவர்கள் காதலராம்! (புனரமைப்பு)

Post by SK Thu Feb 17, 2011 2:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான கவிதை கிரிக்கசன் kirikasan மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) Empty Re: இவர்கள் காதலராம்! (புனரமைப்பு)

Post by தண்டாயுதபாணி Thu Feb 17, 2011 2:53 pm

இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) 677196 இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) 677196 இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) 677196 இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) 677196


இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

இவர்கள் காதலராம்!  (புனரமைப்பு) Empty Re: இவர்கள் காதலராம்! (புனரமைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum