ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி

+2
அருண்
சிவா
6 posters

Go down

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Empty ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி

Post by சிவா Mon Feb 14, 2011 12:32 pm

இங்கிலாந்து நாட்டு மக்கள் பழமை விரும்பிகள். எளிதில் மாற்றங்களை அனுமதிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நாட்டின் அரசாங்கம், தேவாலயங்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கு திட்டமிட்டு உள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை பதிவு செய்வதற்கும் மதச்சடங்குகள் நடத்துவதற்கும் நடைமுறையில் இருக்கும் தடையை ரத்து செய்ய இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது.

அதோடு திருமணம் என்பதற்கான சட்டப்பூர்வமான விளக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு என்பதை ரத்து செய்யவும் அந்த நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் வாழ்க்கைத்துணைவர்களை கணவன் என்றும் மனைவி என்றும் அழைத்துக்கொள்ள அனுமதி அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Empty Re: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி

Post by அருண் Mon Feb 14, 2011 12:40 pm

இந்த கலாசார சீர் கேடு எங்கே போயி முடிய போகுதோ.. என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Empty Re: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி

Post by ஹாசிம் Mon Feb 14, 2011 12:57 pm

என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு


நேசமுடன் ஹாசிம்
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Empty Re: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி

Post by krishnaamma Mon Feb 14, 2011 1:09 pm

சுத்தம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Empty Re: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 1:14 pm

krishnaamma wrote:சுத்தம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இல்லை இது அசுத்தம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Empty Re: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி

Post by சிவா Mon Feb 14, 2011 1:16 pm

maniajith007 wrote:
krishnaamma wrote:சுத்தம் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி 56667 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி 56667 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி 56667

இல்லை இது அசுத்தம்

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி 705463 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி 705463 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி 705463 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி 705463 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி 705463


ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Empty Re: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி

Post by ANTHAPPAARVAI Mon Feb 14, 2011 1:56 pm

என்னமோ நடக்கிறது!
எல்லாம் கசக்கிறது...



ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி Empty Re: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தேவாலயங்களிலேயே திருமணம் நடத்த அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
» கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி
» மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
» தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி
» 2ஜி வழக்கை நடத்த சுப்பிரமணியசாமிக்கு கோர்ட்டு அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum