ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

+4
சிவா
உதயசுதா
SK
அருண்
8 posters

Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by அருண் Mon Feb 14, 2011 12:18 pm

தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 2008-2009-2010 ஆகிய வருடங்களுக்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சின்னத்திரை விருதுகளும் - பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் வழங்கப்பட்டது.

முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளையெல்லாம் வழங்கி சிறப்பித்தார்.

பாரதி விருது ஜெயகாந்தனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது இளையராஜாவுக்கும் விருது வழங்கப்பட்டது.

விழாவில் கலைமாமணி மலர் வெளியிடப்பட்டது. முதல்வர் கருணாநிதி வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக்கொண்டார்.

நடிகர் ஆர்யா, நடிகைகள் அனுஷ்கா, தமன்னா உட்பட பெரும்பாலான கலைஞர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டு விழா அரங்கத்தை விட்டு சென்று காரில் ஏறி புறப்பட்டுவிட்டனர்.

விருதுகள் கொடுத்து முடித்த பின்பு அரங்கில் பாதி பேர் இல்லை. இளையராஜா, ஜெயகாந்தன் ஆகியோர் பேசினார்கள். நடிகை குஷ்பு பேசியபோது அவரது பேச்சில் ஆவேசம் தெரிந்தது.

’’தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி எல்லோருக்கும் விருதுகள் கொடுத்திருக்கிறார். அடுத்து அவர் பேருரையாற்றவிருக்கிறார்.

ஆனால் இந்த நேரத்தில் விருது வாங்கியவர்கள் யாருமே அரங்கத்தில் இல்லை. எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். விருது கொடுத்து மகிழ்வித்த தமிழக முதல்வருக்கு மதிப்பு கொடுக்கவில்லையே. விழாவின் இறுதி வரை இருந்து முதல்வரின் உரையை கேட்டுவிட்டு செல்ல வேண்டாமா?

நான் வேறுமாதிரி பேச நினைத்தேன். எல்லாம் மாறிவிட்டது’’ என்று குஷ்பு பேசியபோது முகத்தில் கடும் கோபம் தெரிந்தது.

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by SK Mon Feb 14, 2011 1:48 pm

அவர்கள் அனைவரும் இளைஞன் படம் பார்திருபார்கள் இவர் பேசும் அறுவை வசனங்களை யார் கேட்பது என்று கிளம்பி சென்று இருப்பார்கள்

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by உதயசுதா Mon Feb 14, 2011 1:49 pm

ஆமா இவ பெரிய இவ,வந்துட்டா சொல்ல,இவளுக்கு தேர்தலில் நீக்க சீட் கொடுக்க போறாங்க போல.அதான் இத்தனை பேச்சா?


தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Uதமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Dதமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Aதமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Yதமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Aதமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Sதமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Uதமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Dதமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Hதமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by சிவா Mon Feb 14, 2011 1:52 pm

உதயசுதா wrote:ஆமா இவ பெரிய இவ,வந்துட்டா சொல்ல,இவளுக்கு தேர்தலில் நீக்க சீட் கொடுக்க போறாங்க போல.அதான் இத்தனை பேச்சா?

அப்படித்தான் இருக்கும் சுதா! தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! 56667


தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by nandhtiha Mon Feb 14, 2011 2:27 pm

வணக்கம்
அண்ணா, ஈவேகி சம்பத், இளந்தாடி நெடுஞ்செழியன் இது தான் அன்றைய திமுக பேச்சாளர்கள் வரிசை
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by சிவா Mon Feb 14, 2011 2:30 pm

nandhtiha wrote:வணக்கம்
அண்ணா, ஈவேகி சம்பத், இளந்தாடி நெடுஞ்செழியன் இது தான் அன்றைய திமுக பேச்சாளர்கள் வரிசை
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

நல்லாட்சியின் பேச்சாளர்கள் அவர்கள். இன்று நடப்பது பொல்லாத ஆட்சி, அதனால்தான் பேச்சாளர்களின் வரிசையும் மாறிவிட்டது!


தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by குடந்தை மணி Mon Feb 14, 2011 2:48 pm

அனுஷ்கா , தமன்னா என்ன செய்து விட்டார்கள் ?? கலை மாமணி பெற??


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by சிவா Mon Feb 14, 2011 2:50 pm

குடந்தை மணி wrote:அனுஷ்கா , தமன்னா என்ன செய்து விட்டார்கள் ?? கலை மாமணி பெற??

கவர்ச்சி உடையில் கலைஞர் மனதைக் கவர்ந்துவிட்டார்கள் போலும்! சிரி


தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 2:50 pm

குடந்தை மணி wrote:அனுஷ்கா , தமன்னா என்ன செய்து விட்டார்கள் ?? கலை மாமணி பெற??

கலைஞர் கலந்து கொள்ளும் விழாக்களில் குத்தாட்டம் போட்ட சேவை செய்ததர்க்காக
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by sshanthi Mon Feb 14, 2011 2:54 pm

கலைஞரின் குடும்ப படங்களை ஓட(வருமானம் தர) இவர்கள் தேவையில்லையா


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

தமிழக முதல்வரை மதிக்கவில்லையே :  கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!! Empty Re: தமிழக முதல்வரை மதிக்கவில்லையே : கலைஞர்கள் மீது நடிகை குஷ்பு ஆவேசம் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங். செய்தித் தொடர்பாளரானார் நடிகை குஷ்பு
» கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!”
» கொழும்புக்கு டில்லியின் அட்வைஸ் – “தமிழக முதல்வரை பகைக்க வேண்டாம்!”
» வில்லுப்பாட்டு மூலம் திருக்குறள் போதித்து டில்லியை கலக்கிய தமிழக கலைஞர்கள்
» கருணாநிதி மீண்டும் ஆட்சியில் அமர்வார் : நடிகை குஷ்பு ஆரூடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum