புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Poll_c10முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Poll_m10முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Poll_c10 
24 Posts - 67%
heezulia

8 Posts - 22%
kavithasankar

1 Post - 3%
mohamed nizamudeen

Balaurushya

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Poll_c10முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Poll_m10முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Poll_c10 
78 Posts - 79%

8 Posts - 8%

4 Posts - 4%

2 Posts - 2%

prajai

Karthikakulanthaivel

1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம்

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 14, 2011 6:39 pm

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Rosemakehuman

பொங்கலன்று 3D முப்பரிமாணத்தில் கணினிக்குள் பொங்கல் செய்தோம் காதலர் தினத்திலன்று என செய்யலாம் காதல் செய்யலாமா? வேண்டாம் காதலர் செய்யலாம்.
3D யில் அழகான மனிதர்கள் செய்யும் முறையைப்பார்ப்போம். இவர்களுக்கு அழகான ஆடை அணிவித்து மேலுள்ள படம் போல் பூங்காவில் உலவவிடுவோம்

இங்கு ஒரு புதிய மென்பொருளை எடுத்துக்கொள்வோம். இது மனித உருவங்கள் செய்யும் மென்பொருளாகும். இது சிறியவர்களுக்கு உகந்ததல்ல. அதனால் இதை சிறியவர்கள் உபயோகப்படுத்துவதாயின் பெற்றோரின் அனுமதி பெற்று உபயோகப்படுத்தவும்
மென்பொருள்
makehuman. 1.0
இதில் 1.0 alpha5.1 மற்றும் nighty build வெளியீடுகள் உண்டு. தரவிறக்கி விரும்பியதை தெரிவு செய்யவும்
http://www.makehuman.org/
இதில் பலவெளியீடுகள் வந்துள்ளபோதிலும் அண்மைய புதிய வெளியீடு இங்கே தரவிறக்கவும்

http://sites.google.com/site/makehumandocs/download

http://sites.google.com/site/makehumandocs/guides

இந்த மென்பொருளில் உருவாக்கும் மனித முப்பரிமாண உருவங்களை இன்னொரு முப்பரிமாண மென்பொருள் blender கொண்டு எப்படி அசையும் உருவங்களாகுவது என தொடர்ந்து பார்ப்போம். செயல்முறைகள் அனைட்த்தும் அடுத்த தடவை. மென்பொருளை தரவிறக்கி பார்த்துக்கொள்ளுங்கள்

(தொடரும்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 7:34 pm

வீடியோ பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 9:21 pm

மிகவும் அருமையான மென்பொருள் அண்ணா! மிக எளிதாகப் பயன்படுத்துகிறீர்கள். எங்களுக்குத்தான் கடினமாக உள்ளது.

இவ்வாறு நம் கணினி திரையை எவ்வாறு அண்ணா காணொளியாகப் பதிவது.

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 14, 2011 9:41 pm

நான் இப்போது அதிகமாஜப் பாவிப்பது aTube catcher தான்
அதில் Screen recorder மூலமாக பதிவு செய்து கொள்வேன்

இது ஒரு பலவித பிரயோசனங்கள் கொண்டது

http://www.eegarai.net/t43916-audio-video-online-record-atube-catcher#415726

இனிமேல்தான் ஆரம்பிக்கப்போகிறேன். கொஞ்சம் கஷ்டமான விடயத்தை எடுத்திருக்கிறேன். அதில் எனக்கு நிறைய ஆர்வமென்பதால் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 9:06 am

kirikasan wrote:நான் இப்போது அதிகமாஜப் பாவிப்பது aTube catcher தான்
அதில் Screen recorder மூலமாக பதிவு செய்து கொள்வேன்

இது ஒரு பலவித பிரயோசனங்கள் கொண்டது

http://www.eegarai.net/t43916-audio-video-online-record-atube-catcher#415726

இனிமேல்தான் ஆரம்பிக்கப்போகிறேன். கொஞ்சம் கஷ்டமான விடயத்தை எடுத்திருக்கிறேன். அதில் எனக்கு நிறைய ஆர்வமென்பதால் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்.

வாழ்த்துகள் ! நீங்க நல்லா பண்ணுங்க , நாங்க நல்லா பார்க்கறோம். ( உங்களுக்கே கஷ்டம் என்றால், எனக்கு அவ்வளவுதான். ஆனால் நல்லா ரசிப்பேன் புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Feb 16, 2011 10:11 pm

MakeHuman and Blender

Makehuman மென்பொருள் தரவிறக்கி அதை வைத்து மனித
உருவங்கள் முப்பரிமாணத்த்ல் செய்து பார்த்திருப்பீர்கள்
இப்படி ஆடையில்லாத உருவங்களை அலங்கோலமாகப் பார்த்து இதில்
என்ன இருக்கிறது என்று சலிப்புக் கொண்டிருந்தால்
அதற்குரிய செயல்முறைகளைத் தொடர்ந்து பார்த்தால் நிச்சயமாக
ஆர்வம் ஏற்படும்.

காதலர் தினத்தில் தொடங்கியதால் காதலர்கள் உருவாக்கிப் பார்போம்
என்று குறிப்பிட்டிருந்தேன். அதை அப்படியே கருத்தில் கொண்டு
முதலில் ஒரு ஆண் உருவத்தை உருவாக்கி கடற்கரையோ,
பூங்காவிலோ இருத்தி வைப்போம் . பின்னர் காதலி வந்து சேரட்டும்
அதுவரை காத்திருப்பதிலும் ஒரு இன்பமுண்டு என்பார்களே! அது
இடம்பெறட்டும்.

இந்த மென்பொருட்களிலும் ஒரு காதல் சோடி இருக்கிறது. அதுதான்
makehuman என்னும் மென்பொருளும் Blender என்னும் இன்னொரு
3D மென்பொருளுமாகும். இந்த Blender முப்பரிமாண வரைவுடன்கூடிய
அசையும் தொழிற்பாட்டையும் உருவாக்கும் (3D modell building and
animation) இலவச மிகச்சிறந்த மென்பொருளாகும்

இந்தமென்பொருளில் மனித உருவங்களை வடிவமைக்க முடிந்தபோதும்,
அதற்கு நீண்ட பயிற்சியும் நேரமும் தேவைப்படும். அதனால் இந்த மிக
இலகுவான makehuman ஊடாக மனித உருவங்களை உருவாக்கி அதை
blender க்குள் உட்புகுத்தி அசையும் காட்சிகளையோ அசையா
காட்சிகளையோ செய்துகொள்ளலாம்

முதலில் இவைகள் இலவச மென்பொருட்களும் இப்போதும் வளரும்
நிலையிலுமிருப்பதால் அவ்வப்போது புதிதான புனரமைப்புக்கள்
வெளிவரும். அவற்றில் ஆய்வு நிலையிலுள்ள இரண்டு (Beta)
தரவிறக்கங்களை இப்போது புதிதாக தரவிறக்கிக்கொள்ளுங்கள்

1. MakeHuman Nightly Builds
http://sites.google.com/site/makehumandocs/download
2. blender 3D(1682_blender34893-win32)
http://www.graphicall.org/builds/builds/showbuild.php?
action=show&id=1681

மேலே தரபட்ட இரண்டும் Win32 system உள்ளவர்க்கு மட்டுமே.
மற்றையவர்கள் அதன் பக்கங்களில் உங்களுக்கு உரித்தான
தரவிறக்கத்தை தெரிவு செய்யவும்
makehuman.exe யை திறப்பதன்மூலமாக இந்த program மை
இயங்கப்பண்ணவும்

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் 64488234

இப்போது makehuman ல் உங்களுக்கு விருப்பமான தெரிவில் ஒரு
ஆணின் உருவத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள் இதற்கு modelling
பகுதியில்
Gender, age ஐ மாற்றுவதன் மூலம் உருவாக்கிக்கொள்ளலாம்.
மற்றையவற்றில் எதிவிதமாற்றமுமின்றி
Files இல் format பகுதியில் blender exchange ஐ தெரிவு செய்து
விரும்பிய ஒரு பெயரை கொடுத்து சேமித்துக் கொள்ளுங்கள்

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Mkehu3

இப்போது blender க்கு வருவோம்

தரவிறக்கிய blender ஐ திறந்து blender.exe மூலம் தொடக்கவும்.
இந்த மென்பொருளில்தான் செய்யும் வேலை மிக அதிகமாக
இருக்கப்போகிறது. இதை விரிவாகப் பார்க்கமுன் ஒரு சிறிய
வேலைப்பாட்டுடன் இந்த இரண்டாம் பகுதியை முடித்துக்கொள்வோம்
blender ஆரம்பித்ததும் ஒரு Cube வடிவ பெட்டி காணப்படும். delete
வை கணினிப்பலகையில் அழுத்துவதன் மூலம் வரும் மெனுவில்
மீண்டும் Delete வைத் தெரிவு செய்து அதை நீக்கிவிட்டு
மேற்பக்கமாக உள்ள மெனுவில் File/ User Prefrence ஐ அழுத்தவும்
அதில் வரும் படத்தில் மேல் நிரையில் add on ஐ தெரிவுசெய்து
இடதுபக்க நிரலில் Import-Export ஐயும்
அதன்பின்னர் தோன்றும் நிரலில்
import export: Import : MakeHuman (mhx) ஐயும்
தெரிவுசெய்துகொள்ளவும் அதை சேமித்துவிட்டு
மீண்டும் மெனுவில்
Files ஐ அழுத்தி Import/ makeHuman(mhx) ஐ தெரிவுசெய்யவும்.
இப்போது தோன்றும் படத்தில் எங்கு ஆணின் முப்பரிமாண உருவத்தை
சேமித்து வைத்தீர்களோ அங்கிருந்து (பொதுவாக
documents/Makehuman போல்டருக்குள் இருக்கும் இரண்டு சேமிப்பு
பைல்களில் ....25.mhx என்ர முடிவுப்பெயருடன் இருக்கும் File ஐ
தெரிவுசெய்து திறந்துகொள்ளுங்கள்.

திரையில் வந்த ஆணின் உருவத்தை உங்கள் விரும்பிய தோற்றத்தில் வடிவமைக்க
அதன் கால், தலை இவற்றில் வலது மவுஸ் பட்டனால் தெரிவுசெய்து
அதே பட்டன்மூலம் அசைத்து இடது பட்டனால் நிறுத்திக் கொள்ளலாம்.
blender ஐ விளக்கங்களுடம் எப்படிபாவிப்பது என்று அடுத்தமுறை
பார்க்கலாம் முக்கியமான தரவுகள்
keyboard ல் இலக்கப்பகுதியில் உள்ள keyகளில் 4,6 அழுத்துவதன்
மூலம் வலது இடதுபக்கமாக படத்தை சுற்றவும் 8, 2 பட்டன்கள் மூலமாக
மேல் கீழாக சுற்றவும் முடியும்.
ஆண் முப்பரிமாண உருவத்தின் அங்கங்களை அசைப்பதற்கு R ஐ அழுத்தி விட்டு அசைக்கவும் முழு உருவத்தையும் இடம் மாற்றுவதாயின் G ஐ அழுத்திவிட்டு வலது மவுஸ் பட்டன் மூலம் இழுக்கவும்

இதன் மூலம் சிறிது பயிற்சி செய்து கொள்ளுங்கள் மிகுதி பின்னர்
பார்ப்போம்
உதவி வீடியோவை முழுத்திரையாக்கி காணவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 10:51 pm

krishnaamma wrote:
kirikasan wrote:நான் இப்போது அதிகமாஜப் பாவிப்பது aTube catcher தான்
அதில் Screen recorder மூலமாக பதிவு செய்து கொள்வேன்

இது ஒரு பலவித பிரயோசனங்கள் கொண்டது

http://www.eegarai.net/t43916-audio-video-online-record-atube-catcher#415726

இனிமேல்தான் ஆரம்பிக்கப்போகிறேன். கொஞ்சம் கஷ்டமான விடயத்தை எடுத்திருக்கிறேன். அதில் எனக்கு நிறைய ஆர்வமென்பதால் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்.

வாழ்த்துகள் ! நீங்க நல்லா பண்ணுங்க , நாங்க நல்லா பார்க்கறோம். ( உங்களுக்கே கஷ்டம் என்றால், எனக்கு அவ்வளவுதான். ஆனால் நல்லா ரசிப்பேன் புன்னகை )

மாமி கூறிய கருத்துதான் என்னுடையதும்! உங்களுக்கே கஷ்டமானது என்றால் நாங்கள்????

இருந்தாலும் உங்களுடன் இணைந்து நாங்களும் மனிதனை உருவாக்க முயல்கிறோம்!

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 10:53 pm

//முதலில் ஒரு ஆண் உருவத்தை உருவாக்கி கடற்கரையோ,
பூங்காவிலோ இருத்தி வைப்போம் . பின்னர் காதலி வந்து சேரட்டும்
அதுவரை காத்திருப்பதிலும் ஒரு இன்பமுண்டு என்பார்களே! அது
இடம்பெறட்டும்.//

கட்டுரை எழுதினாலும் அதில் கவிநயம் உள்ளது அண்ணா!

காணொளியை இணையுங்கள், மீண்டும் காலையில் வந்து பார்த்துவிடுகிறேன்!

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 17, 2011 6:40 am

சிவா wrote://முதலில் ஒரு ஆண் உருவத்தை உருவாக்கி கடற்கரையோ,
பூங்காவிலோ இருத்தி வைப்போம் . பின்னர் காதலி வந்து சேரட்டும்
அதுவரை காத்திருப்பதிலும் ஒரு இன்பமுண்டு என்பார்களே! அது
இடம்பெறட்டும்.//

கட்டுரை எழுதினாலும் அதில் கவிநயம் உள்ளது அண்ணா!

காணொளியை இணையுங்கள், மீண்டும் காலையில் வந்து பார்த்துவிடுகிறேன்!

நன்றிகள்! இப்போதுதான் ஆரம்பம்! இது மிகவும் நீண்டதாக செல்லும்போல் தெரிகிறது. பரவாயில்லை. மிக ஆறுதலாக செல்கிறேன். முப்பரிமாணத்தில் ஆர்வமுள்ளவர்கள் கொஞ்சம் புரிந்துகொள்ள கூடியதாக அடுத்த தடவையிலிருந்து போகப்போகிறேன். என் கணினி மிகவும் பொறுமையை சோதிக்கிறது (வெறி ஸ்லோ)பார்ப்போம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 19, 2011 4:11 am

Blender 2.5 ஆரம்பத்திலிருந்து

மேலே இறுதியாக் தரப்பட்ட செய்முறை புரியவில்லை எதையோ போட்டுக் குழப்பியடித்தது போல இருக்கிறதா?
பரவாயில்லை முதலில் Blender ன் எப்படி முப்பரிமாண செயற்பாடு, அதில் எப்படி ஒரு 3D மொடல் செய்வது என்பது பற்றி சற்று விரிவாகப் பார்த்தால் பின்னர் இலகுவாக இருக்கும்
ஆரம்பத்திலிருந்து
பொதுவாக எல்லா 3D program களுக்கும் உள்ளதான ஒரு பொருளைப் பார்க்கும் கோணங்கள் பல பிரிவாக திரையில் காணக்கூடியதாக உள்ளது
அவை மேலிருந்தும் முன்பக்கமாக, இடமிருந்து, வலமிருந்து இப்படி பல கோணங்கள் உண்டு.
இதை இங்கே இடது கீழ் மூலையிலுள்ள View மெனுமூலம் வெளிவரும் உபநிரலில் காணலாம்.. 3D அதிக நேரத்தை எடுக்கும் ஒரு வேலையாதலால்
எல்லா வேலைகளுக்கும் Hotkey எனப்படும் கணினிபலகை எழுத்துக்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கட்டளைகளை உள்ளிட்டிருப்பதால் மெனுவைப் புரட்டும் வேலை இல்லை ஒரு விரல் தட்டுதலுடன் விரைவாக செயற்படலாம்.

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Toprightb

இங்கே அவற்றிற்குரிய இலக்கப் பகுதி எண்கள் (Number pad ) ஒதுக்கப்பட்டுள்ளது. பார்த்துக் கொள்ளவும்

இப்போது 2வது படத்தைப் பாருங்கள். அதிலுள்ளதுபோல் Add மெனுவில் Mesh இல் இரண்டாவதான Cube ஐ தெரிவு செய்யுங்கள்

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Tadd

இந்த Cube ஐ
1. இடம்மாற்றுவது
2. உருளசெய்வது அல்லது சுழலச் செய்வது மற்றும்
3. அளவை பெரிதுசிறிதாக்குவது இந்தக் குறியீடுகளை முறையே அழுத்தி இயக்க்கலாம் பதிலாக இடம் மாற்றுவதற்கு G யையும், உருளச்செய்ய R ஐயும்,
பரிமாணத்தை மாற்ற S ஐயும் அழுத்திட்டும் மாற்றிக்கொள்ளலாம்.

முப்பரிமாணத்தில் (3D ) வழிகாட்டி. MakeHuman+ Blender 3D ஆரம்பம் Muunru

இந்த Cube வடிவத்தை மாற்றுவது மூன்று விதங்களுண்டு
1. புள்ளியை இடம் மாற்றுவது அல்லது மூலையை மாற்றுவது
2 கோட்டினை மாற்றுவது அல்லது விளிம்பினை மாற்றுவது
3, ஒரு மூடிய சிறு பகுதியை அல்லது ஒரு பக்கத்தை மாற்றுவது
எடுத்துக்காட்டு பார்ர்க்கவும்
இதை Edit mode ல் மட்டுமே செய்யலாம்

முழுத்திரையாக்கி காணவும்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக