Latest topics
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்by ayyasamy ram Today at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாப்பிள்ளை வந்தார்!
+2
தமிழ்
சிவா
6 posters
Page 1 of 1
மாப்பிள்ளை வந்தார்!
வீட்டின் முன்பு நின்று பார்த்தான் கோபால். பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போனது.
கோபாலுக்கு சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடர் வேலை. அதற்காக 400 மைல் தொலைவில் உள்ள சென்னைக்கு வந்தான். பணியில் சேர்ந்த இரண்டொரு நாட்கள் அலுவலக ஓய்வு அறையில் தங்கிக்கொண்டான். உடனடியாக தங்குவதற்கு ஓரு வீடு பார்த்தாக வேண்டிய கட்டாயம். அலுவலக சிப்பந்தி அழைத்து வந்த புரோக்கர் மூலம் இந்த வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு, வீடு பார்க்க வந்தான்!
``சார்..'' வாசலில் நின்றபடி குரல் கொடுத்தான்.
``யாரு?'' வீட்டுக்காரர் வெளியே வந்தார்.
``சார்.. நீங்கதான் மிஸ்டர் வேலாயுதமா?''
``ம்.. ஆமாம்!''
``சார்.. வணக்கம் சார். என் பேர் கோபால். புரோக்கர் சொன்னார்!''
``அப்படியா.. சொந்த ஊர்?''
``மாயவரம் சார்!''
``அப்படியா.. ரொம்ப சந்தோஷம். வாங்க.. உள்ள வாங்க! வள்ளியம்மா.. இங்கே வா. நம்ம மாயவரத்து மாப்ள வந்திருக்கார்!''
கோபாலுக்கு ஒன்றுமே புரியவில்லை.
``உள்ளே வாங்க.. அப்பா, அம்மா யாருமே வர்லியா? நீங்க வர்றீங்கன்னு போன் வரும்னு சொன்னார் புரோக்கர்! உக்காருங்க. வள்ளி.. காபி கொண்டா!''
``சார்.. மன்னிக்கணும். நீங்க தப்பா...''
``நோ.. நோ.. நாங்க தப்பாவே எடுத்துக்கல. எப்படியிருந்தாலும் எங்க வீட்டுக்கு நீங்க தானே மாப்ள! மிச்சத்த அப்பா கிட்ட பேசிக்கறோம். நீங்க வந்த நேரம் எங்க பொண்ணு இங்க இல்ல. ஊருக்கு போயிருக்கா!''
கொடுத்த காபியை மரியாதை நிமித்தமாய் குடித்து விட்டு ``வரேன் சார்.. நான் தப்பு பண்ணிட்டேன்!'' என்று சொல்லிக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான் கோபால்!
``அடடே... மாப்ள ரொம்பவும் வருத்தப்பட்டுக் கிட்டே போயிட்டாரே.. இந்த நேரம் பார்த்துதானா... இந்த பொண்ணு ஊருக்கு போகணும்!''
தங்களுக்குள் நொந்து கொண்டனர்.
கோபால் இங்கு நடந்ததை போனில் மாயவரத்திலுள்ள அவனது அப்பாவிற்குச் சொன்னான்!
உடனே கோபாலின் தந்தை பெண்ணின் தகப்பனாரிடம் போனில் பேசினார்.
``சார்.. உங்க வீட்டுக்கு வந்தது எம் பையன் தான். நாம ஏற்கனவே பேசினது, ஜாதகம் பார்த்தது எதுவும் பையன்கிட்ட சொல்லல. பொண்ணு பார்க்க வர்ற போது சொல்லலாம்னு இருந்தேன். அவன் உங்க வீட்டுக்கு வந்தது. உங்க வீட்ல ஒரு போர்ஷன் வாடகைக்கு இருக்குன்னு அங்க புரோக்கர் சொன்னதால! பரவாயில்ல... அதுவும் நல்லதாப் போயிட்டது. பையன பார்த்துட்டீங்க. வர்ற வியாழக்கிழமை நல்ல நாளு.. பையனை கூட்டிக்கிட்டு வரலாமா..?''
``என்ன சார்.. இப்படி கேட்டுட்டீங்க. பையன தப்பு.. தப்பு. மாப்ளய எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிப் போச்சி. நீங்க வர்ற நேரத்த மட்டும் சொல்லுங்க!''
வாடகைக்கு வீடு பார்க்க வந்தவன்... அந்த வீட்டுக்கே மாப்பிள்ளையாகி விட்டான்!
- கலைநன்மணி மகிழ்நன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாப்பிள்ளை வந்தார்!
அடடா.........
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: மாப்பிள்ளை வந்தார்!
[quote="Tamilzhan"]சிவா வாடக வீடு பார்த்துக்கீட்டு இருக்கார் இருந்தா சொல்லுங்க ..? குஓட்டே-------------
அதும் மதுர ஐல
அதும் மதுர ஐல
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: மாப்பிள்ளை வந்தார்!
மாயவரத்துகாரன்னா சும்மாவா.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Similar topics
» மாப்பிள்ளை ரீமேக் ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ் நடிக்கிறார்...
» மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
» வைத்தியர் வந்தார்!
» வந்தார் அனுமன்
» மீண்டும் வந்தார் மதுபாலா...!
» மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
» வைத்தியர் வந்தார்!
» வந்தார் அனுமன்
» மீண்டும் வந்தார் மதுபாலா...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|