ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by அருண் Mon Feb 14, 2011 11:59 am

First topic message reminder :

என் காதலே என் காதலே

ப்ளாக் படிக்கும் சிறுவயது நண்பன் அடிக்கடி கேட்பது: "ஏண்டா உன் காதல் பத்தியெல்லாம் எழுத மாட்டேங்குறே?" முதல் முறை என் காதல்களை இங்கு பகிர்கிறேன். இதனை கவிதை என்ற பேரில் வார்த்தைகளை மடித்து மடித்து கல்யாணத்துக்கு முன் எழுதினேன். இப்போ பார்த்தால் சிரிப்பாய் இருக்கு. டீப்பா யோசித்ததில் இதைவிட சுருக்கமாய் வேறு பார்மில் சொல்ல முடியாது என தோன்றியது. எனவே மடித்து எழுதாமல், வரி வரியாய் எழுதி உள்ளேன். கவிதையா அப்படின்னு கேள்வியெல்லாம் கேட்காம, மேட்டர் என்னன்னு மட்டும் பாருங்க!

எனது காதல்கள்


ஏழாவது படிக்கையில் வந்தது முதல் காதல் அல்ல.
முதல் காதலுக்கேவுரிய இனிய நினைவும் சோகமுமில்லை அக்காதலில்
முதல் ரேங்கிற்கு போட்டியிட்ட தோழியை நண்பர்கள் இணைத்து பேச
மகிழ்ச்சியாய் தான் இருந்தது மனசுக்குள்.
எனக்கு மீசை முளைக்கும் முன் மாற்றல் வந்தது அவள் தந்தைக்கு.

பதினைந்து வயதில் காதலென்றே உணராமல் காதலித்தேன்.
நான் நேசித்த பெண் என்னை நேசித்தது அந்த ஒரு முறை தான்

பள்ளிபருவம் முடியும்போது வந்த காதலே கவிதை எழுத வைத்தது
எத்தனை நாள் அந்த இரண்டெழுத்து மந்திரத்தை ஜெபித்திருப்பேன்

நான் பார்த்து வளர்ந்த எதிர்வீட்டுபெண் அலைக்கழித்தாள் கொஞ்சநாள்
மாமாவிடம் பெண்கேட்கும் யோசனை கை விடப்பட்டது வயசு வித்யாசத்தால்

கல்லூரியில் மலர்ந்த அறிவு பூர்வ நட்பு அடுத்த கட்டம் போக சொன்னது
இலக்கியமும் தூரத்தில் போகும் புகைவண்டியும் இருவருக்கும் பிடித்தது
பிறர் நம்பாவிடினும் என் மனமறியும்
அவள் நன்மைக்காகவே விலகினேன் அவளை விட்டு

வேலைக்கு சென்ற பின் தேடியது காதலியல்ல மனைவியை
சண்டையில் துவங்கி, உதவிகளில் கனிந்து தினப்புன்னகையில் வளர்ந்த
"என் காதலு"க்கு மரண அடி விழுந்தது அவள் காதலன் பெயர் அறிந்த போது

கூச்சங்களாலும் தயக்கங்களாலும் பெருமூச்சுகளாலும்
கடந்து போனது இளமையும் என் காதல்களும்.

(பிற்சேர்க்கை)

இருபத்தைந்து வயதில் மீண்டும் அந்த வஸ்து என்னை கடித்தது
அடுத்த இரண்டாவது மாதம் திருமணம்
சுபம்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by சிவா Mon Feb 14, 2011 1:28 pm

முதலில் என் பெயரும், அடுத்தபடியாக உங்கள் பெயரும் உள்ளது.. இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 755837


இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 1:30 pm

சிவா wrote:முதலில் என் பெயரும், அடுத்தபடியாக உங்கள் பெயரும் உள்ளது.. இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 755837

ஆகா என்ன ஒரு சாதனை
இதுக்கெல்லாம் பாராட்டு விழா நடத்த மாட்டாங்களா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by சிவா Mon Feb 14, 2011 1:32 pm

நமக்கு நாமே விழா எடுத்துக் கொள்வோம்! ஆனால் விழாவிற்கு வருகை தருவோர் கண்டிப்பாகக் குளித்திருக்கக் கூடாது! சரிதானே மணி!


இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 1:34 pm

சிவா wrote:நமக்கு நாமே விழா எடுத்துக் கொள்வோம்! ஆனால் விழாவிற்கு வருகை தருவோர் கண்டிப்பாகக் குளித்திருக்கக் கூடாது! சரிதானே மணி!

அதுதான் முதல் நிபந்தனை

சிங்கங்கள் என்ன குளித்து கொண்டா இருக்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by சிவா Mon Feb 14, 2011 1:39 pm

maniajith007 wrote:
சிவா wrote:நமக்கு நாமே விழா எடுத்துக் கொள்வோம்! ஆனால் விழாவிற்கு வருகை தருவோர் கண்டிப்பாகக் குளித்திருக்கக் கூடாது! சரிதானே மணி!

அதுதான் முதல் நிபந்தனை

சிங்கங்கள் என்ன குளித்து கொண்டா இருக்கிறது

நீங்கள் சிங்கம் என்றால் இங்கு கொஞ்சம் பார்வையிடுங்கள்!

http://www.eegarai.net/t52464-topic
http://www.eegarai.net/t47471-topic


இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 1:41 pm

அப்படின்னா நான் இனி காண் உரை வேங்கை
(புலின்னு சொன்ன சமயலுக்கு உள்ள புளியான்னு கேப்பிங்கன்னு தெரியும்ல)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by சிவா Mon Feb 14, 2011 1:43 pm

maniajith007 wrote:அப்படின்னா நான் இனி காண் உரை வேங்கை
(புலின்னு சொன்ன சமயலுக்கு உள்ள புளியான்னு கேப்பிங்கன்னு தெரியும்ல)

ஸாரி, எனக்கு கோனார் தமிழ் உரை மட்டுமே தெரியும்!


இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 1:44 pm

சிவா wrote:
maniajith007 wrote:அப்படின்னா நான் இனி கான் உரை வேங்கை
(புலின்னு சொன்ன சமயலுக்கு உள்ள புளியான்னு கேப்பிங்கன்னு தெரியும்ல)

ஸாரி, எனக்கு கோனார் தமிழ் உரை மட்டுமே தெரியும்!

ஒரு எழுத்து மாறிப்போச்சு கான் உறை வேங்கை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by சிவா Mon Feb 14, 2011 1:45 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:அப்படின்னா நான் இனி கான் உரை வேங்கை
(புலின்னு சொன்ன சமயலுக்கு உள்ள புளியான்னு கேப்பிங்கன்னு தெரியும்ல)

ஸாரி, எனக்கு கோனார் தமிழ் உரை மட்டுமே தெரியும்!

ஒரு எழுத்து மாறிப்போச்சு கான் உறை வேங்கை

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 705463 இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 705463 இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 705463 இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 705463


இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 1:49 pm

சிவா wrote:

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 705463 இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 705463 இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 705463 இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 705463

நீங்க சிரிக்கிறத பார்த்த ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!! - Page 2 Empty Re: இவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum