ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் நகை கொள்ளை

Go down

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் நகை கொள்ளை Empty மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் நகை கொள்ளை

Post by சிவா Mon Feb 14, 2011 12:25 pm

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் நகை கொள்ளை. ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் பரபரப்பு சம்பவம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையை தாக்கி நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

டீச்சர் கீதா


சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்போது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆசிரியர்கள், சத்துணவு டீச்சர்கள் அதிக அளவில் இந்த பணியில் பயன்படுத்தப்படுகிறார்கள். நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் லாயிட்ஸ் லேனில் உள்ள `ரகேஜாநெஸ்ட்` அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடந்தது.

சத்துணவு ஆசிரியை கீதா(வயது 53) இந்த பணியில் தன்னந்தனியாக சென்று ஈடுபட்டார். அவர் சென்ற போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பெரும்பாலான வீடுகளில் ஆட்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

டிரைவர் வேட ஆசாமி

அப்போது 35 வயது மதிக்கத்தக்க டிப்-டாப் ஆசாமி ஒருவன், தன்னை கார் டிரைவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அந்த குடியிருப்பில் டிரைவராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தான். தனது முதலாளி வீட்டில் ஆட்கள் தூங்காமல் இருக்கிறார்கள் என்றும், அந்த வீட்டில் முதலில் கணக்கெடுப்பு நடத்தலாம் என்றும், கீதாவை அந்த ஆசாமி அழைத்து சென்றான்.

மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற அந்த ஆசாமி, திடீரென்று கீதாவை தாக்கினான். அதில் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதில் கீதா நிலை குலைந்து மயக்கமாகி கீழே சாய்ந்து உட்கார்ந்து விட்டார்.

நகை கொள்ளை

கீதா அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு அந்த ஆசாமி மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டான். மயக்கமாகி கிடந்த கீதா, ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த குடியிருப்பில் வசித்த ஸ்ரீதர் என்பவர், கீதாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க உதவினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

ராயப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரகுமார், இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக உள்ள திருநாவுக்கரசு என்பவர் மதிய சாப்பாடு சாப்பிட சென்ற போது, இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அவரை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நகை கொள்ளை அடித்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

கேமரா இல்லை

சம்பவம் நடந்த அடுக்கு மாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட டீச்சரிடம் இந்த சம்பவம் நடந்துள்ளதால், சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட டீச்சர் கீதா சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். சென்னையில் மைலாப்பூர், ராயப்பேட்டையில் சில பகுதிகள் மக்கள் தொகை கணக்கெடுக்க இவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் நகை கொள்ளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum