ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

Top posting users this week
ayyasamy ram
ஒவ்வொரு நிமிடமும் ஜென் Vote_lcapஒவ்வொரு நிமிடமும் ஜென் Voting_barஒவ்வொரு நிமிடமும் ஜென் Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























ஒவ்வொரு நிமிடமும் ஜென்

2 posters

ஒவ்வொரு நிமிடமும் ஜென் Empty ஒவ்வொரு நிமிடமும் ஜென்

Post by amutha83 Fri Aug 28, 2009 12:24 pm

ஒவ்வொரு ஜென் மாணவர்களும் தங்களுடைய குருவிடம் குறைந்த பட்சம் பத்து வருடங்களாவது பயிற்சி பெறுவார்கள். அதற்குப் பின்பே அவர்கள் ஜென் பற்றி மற்றவர்களுக்கு சொல்லித் தர அனுமதிக்கப் பட்டார்கள்.

டென்னோ என்ற மாணவன் ஜென்னை முறையாக கற்று ஜென் பட்டம் பெற்று ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன். அடை மழை பெய்யும் ஒரு நாள் டென்னோ தன்னுடைய மரத்தினால் ஆன பாதுகைகளை (செருப்புக்களை) போட்டுக் கொண்டு குடையை விரித்து பிடித்துக் கொண்டு நா-நினைச் சந்திப்பதற்காக அவருடைய மடத்திற்கு சென்றான். டென்னோவினை முக மலர்ச்சியுடன் வரவேற்ற நா-நின் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, "நீங்கள் வரும் போது போட்டுக் கொண்டு வந்திருந்த மரப்பாதுகைகளை நடையில் உள்ள வராண்டாவின் ஒரத்தில் விட்டு விட்டு வந்திருப்பீர்கள். உங்களுடைய குடையானது மரப்பாதுகைகளுக்கு வலப் பக்கத்தில் உள்ளதா அல்லது இடப் பக்கத்திலா?" என்ற கேள்வியினைக் கேட்டார்.
குழப்பம் அடைந்த டென்னோ எந்த பதிலும் சொல்ல முடியாமல் திகைத்தான்.

அப்பொழுஒவ்வொரு ஜென் மாணவர்களும் தங்களுடைய குருவிடம் குறைந்த பட்சம் பத்து வருடங்களாவது பயிற்சி பெறுவார்கள். அதற்குப் பின்பே அவர்கள் ஜென் பற்றி மற்றவர்களுக்கு சொல்லித் தர அனுமதிக்கப் பட்டார்கள்.

டென்னோ என்ற மாணவன் ஜென்னை முறையாக கற்று ஜென் பட்டம் பெற்று ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன். அடை மழை பெய்யும் ஒரு நாள் டென்னோ தன்னுடைய மரத்தினால் ஆன பாதுகைகளை (செருப்புக்களை) போட்டுக் கொண்டு குடையை விரித்து பிடித்துக் கொண்டு நா-நினைச் சந்திப்பதற்காக அவருடைய மடத்திற்கு சென்றான். டென்னோவினை முக மலர்ச்சியுடன் வரவேற்ற நா-நின் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, "நீங்கள் வரும் போது போட்டுக் கொண்டு வந்திருந்த மரப்பாதுகைகளை நடையில் உள்ள வராண்டாவின் ஒரத்தில் விட்டு விட்டு வந்திருப்பீர்கள். உங்களுடைய குடையானது மரப்பாதுகைகளுக்கு வலப் பக்கத்தில் உள்ளதா அல்லது இடப் பக்கத்திலா?" என்ற கேள்வியினைக் கேட்டார். குழப்பம் அடைந்த டென்னோ எந்த பதிலும் சொல்ல முடியாமல் திகைத்தான்.

அப்பொழுது தான் அவனுக்கு தன்னால் ஜென்னினை ஒவ்வொரு நிமிடமும் கடைபிடிக்க முடியவில்லை என்பதினை உணர்ந்தான். உடனே ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு அவரிடமே மாணவனாகச் சேர்ந்தான். ஒவ்வொரு நிமிடமும் ஜென்னைக் கடைபிடிப்பதற்கு டென்னோவிற்கு ஆறு வருடங்கள் பிடித்தது.

ஆறு வருடங்கள் முடிவில் டென்னோவினால் நா-நின் சொன்ன ஜென்னின் அனைத்துப் பரினாமங்களையும் உணர்ந்து தெளிந்து கொள்ள முடிந்தது.
avatar
amutha83
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 26/08/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

ஒவ்வொரு நிமிடமும் ஜென் Empty Re: ஒவ்வொரு நிமிடமும் ஜென்

Post by vkjvinoth Sun Aug 30, 2009 2:19 pm

No one is Perfect, Nice Story
vkjvinoth
vkjvinoth
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை