Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றிய கணவர் சாவு
+2
அன்பு தளபதி
சிவா
6 posters
Page 1 of 1
குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றிய கணவர் சாவு
குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் பலியானார். மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவி தீக்குளித்தார்
வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது34). ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி அஞ்சலி (28). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றது. 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இளங்கோவன் குடிப்பழக்கம் உடையவர். அடிக்கடி குடித்துவிட்டு மனைவி அஞ்சலியிடம் சண்டைக்கு செல்வார்.
இது அன்றாடம் நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி அன்று அவர்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. இருவருக்கும் தகராறு முற்றியது. அப்போது அஞ்சலி பக்கத்தில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றினார். இதில் அவரது உடலில் தீ பற்றி எரிந்தது.
கணவர் பலி
இதனை பார்த்து இளங்கோவன் அதிர்ச்சி அடைந்தார். மனைவி அஞ்சலியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். அணைக்க முயன்றதில் இளங்கோவன் உடலிலும் தீப்பிடித்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் இளங்கோவன் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி அஞ்சலி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றிய கணவர் சாவு
கல்யாணம் பண்ணினா உசுறு போகுதுன்னு சில பேர் சொல்லுவாங்க இவர் வழ்க்கயில நடந்துடுச்சி ஆழ்ந்த அனுதாபங்கள்
Re: குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றிய கணவர் சாவு
குடி குடியை கெடுக்கும்.
அதற்கு இதுதான் உதாரணம்.
(மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு!)
அதற்கு இதுதான் உதாரணம்.
(மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு!)
Last edited by SN.KUYILAN on Mon Feb 14, 2011 3:40 pm; edited 1 time in total
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றிய கணவர் சாவு
கணவரை அன்பினால் திருத்தாமல் அவசரப்பட்டு பெண் எடுத்த முடிவால் ஒரு ஆணின் உயீர் போனது பாவம்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றிய கணவர் சாவு
இந்த பாழாய் போன குடி பழக்கதினால் தினம் தினம் எத்தனை உயிர்கள் போகின்றன................. இவை நன்றாக தெரிந்து இருந்தும் அரசு இதற்க்கு தடை விதிக்காமல் இருக்கின்றது என்பதை நினைக்கும் பொது மிக மிக வருத்தமாக உள்ளது...................
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Similar topics
» முதலிரவு அறையில் தீக்குளித்த புதுப்பெண் சாவு
» தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
» காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
» நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு
» மனைவியை 16 ஆண்டுகள் சிறை வைத்த கணவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum