புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி! சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா
Page 1 of 1 •
பெங்களூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பயிற்சி ஆட்டம்
10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய பயிற்சி ஆட்டம் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. பயிற்சி ஆட்டம் என்ற போதிலும் பலமான அணிகள் மோதியதால் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்திருந்தனர்.
இந்திய அணியில் தெண்டுல்கர், ஜாகீர்கான் களம் இறங்கவில்லை. பயிற்சி ஆட்டம் என்பதால் 15 பேரை இதில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது பேட் செய்யும் போது அணியில் இடம் பெறாவிட்டால் கூட பந்து வீச அனுமதி உண்டு. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
ஷேவாக் 54 ரன்
ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது ரசிகர்களுக்கு பெருத்த அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் கம்பீரும், ஷேவாக்கும் களம் புகுந்தனர். பிரெட்லீ வீசிய முதல் ஓவரையே மெய்டனாக்கி தடுமாறிய கம்பீர் 6 ரன்களில்(15 பந்து) கேட்ச் ஆனார்.
ஷேவாக், முழுக்க முழுக்க அதிரடியாக ஆடாமல் ஏதுவான பந்துகளை மட்டும் கணித்து விரட்டினார். 2-வது விக்கெட்டுக்கு வந்த விராட் கோக்லி, ஷேவாக்குடன் சிறிது நேரம் கூட்டணி வைத்திருந்தார். அணியின் ஸ்கோர் 54 ரன்களை எட்டிய போது, கோக்லி 21 ரன்களில் (33 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆக, அதன் பிறகு அணியின் நிலைமை மோசமானது. யுவராஜ்சிங்கும் (1 ரன்), கேப்டன் டோனியும் (11 ரன்), ஆஸ்திரேலிய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
மறுமுனையில் போராடிக் கொண்டிருந்த ஷேவாக், 23-வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 54 ரன்களில் (56 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் கிரெஜ்சா பந்து வீச்சில் போல்டு ஆனார்.
மிரட்டிய பிரெட்லீ
இதை தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தனது பங்குக்கு இந்திய பேட்டிங் வரிசை மேலும் சிதைவுக்குள்ளாக்கினார். அவரது பந்தில் சுரேஷ் ரெய்னா (12 ரன்), ஹர்பஜன்சிங் (4 ரன்), பியுஷ் சாவ்லா (0) வரிசையாக காலினார்கள். அப்போது இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 138 ரன்களுடன் (29.5 ஓவர்) பரிதாபமாக தவித்து கொண்டிருந்தது.
யூசுப் பதானும், பிரெட்லீயின் பந்துக்கு இரையாகி இருக்க வேண்டியது. ரன் கணக்கை தொடங்கும் முன்பே கொடுத்த மிகச்சுலபமான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கோட்டை விட்டார். 9 ரன்களில் இருந்த போது ஸ்லிப்பில் நின்ற வாட்சனும் வீணடித்தார். இவ்வாறு இரு முறை தப்பியதால், ïசுப் பதான் சிறிது நேரம் ஆறுதல் அளித்தார்.
இந்தியா 214 ரன்கள்
அவரும், அஸ்வினும் 9-வது விக்கெட்டுக்கு இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். டேவிட் ஹஸ்ஸியின் பந்து வீச்சில் 2 அட்டகாசமான சிக்சர்களை பறக்க விட்ட ïசுப் பதான் (32 ரன், 38 பந்து, 2 சிக்சர்) அதே ஓவரில் மிட்விக்கெட் திசையில் கேட்ச் ஆனார். 9-வது விக்கெட்டுக்கு பதானும், அஸ்வினும் 49 ரன்கள் சேர்த்தது, இந்தியாவின் இன்னிங்சில் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
10-வது விக்கெட்டுக்கு வந்த ஆஷிஸ் நெஹராவும் , கணிசமான பங்களிப்பை அளித்ததால் இந்திய அணி ஒரு வழியாக 200 ரன்களை கடந்தது. இறுதியில் அவர் 19 ரன்களில் (24 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம்இழந்தார். இந்தியா 44.3 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அஸ்வின் 25 ரன்களுடன் (47 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தார்.
இந்தியா 200 ரன்களை தாண்ட கடைசி இரு ஜோடி மட்டுமின்றி, எக்ஸ்டிராவும் பேருதவியாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் எக்ஸ்டிரா வகையில் மட்டும் 29 ரன்களை வாரி வழங்கினர். இதில் 25 வைடும் அடங்கும். ஆஸ்திரேலிய தரப்பில் பிரெட்லீ 3 விக்கெட்டுகளும், டேவிட் ஹஸ்ஸி, ஜான் ஹேஸ்டிங்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 215 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சனும்(33 ரன், 26 பந்து, 7 பவுண்டரி), டிம் பெய்ன் (37 ரன், 57 பந்து, 4 பவுண்டரி) அபாரமாக விளையாடி தங்கள் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். முதல் 21 ஓவர்கள் வரை ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருந்தது. ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே ரசிகர்கள் நினைத்தனர்.
திருப்பம் தந்த சாவ்லா
இதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா தான் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது பந்தில் அபாயகரமான ஆட்டக்காரர்கள் துணை கேப்டன் மைக்கேல் கிளார்க் (0), கேமரூன் ஒயிட் (4), டேவிட் ஹஸ்ஸி (0) வரிசையாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சுழல் தாக்கத்தில் மிரண்டு போன ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் அதில் இருந்து மீள முடியவில்லை.
இந்தியா வெற்றி
கேப்டன் ரிக்கிபாண்டிங் மட்டும் ஒரு புறம் போராடினார். அவரும் (57 ரன், 85 பந்து, 4 பவுண்டரி) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆக, ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது. முடிவில் ஆஸ்திரேலியா 37.5 ஓவர்களில் 176 ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பயிற்சி ஆட்டம் என்றாலும் ஒரு நாள் போட்டிக்குரிய பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் குறைவில்லாமல் நகர்ந்தது. குழுமியிருந்த ரசிகர்களும் போட்டியை உற்சாகமாக கண்டு களித்தனர்.
இந்திய தரப்பில் பியுஷ் சாவ்லா 4 விக்கெட்டுகளும், ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நாளை மறுதினம் சென்னையில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
ஸ்கோர் போர்டு
இந்தியா
கம்பீர் (சி) ஒயிட் (பி) போலிஞ்சர் 6
ஷேவாக் (பி) கிரெஜ்சா 54
கோக்லி (சி) டேவிட் ஹஸ்ஸி (பி) ஹேஸ்டிங்ஸ் 21
யுவராஜ்சிங் (சி) பெய்ன் (பி) ஜான்சன் 1
டோனி (பி) ஹேஸ்டிங்ஸ் 11
ரெய்னா (சி) பெய்ன் (பி) பிரெட்லீ 12
யூசுப் பதான் (சி) கிரெஜ்சா (பி) டேவிட்ஹஸ்ஸி 32
ஹர்பஜன்சிங் (பி) பிரெட்லீ 4
பியுஷ் சாவ்லா (பி) பிரெட்லீ 0
அஸ்வின் (நாட்-அவுட்) 25
நெஹரா (சி) கிரெஜ்சா (பி) டேவிட் ஹஸ்ஸி 19
எக்ஸ்டிரா 29
மொத்தம் (44.3 ஓவர்களில் ஆல்-அவுட்) 214
விக்கெட் வீழ்ச்சி: 1-12, 2-54, 3-63, 4-101, 5-113, 6-132, 7-136, 8-138, 9-187
பந்து வீச்சு விவரம்
பிரெட்லீ 10-1-35-3
போலிஞ்சர் 6-0-29-1
ஜான்சன் 9-0-42-1
ஹேஸ்டிங்ஸ் 6-0-24-2
கிரெஜ்சா 10-0-56-1
டேவிட் ஹஸ்ஸி 3.3-0-25-2
ஆஸ்திரேலியா
வாட்சன் (சி) சாவ்லா (பி) ஸ்ரீசாந்த் 33
பெய்ன்(சி) முனாப் (பி) யுவராஜ் 37
பாண்டிங் (ஸ்டம்பிங்) டோனி (பி) ஹர்பஜன் 57
மைக்கேல் கிளார்க் (பி) சாவ்லா 0
ஒயிட் (சி) அஸ்வின் (பி) சாவ்லா 4
டேவிட் ஹஸ்ஸி (ஸ்டம்பிங்) டோனி (பி) சாவ்லா 0
பெர்குசன் (சி) கோக்லி (பி) சாவ்லா 8
ஜான்சன் (ஸ்டம்பிங்) டோனி (பி) ஹர்பஜன் 15
ஹேஸ்டிங்ஸ் (நாட்-அவுட்) 1
கிரெஜ்சா எல்.பி.டபிள்ï (பி) ஹர்பஜன் 0
பிரெட்லீ (பி) அஸ்வின் 1
எக்ஸ்டிரா 20
மொத்தம் (37.5 ஓவர்களில் ஆல்-அவுட்) 176
விக்கெட் வீழ்ச்சி: 1-51, 2-118, 3-120, 4-138, 5-138, 6-148, 7-166, 8-175, 9-175
பந்து வீச்சு விவரம்
நெஹரா 2-0-12-0
ஸ்ரீசாந்த் 5-0-21-1
முனாப்பட்டேல் 2-0-22-0
அஸ்வின் 9.5-0-47-1
பியுஷ் சாவ்லா 9-0-31-4
யுவராஜ்சிங் 5-0-19-1
ஹர்பஜன்சிங் 5-0-15-3
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
நானும் நேற்று போட்டியை பார்த்தேன் நன்றாக இருந்தது......... சாவ்லாவின் பந்து வீச்சு மிக சிறப்பாக இருந்தது........ நமது பந்து வீச்சு மட்டும் சரியாக இருந்திருக்க வில்லையென்றால் இந்த வெற்றிக்கு நாம் மிகவும் போராடி இருக்க வேண்டியதாய் இருந்திருக்கும் ................ சரி சரி இதே போல மற்ற முக்கிய ஆட்டங்களிலும் ஆடினால் சரி ................
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மற்ற ஆட்டங்களிலும் நன்றாக ஆடி கோப்பையை கைபற்றினால் சரி
Similar topics
» பத்தாவது உலக கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது
» உலகக் கோப்பை டி20: நியூஸிலாந்து சுழலில் வீழ்ந்தது இந்தியா
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
» உலக டி 20 -ஸ்காட்லாந்துக்கு எதிரானா ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது
» உலகக் கோப்பை டி20: நியூஸிலாந்து சுழலில் வீழ்ந்தது இந்தியா
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
» உலக டி 20 -ஸ்காட்லாந்துக்கு எதிரானா ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1