ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

+5
உதயசுதா
mmani15646
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by சிவா Sun Feb 13, 2011 10:51 am

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Rajagopal

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அந்த விபத்து நடந்தது. அதில் பலியானவரின் உடலை தூக்கிச் செல்ல எந்த வாகனமும் வரவில்லை. போலீசார் அழைத்தும் வாடகை வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டினர். அப்போது `நான் வருகிறேன்` என்று வந்தார் ராஜகோபால். அவர் டெம்போ வேன் டிரைவர்.

விபத்து நடந்த இடத்தில் டெம்போவை கொண்டு வந்து நிறுத்தினார். பின்பு பிணத்தை அதில் தூக்கி வைக்க ஆளில்லை. போலீசார் தலையை சொறிந்தனர். "போங்க சார் நீங்களும் உங்க வேலையும்" என்று நொந்து கொண்ட ராஜகோபால், தான் ஒற்றை ஆளாக முன்வந்து பிணத்தை தூக்கி டெம்போவில் போட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபால் இப்படி செய்தபோது ஊராரும், சக வாகன ஓட்டிகளும் அவரை ஏதோ ஒருமாதிரியாக பார்த்தனர். ஆனால் அதை சேவையாக நினைத்த ராஜகோபால் இன்று, வீரதீர செயலுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அறிஞர் அண்ணா பதக்கம் பெற்ற மாமனிதராகி விட்டார்.

இப்படி ஒரு சேவை எண்ணம் அவருக்குள் எப்படி ஏற்பட்டது?

"எஸ்.எஸ்.எல்.சி.யில் நான் பெயில் ஆகிவிட்டேன். குடும்பத்தில் மிகவும் கஷ்டம். இதனால் வாடகை டெம்போக்களில் கிளீனராக வேலைக்கு போனேன். நாளடைவில் டிரைவிங் கற்றுக்கொண்டு, சொந்தமாக டெம்போ வாங்கினேன். அப்போதுதான், ரோட்டில் விபத்தில் சிக்கி இறப்பவர்களின் உடல்களை தூக்க நானாக முன்வந்தேன். விபத்தில் சிக்கியவர்கள் மட்டும் அல்ல. குளம், ஆறுகளில் விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல் களையும் போலீஸ் உத்தரவின்பேரில் நானே தூக்கி கரை சேர்த்திருக்கிறேன். இன்று வரை 500-க்கும் மேற்பட்ட உடல்களை என் கையால் தூக்கி சுமந்திருக்கிறேன்"

இவரது கண்முன்னே ஏதாவது விபத்து நடந்தால், எதைப்பற்றியும் யோசிக்கமாட்டார். உடனே மீட்பு பணிகளில் இறங்கி விடுவார். உயிருக்கு போராடுபவர்களாக இருந்தால் அதிவேகமாக செயல்பட்டு அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தபிறகே மறுவேலை பார்ப்பார். இந்த வகையில் 50-க்கும் மேற்பட்ட உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்.

இவரது சேவைக்கு உறுதுணையாக இருப்பவர் மனைவி கலா.

"திருமணம் ஆன புதிதில் என் மனைவி கலா, உயிரிழந்தவர்களின் உடல்களை நான் தூக்கும் செயலை சற்று வெறுக்கவே செய்தார். ஆனால் சமூக சேவைக்காக பல அமைப்புகள் என்னை அழைத்து பாராட்டி கவுரவிக்கும். அந்த விழாக்களுக்கு என் மனைவியை அழைத்துச் செல்வேன். சான்றோர் நிறைந்த ஒரு சபையில் கணவன் பாராட்டப்படும்போது மகிழாத மனைவி யார் உண்டு? என்னவளும் அப்படியே மகிழ்ந்தாள். இதனால் காலப்போக்கில் எனது மனப்பக்குவம் அவளிடமும் வந்துவிட்டது.

ஆண்டவன் புண்ணியத்தில் குழந்தைகளும் என்னை மாதிரியே உள்ளனர். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்க என் மகன் மற்றும் மகளையும் அழைத்துச் சென்றேன். விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை நான் தூக்கும்போது மகனும் உதவினான்.

மகன் அஸ்வின் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வருகிறான். மகள் அபிராமி 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

உடல்களை தூக்கிக் கொண்டுபோக யாரிடமும் ஒரு காசுகூட வாங்க மாட்டேன். ஆண்டவன் தந்த கையும், காலும் நன்றாகவே இருக்கு. யாரும் காசு தந்தால்கூட நான் திருப்பித் தந்துவிடுவேன். நீ நல்லா இருக்க வேண்டும் என்று சிலர் என்னை வாழ்த்து வார்கள். அதுவே எனக்கு புண்ணியம். அந்த புண்ணியத்தால் ஒரு குறையும் இன்றி நானும், எனது குடும்பத்தினரும் வாழ்ந்து வருகிறோம்.

இந்த சேவைப் பணிக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது பற்றி?

"ஒரு ஆண்டுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு நான் சவாரி சென்றேன். பார்வதிபுரம் பகுதியில் நான் சென்றபோது எனது வாகனத்தை கடந்து ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சின் பின்புற இரட்டைச் சக்கரங்களில் ஒன்றை காணவில்லை. அதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். பஸ் டிரைவரிடம் சொல்லலாம் என்றால், பஸ் அதிவேகத்தில் சென்றதால் சொல்ல முடியவில்லை. இதனால் நானும் எனது வாகனத்தை அதிவேகமாக ஓட்டினேன். அப்போது பஸ் டயர்கள் கன்னாபின்னாவென்று சுழன்றன. நெஞ்சம் பதை பதைக்க எனது வாகனத்தை ஓட்டிச்சென்று நாகர்கோவிலில் அரசு பஸ்சை மடக்கினேன். டிரைவரிடம் விவரத்தை கூறினேன். இறங்கி பார்த்தபோது அந்த பஸ்சின் அனைத்து சக்கரங்களும் சரியாக பிணைக்கப்படாமல் இருந்தன. 2 சக்கரங்கள் வழியில் கழன்று விட்டதாக கூறப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பஸ்சில் இருந்தனர். என்னால் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக எனக்கு நன்றி கூறினார்கள். இந்த சம்பவத்தை பாராட்டி அரசு எனக்கு விருது வழங்கியுள்ளது.

முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் இருந்து பதக்கம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 11:17 am

இப்படியும் சிலர் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்... இவர் எங்கள் ஊரின் அருகில் தான் உள்ளார்.. நன்றி தல



ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by அன்பு தளபதி Sun Feb 13, 2011 11:31 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by சிவா Sun Feb 13, 2011 11:35 am

பிளேடு பக்கிரி wrote:இப்படியும் சிலர் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்... இவர் எங்கள் ஊரின் அருகில் தான் உள்ளார்.. நன்றி தல

நல்ல வேளை இவர் உங்கள் ஊரில் இல்லை! ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  440806


ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 11:37 am

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:இப்படியும் சிலர் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்... இவர் எங்கள் ஊரின் அருகில் தான் உள்ளார்.. நன்றி தல

நல்ல வேளை இவர் உங்கள் ஊரில் இல்லை! ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  440806

அதிர்ச்சி அதிர்ச்சி ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  246975



ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by mmani15646 Sun Feb 13, 2011 11:43 am

ராஜகோபால் ஐயாராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  678642 !
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by உதயசுதா Sun Feb 13, 2011 1:35 pm

இப்படியும் சில நல்லவர்கள் இந்த காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இந்த செய்திய படிக்கும்போது அவர் மேல் ஒரு மரியாதை வருகிறது


ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Uராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Dராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Aராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Yராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Aராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Sராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Uராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Dராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Hராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by தமிழ் Sun Feb 13, 2011 1:44 pm

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  678642 ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  678642


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by பிரகாசம் Sun Feb 13, 2011 1:48 pm

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  677196 ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  677196 ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  677196 ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  677196 ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by கண்ணன்3536 Sun Feb 13, 2011 4:08 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:இப்படியும் சிலர் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்... இவர் எங்கள் ஊரின் அருகில் தான் உள்ளார்.. நன்றி தல

நல்ல வேளை இவர் உங்கள் ஊரில் இல்லை! ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  440806
ஹா ஹா ஹா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  Empty Re: ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum