Latest topics
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!by ayyasamy ram Today at 9:39
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’
+5
தமிழ்
ஹாசிம்
பிரகாசம்
அன்பு தளபதி
kirikasan
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’
First topic message reminder :
தேனுலவும் திங்கள்வரும்
தெருவானில் நடைபயின்று
தெள்ளெனவே பாலொளியை ஊற்ற
ஊனுலவும் ஓரிச்சை
ஓங்கியதோர் கொடியிடையாள்
ஓசையின்றி என்னருகே வந்தாள்
கானுலவும் மானெனவே
களிமிகுந்து நானணைக்க
கைகளிலே பட்டுவிடா தோடி
கூனுலவும் நீர்க்கொடியாள்
குவிமலர்கள் தூங்குமிடை
கொல்லுமெழில் கூர்விழியாற்
கொன்றாள்
வானிலவே உள்ளமது
வற்றியுமே குடையுதையோ
வந்து எழில்கொஞ்சு மிசைபாடு
வேனிலெழும் முன்னிரவு
வீணெனவே போகமுன்னே
வீணைசுரம் கற்றிடல்லாம் நாடு
கானிலெழும் மின்மினிகள்
கண்ணெதிரெ மின்னிடவே
காற்றினிலே நீந்திமகிழ்வோடு
தேனினிலே செங்கரும்பின்
தித்திக்கும் சாறுபுளிந்
தேகமெங்கும் ஊற்றிடுவோம் பாரு
தித்திப்பை நாவறியும்
திருமகளே வானமதில்
தேன்நிலவை மூடும்முகில் ஏது
எத்திக்கில் தேவரது
இன்னமுதம் ஊற்றெனவே
இன்றுவழி கண்டிடுவோம் சேரு
முத்துக்கள் கொட்டியதாய்
முல்லைபூ உள் நிரைத்த
மோகனத்து தேனிதழ்கள் பாடு
சத்ததில் வேறுபட
சஞ்சலத்தில் கோணலிட
சங்கதிகள் பேசிடுவோம் நூறு
வெற்றிலையை நீகுதப்ப
விழியுமிதழ் போல்சிவக்க
வேண்டியதை நீகொடுத்து வாங்க
பற்றும் விரல் பத்தெனவே
படைத்தவனோ கஞ்சனென
பரிதவிக்க நீ சிரித்து வாழ
சுற்றிச் சிவந்தஇதழ்
சொல்லுமொரு மந்திரத்தில்
சுருண்டிவனும் பாம்பெனவே ஆட
பற்றியெரி தீயிருந்து
பக்குவமாய் நாம்விலகிப்
பனி மலரும் பூக்குளத்தில் வீழ்வோம்
தேனுலவும் திங்கள்வரும்
தெருவானில் நடைபயின்று
தெள்ளெனவே பாலொளியை ஊற்ற
ஊனுலவும் ஓரிச்சை
ஓங்கியதோர் கொடியிடையாள்
ஓசையின்றி என்னருகே வந்தாள்
கானுலவும் மானெனவே
களிமிகுந்து நானணைக்க
கைகளிலே பட்டுவிடா தோடி
கூனுலவும் நீர்க்கொடியாள்
குவிமலர்கள் தூங்குமிடை
கொல்லுமெழில் கூர்விழியாற்
கொன்றாள்
வானிலவே உள்ளமது
வற்றியுமே குடையுதையோ
வந்து எழில்கொஞ்சு மிசைபாடு
வேனிலெழும் முன்னிரவு
வீணெனவே போகமுன்னே
வீணைசுரம் கற்றிடல்லாம் நாடு
கானிலெழும் மின்மினிகள்
கண்ணெதிரெ மின்னிடவே
காற்றினிலே நீந்திமகிழ்வோடு
தேனினிலே செங்கரும்பின்
தித்திக்கும் சாறுபுளிந்
தேகமெங்கும் ஊற்றிடுவோம் பாரு
தித்திப்பை நாவறியும்
திருமகளே வானமதில்
தேன்நிலவை மூடும்முகில் ஏது
எத்திக்கில் தேவரது
இன்னமுதம் ஊற்றெனவே
இன்றுவழி கண்டிடுவோம் சேரு
முத்துக்கள் கொட்டியதாய்
முல்லைபூ உள் நிரைத்த
மோகனத்து தேனிதழ்கள் பாடு
சத்ததில் வேறுபட
சஞ்சலத்தில் கோணலிட
சங்கதிகள் பேசிடுவோம் நூறு
வெற்றிலையை நீகுதப்ப
விழியுமிதழ் போல்சிவக்க
வேண்டியதை நீகொடுத்து வாங்க
பற்றும் விரல் பத்தெனவே
படைத்தவனோ கஞ்சனென
பரிதவிக்க நீ சிரித்து வாழ
சுற்றிச் சிவந்தஇதழ்
சொல்லுமொரு மந்திரத்தில்
சுருண்டிவனும் பாம்பெனவே ஆட
பற்றியெரி தீயிருந்து
பக்குவமாய் நாம்விலகிப்
பனி மலரும் பூக்குளத்தில் வீழ்வோம்
Re: காதலர் தினத்துக்காக ’காணலாமா?’
எத்தனை ஆழமான காதல்,அதை அப்படியே படம் பிடிச்சு காட்டுற மாதிரி
varikal,arumai aiyaa arumai
varikal,arumai aiyaa arumai
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum