ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010 -2011 ஐ அறிவித்து விடலாம்

4 posters

Go down

2010 -2011 ஐ அறிவித்து விடலாம் Empty 2010 -2011 ஐ அறிவித்து விடலாம்

Post by murugesan Sun Feb 13, 2011 12:44 pm

அன்புடன் முருகேசன்
ஊழல் அதிகம் வெளிவந்த ஆண்டாக 2010 -2011 ஐ அறிவித்து விடலாம் போல அந்த
அளவிற்கு நாளொரு மேனியாக புதுப்புது ஊழல் ரிலீசாகிறது. இது போன்ற
தலைக்குனிவு தரும் ஊழல் விவகாரத்தினால் இந்தியா உலக அளவில் சாம்பியன்
பட்டம் பெறும் போது , ரசிகர்கள் மற்றும் இந்திய பிரஜைகளுக்கு கிடைக்கும்
மகிழ்ச்சி கானல் நீராக போய்விடும் இத்துடன் விளையாட்டு ஆர்வத்தை தூக்கி
நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க
முடியாது.
லட்சம் கோடிக்ணக்கில் ஓர் ஸ்பெக்ட்ரம், இதற்கு அருகாமையில் ஓர் காமன்வெல்த்
ஊழல், வெளிச்சத்திற்கு கொண்டு வரமுடியாமல் தவிக்கும் இஸ்ரோ எஸ் பாண்ட்
டிரான்ஸ்பாண்டர்கள் , இன்று வெளிவந்திருக்கும் தேசிய விளையாட்டு.

ஜார்கண்ட் தலைநகரில் 34 வது தேசிய விளையாட்டு போட்டி துவங்கியுள்ளது. இந்த
போட்டி ஏற்பாட்டு குழுவினர் பல முறைகேடுகள் செய்திருப்பதாக மத்திய
தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஊழல் தடுப்பு பிரிவினர்
ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.

இந்த ஆட்டத்தில் கேட்டரிங் கான்ட்ராக்ட் கசால் கேட்டர்ஸ் என்ற கம்பெனிக்கு
சமைக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2. 8 கோடி இழப்பீடு இருப்பதாக
தெரிய வருகிறது. ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி விஸ்ரா நிறுவனம் ஏற்கனவே 1.
78 கோடியை தவறான கணக்கு காட்டி விழுங்கி விட்டனர். டிராவல் ஏஜென்ஸி
நடத்தும் கம்பெனிக்கு 3. 47 கோடி கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது.இப்படி பல
கோடிகள் இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஒரு விசில் வி‌லை ரூ. 450 :
எடுத்துக்காட்டாக ஊதல் (விசில் ) ஒன்று 40 ரூபாய்க்கு வாங்க முடியும்
ஆனால் ரூ. 450 ரூபாய் வரை செலவிடப்பட்டிருக்கிறது. இதிலும் பத்து கோடிக்கு
மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

2010 -2011 ஐ அறிவித்து விடலாம் Empty Re: 2010 -2011 ஐ அறிவித்து விடலாம்

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 12:48 pm

நம்ம ஆளுங்க எல்லாதுலயும் முதல் இடத்துல தான் இருக்காங்க 2010 -2011 ஐ அறிவித்து விடலாம் 56667 2010 -2011 ஐ அறிவித்து விடலாம் 56667 2010 -2011 ஐ அறிவித்து விடலாம் 56667



2010 -2011 ஐ அறிவித்து விடலாம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

2010 -2011 ஐ அறிவித்து விடலாம் Empty Re: 2010 -2011 ஐ அறிவித்து விடலாம்

Post by அருண் Sun Feb 13, 2011 12:54 pm

நம்ம நாடு எதுல முன்னேறுது இல்லாயோ இதுல முன்னேறுது. அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

2010 -2011 ஐ அறிவித்து விடலாம் Empty Re: 2010 -2011 ஐ அறிவித்து விடலாம்

Post by தமிழ் Sun Feb 13, 2011 1:56 pm

2010 -2011 ஐ அறிவித்து விடலாம் 502589 2010 -2011 ஐ அறிவித்து விடலாம் 56667 2010 -2011 ஐ அறிவித்து விடலாம் 56667 2010 -2011 ஐ அறிவித்து விடலாம் 56667


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

2010 -2011 ஐ அறிவித்து விடலாம் Empty Re: 2010 -2011 ஐ அறிவித்து விடலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum