புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐவர் குழுவிடம் காங்., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை : 80 தொகுதிகளை கேட்டுப் பெறவும் வலியுறுத்தல்!!!
Page 1 of 1 •
ஐவர் குழுவிடம் காங்., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை : 80 தொகுதிகளை கேட்டுப் பெறவும் வலியுறுத்தல்!!!
#478362- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சென்னை: தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு ஆய்வுப் பணியின் முதல் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,க்களிடம் ஐந்து கேள்விகளை ஐவர் குழு எழுப்பியது. தி.மு.க.,விடம் 80 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் மேலிடம், ஐவர் குழுவை அமைத்தது. இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் இடம் பெறவில்லை என்பதால், அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அவர்களை கோஷ்டி, கோஷ்டியாக நின்று ஆதரவாளர்கள் வரவேற்றனர்.எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தனித்தனியாக ஐவர் குழுவினரை சந்தித்தனர். அப்போது ஐவர் குழுவினர், ""நீங்கள் எந்த தொகுதியை எதிர்பார்க்கிறீர்கள்? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் முழுமையாகச் சேர்ந்துள்ளதா? தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்? எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?,'' ஆகிய ஐந்து கேள்விகளை எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்டனர்.
இந்த கேள்விகளுக்கு எம்.எல்.ஏ.,க்கள் பதில் அளித்ததும், "குறைந்தபட்சம் 60 முதல் அதிகபட்சமாக 80 தொகுதிகள் வரை தி.மு.க.,விடம் கேட்டு பெற வேண்டும்; இந்த முறை ஆட்சியில் பங்கு என்பதை கண்டிப்பாக வலியுறுத்த வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
ஆய்வுப் பணியில் எம்.எல்.ஏ.,க்கள் கோபால், ஹசன் அலி மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், இளங்கோவன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ராணி வெங்கடேசன், பழனிச்சாமி ஆகிய இருவரும், ஐவர் குழுவில் இளங்கோவன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், யசோதா ஆகியோர் இடம் பெறாததை சுட்டிக்காட்டி, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கூட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது. ஐவர் குழுவினர் மதியம் சாப்பிடுவதற்கு கூட, வீட்டிற்கு செல்லவில்லை. ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டனர்.
ஐவர் குழுவினரை சந்தித்து விட்டு வெளியே வந்த பீட்டர் அல்போன்ஸ், நிருபர்களிடம் கூறும்போது, ""தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெற வேண்டும்,'' என்றார்.
ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ., கூறும் போது, ""கூட்டணி ஆட்சி என்பதை முதலில் அறிவித்தால் நன்றாக இருக்கும். சிட்டிங் எம்.எல்.ஏ., அனைவருக்கும் அதே தொகுதிகளை ஒதுக்க வேண்டும்,'' என்றார்.
ஜே.எம்.ஆரூண் எம்.பி., கூறும்போது, ""சிறுபான்மையினருக்கு ஐந்து சீட்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,'' என்றார்.
அருள் அன்பரசு கூறும் போது, ""ஒரு பார்லிமென்ட் தொகுதிக்கு இரண்டு சட்டசபை தொகுதிகள் வீதம் பெற வேண்டும். தேர்தலில் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
முதற்கட்ட பேச்சு வார்த்தை துவக்கம் : தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க., - காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நேற்று மாலையில் துவங்கியது.ஐவர் குழுவினரான தங்கபாலு, வாசன், சிதம்பரம்,ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர், முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று மாலை சந்தித்து பேசினர். தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சு வார்த்தை 20 நிமிடம் நீடித்தது.வெளியே வந்த தங்கபாலு நிருபர்களிடம் கூறும் போது, ""தேர்தல் கூட்டணிக்காக அமைக்கப்பட்ட ஐவர் குழு, மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்துள்ளது. மாவட்ட தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளோம். கருத்துகளை அறிந்த பின், தி.மு.க.,வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை துவங்குவோம்,'' என்றார்.
பா.ம.க.,வை சேர்க்க வேண்டும் : ஐவர் குழுவிடம் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்:* தொகுதி மறுசீரமைப்பு அடிப்படையில் 11 எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மாறுகிறது. அவர்களுக்கு பக்கத்து தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
* மூன்றாவது அணி அமைத்தாலும் சரி, தி.மு.க., கூட்டணி என்றாலும் சரி, அ.தி.மு.க., கூட்டணி என்றாலும் சரி, மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம்.
* தொகுதிக்கு குறைந்த பட்சம் 5 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
* ஆட்சியில் பங்கு கேட்டால் தான், அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபடுவர். இல்லையென்றால், அதிருப்தியில் சோர்ந்து விடுவர்.
* வடமாவட்டங்களில் வெற்றி பெற, கூட்டணியில் பா.ம.க.,வைச் சேர்க்க வேண்டும். மேற்கு மாவட்டங்களில் வெற்றி பெற, கொங்கு சமூகத்தினரின் கட்சியை சேர்க்க வேண்டும்.
தினமலர்

Similar topics
» அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
» புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா?எம்.பி.,க்கள் அழுத்தம் தர வலியுறுத்தல்
» பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
» இந்தியாவை பின்பற்றி டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
» இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது - டிரம்ப் அரசுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1