ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

+2
பிரகாசம்
அருண்
6 posters

Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by அருண் Sun Feb 13, 2011 6:56 pm

பெரம்பலூர் திமுக மாவட்டச் செயலாளர் துரைசாமி மகள் திருமணம் இன்று பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். துணை முதல்வரின் வருகையையொட்டி வேப்பூரில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தொண்டர்களிடம் சால்வைகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

அப்போது ஒரு தொண்டர் ஒரு வெள்ளைத்தாளை மடித்து கொடுத்துள்ளார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர், அந்த வெள்ளைத்தாளை பிரித்து படித்துள்ளார் மு.க.ஸ்டாலின். அதில், ஒரு நிமிடம் பேசவும் என்றும், ஒரு செல்போன் எண்ணும் எழுதியிருந்தது.

உடனே அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட துணை முதல்வர் ஸ்டாலின், நான் துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்றதும், சற்றும் எதிர்பாராத அந்த திமுக தொண்டர் வார்த்தைகள் வராமல் கதறி அழுதார்.

பின்னர் தான் ஒரு திமுக தொண்டர் என்றும், தன்னுடைய பெயர் பொன்முடி என்றும் அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

உங்கள் கோரிக்கையை நிதானமாக கூறுங்கள் என்ற துணை முதல்வர் ஸ்டாலினிடம், தான் இருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், தன்னுடைய கிராமத்திற்கு தாங்கள் கொடியேற்ற வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதனை பொறுமையுடன் கேட்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கண்டிப்பாக நேரம் ஒதுக்கி இருமாத்தூர் கிராமத்திற்கு கழக கொடி ஏற்ற வருகிறேன். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்றார்.

சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by அருண் Sun Feb 13, 2011 6:58 pm

சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.

போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு. ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by பிரகாசம் Sun Feb 13, 2011 7:30 pm

அருண் wrote:
சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.

போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு. கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 755837 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 755837
கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 677196 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 677196 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 677196 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 677196 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 677196 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 677196 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 677196 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 677196 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 8:04 pm

அருண் wrote:
சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.

போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு. கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 755837 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 755837

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by அருண் Sun Feb 13, 2011 8:06 pm

பிளேடு பக்கிரி wrote:

நல்ல தயா போய்கிட்டு இருக்கு என்ன சிப்பு வேண்டிகடக்கு.. ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 8:12 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:
சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.

போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு. கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 755837 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 755837

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 168300

நல்ல தயா போய்கிட்டு இருக்கு என்ன சிப்பு வேண்டிகடக்கு.. கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 755837 கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! 755837

என்ன போல ஒரு பெரிய மனுஷன் வெட்டியா இருக்கும் போது... சில்லறை பயக்களை எல்லாம் கொடி எத்த கூபிடுறாங்க... அதுக்கு தான் சிரிச்சேன்

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by SK Mon Feb 14, 2011 11:41 am

அந்த கிராமத்துல தி.மு.க கொடி ஏற்ற போனாரே காஷ்மீர்ல தேசிய கொடி ஏற்ற எயன் அக்கறை காட்டவில்லை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by ஸ்ரீஜா Mon Feb 14, 2011 12:03 pm

அருண் wrote:
சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.

போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு. ஜாலி ஜாலி

அந்த தொண்டர் சரியான பெருமை பீத்த களையா இருப்பாரு போல.................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by உதயசுதா Mon Feb 14, 2011 12:15 pm

தேர்தல் varuthu இல்ல கொடி என்ன தொண்டர் வீட்டு பிள்ளைக்கு கக்கா
கூட கழுவி விடுவானுங்க மானங் kettavanunga

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Uகதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Dகதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Aகதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Yகதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Aகதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Sகதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Uகதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Dகதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Hகதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !! Empty Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருகை
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» 5 ரூபாய் மருத்துவர் மறைவு- முதல்வர், துணை முதல்வர் இரங்கல்
» அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை!
»  போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum