ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

+7
பிரகாசம்
Tamilzhan
தமிழ்
அன்பு தளபதி
அருண்
பிளேடு பக்கிரி
சிவா
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by சிவா Sun Feb 13, 2011 11:01 am

காட்டுக்கே சிங்கம் ராஜாதான் என்றாலும் அதுவும் தனது மனைவியின் கர்ஜனை முன்னால் அடங்கி அடிமையாகி விடத்தான் செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டில் மட்டுமல்ல. காட்டிலும் இப்படித்தான் நடக்கிறதா? என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Lion1
காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Lion2
காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Lion3
காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Lion4
(இதை தூரத்தில் இருந்து பார்த்த தாய் சிங்கம் டென்ஷனாகிறது.)

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Lion5

என்று கேட்டதோடு ஆத்திரம் தணியாமல் காடே அதிரும்படி கர்ஜனை செய்து கணவரை மிரட்டுகிறது. வேறு வழியில்லாமல் ஆண் சிங்கம் தலை தாழ்த்தி அடங்குகிறது பாருங்கள்!

(படங்கள் வாஷிங்டன் தேசிய உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டவை. லூக் என்ற ஆண் சிங்கத்திற்கு 7 குட்டிகள். அதில் லுசாகா என்ற பெண் குட்டிதான் இப்படி வம்பு செய்து அம்மாவிடம் அப்பாவை மாட்டி விட்டுவிட்டது.)


காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 11:07 am

ஆகா... அருமை... காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 677196 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 677196
தல உங்களுக்கு எப்படி சிங்கத்தோட பேச்சு புரிஞ்சது அதிர்ச்சி அதிர்ச்சி



காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by அருண் Sun Feb 13, 2011 11:08 am

எல்லாதுலேயும் அவுங்க ஆட்சி தான்.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by சிவா Sun Feb 13, 2011 11:10 am

பிளேடு பக்கிரி wrote:ஆகா... அருமை... காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 677196 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 677196
தல உங்களுக்கு எப்படி சிங்கத்தோட பேச்சு புரிஞ்சது அதிர்ச்சி அதிர்ச்சி

well... நல்ல கேள்வி.. but இதுக்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது! ஏன்னா நிறைய வெட்டிவேலைகள் உள்ளன! சிரி


காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 11:13 am

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... அருமை... காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 677196 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 677196
தல உங்களுக்கு எப்படி சிங்கத்தோட பேச்சு புரிஞ்சது அதிர்ச்சி அதிர்ச்சி

well... நல்ல கேள்வி.. but இதுக்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது! ஏன்னா நிறைய வெட்டிவேலைகள் உள்ளன! சிரி

நாம வெட்டியா இருக்கிறதே பெரிய வேலை தானே தல



காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by அன்பு தளபதி Sun Feb 13, 2011 11:26 am

பிளேடு பக்கிரி wrote:
நாம வெட்டியா இருக்கிறதே பெரிய வேலை தானே தல

என் இனமடா நீ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by தமிழ் Sun Feb 13, 2011 11:35 am

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
நாம வெட்டியா இருக்கிறதே பெரிய வேலை தானே தல

என் இனமடா நீ

ஐயோ அண்ணா காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 56667 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 56667 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 56667 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 56667


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by Tamilzhan Sun Feb 13, 2011 11:37 am

ச்சே இனி சிங்கம்னு சொல்லிக்கா முடியாது..! காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 11:38 am

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
நாம வெட்டியா இருக்கிறதே பெரிய வேலை தானே தல

என் இனமடா நீ

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 942 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 942 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 942



காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 11:39 am

தமிழ் wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
நாம வெட்டியா இருக்கிறதே பெரிய வேலை தானே தல

என் இனமடா நீ

ஐயோ அண்ணா காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 56667 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 56667 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 56667 காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... 56667

பயம் பயம்



காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி... Empty Re: காட்டுக்கு ராஜான்னாலும்...`மனைவி முன்னாடி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum