ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதக் கோட்பாடு

+2
பிளேடு பக்கிரி
செய்தாலி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேதக் கோட்பாடு Empty வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sat Feb 12, 2011 2:19 pm

வேதக் கோட்பாடு Chains

ஒரு மதத்திற்கு குலத்திற்கு
சாதிகளுக்கென தனித்தனியாக
இறைவன் வேதங்களில் சொல்லாத
சம்ரதாயக் கோட்பாடுகளை
சுயமாய் உயிர்த்தெழுப்புகிறான்
ஆறாம் அறிவுகொண்ட மனிதன்


தான் கொண்ட அறிவினால்
இறைவனால் எழுதப்பட்ட
வேதக் கோட்பாடுகளை
தனக்கு இணங்க திருத்தி
கிறுக்கியவைகளில் குழம்பி
வேதங்கள் மேல் பழிசொல்கிறான்


ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


எழுப்பிய கோட்பாடுகளால்
குருதிகள் ஒழுக்கி
உயிர்ப் பலி கொடுத்து
மரணக் காரணங்கள் சொல்கிறான்
மதி இழந்த மனிதன்


மரணத்தை முத்தமிட்டவனுக்கு
இறைவன் உணர்ந்திருப்பான்
வேதக் கடப்பாடுகளை
மாண்டவன் திரும்பாததால்
மெய் அறியாத மனிதர்களோ
இன்றும் தர்க்கித்துகொண்டே . . .


Last edited by செய்தாலி on Thu Apr 28, 2011 1:10 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by பிளேடு பக்கிரி Sat Feb 12, 2011 4:30 pm

வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196



வேதக் கோட்பாடு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Thu Apr 28, 2011 1:09 pm

பிளேடு பக்கிரி wrote:வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196 வேதக் கோட்பாடு 677196


உங்களின் கரவொலிக்கு மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by முரளிராஜா Thu Apr 28, 2011 1:14 pm

செய்தாலி wrote:
ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


உண்மைதான் நண்பரே
இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த்து சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Thu Apr 28, 2011 7:22 pm

முரளிராஜா wrote:
செய்தாலி wrote:
ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


உண்மைதான் நண்பரே

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த்து சூப்பருங்க


மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by கலைவேந்தன் Fri Apr 29, 2011 7:37 am

எதையும் முழுமையாய் உணராத மனிதன் கண்ணில் காணும் செய்திகளையும் காதால் கேட்கும் வதந்திகளையுமே உண்மை என மயங்கி நிற்பதும் வேதங்களின் உண்மைத் தனமையை உணராமல் பேதைமையை வெளிப்படுத்தி மேதையாய் நடிக்க இயலாமல் தோற்றுப்போகிறான்.

உண்மை நிலையை உணர்த்தும் உன்னத வரிகள் செய்தாலி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by செய்தாலி Sat Apr 30, 2011 11:07 am

கலைவேந்தன் wrote:எதையும் முழுமையாய் உணராத மனிதன் கண்ணில் காணும் செய்திகளையும் காதால் கேட்கும் வதந்திகளையுமே உண்மை என மயங்கி நிற்பதும் வேதங்களின் உண்மைத் தனமையை உணராமல் பேதைமையை வெளிப்படுத்தி மேதையாய் நடிக்க இயலாமல் தோற்றுப்போகிறான்.

உண்மை நிலையை உணர்த்தும் உன்னத வரிகள் செய்தாலி..!


மிக்க நன்றி கலை அண்ணா


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by அசுரன் Sat Apr 30, 2011 11:10 am

பசியில் வாடும் நாலு பேருக்கு வயிறார உணவளித்தால் அவங்களுக்கு நாம தான் கடவுள் - ரமணர். இது ஒன்று போதும் உலகில் வாழ. மற்றவை எல்லாம் வேன்டாம். கவிதை மிக மிக அழகு மதம் பிடித்தவர்களை சாடிய விதம் அருமை. பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by இரா.எட்வின் Sat Apr 30, 2011 11:15 am

செய்தாலி wrote:
வேதக் கோட்பாடு Chains

ஒரு மதத்திற்கு குலத்திற்கு
சாதிகளுக்கென தனித்தனியாக
இறைவன் வேதங்களில் சொல்லாத
சம்ரதாயக் கோட்பாடுகளை
சுயமாய் உயிர்த்தெழுப்புகிறான்
ஆறாம் அறிவுகொண்ட மனிதன்


தான் கொண்ட அறிவினால்
இறைவனால் எழுதப்பட்ட
வேதக் கோட்பாடுகளை
தனக்கு இணங்க திருத்தி
கிறுக்கியவைகளில் குழம்பி
வேதங்கள் மேல் பழிசொல்கிறான்


ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள்


எழுப்பிய கோட்பாடுகளால்
குருதிகள் ஒழுக்கி
உயிர்ப் பலி கொடுத்து
மரணக் காரணங்கள் சொல்கிறான்
மதி இழந்த மனிதன்


மரணத்தை முத்தமிட்டவனுக்கு
இறைவன் உணர்ந்திருப்பான்
வேதக் கடப்பாடுகளை
மாண்டவன் திரும்பாததால்
மெய் அறியாத மனிதர்களோ
இன்றும் தர்க்கித்துகொண்டே . . .

மிக அருமை. அதனால்தான் வேதம் புதிது செய் என்றான் பாரதி . இன்னும் கொஞ்சம் சிரமம் பாராது செப்பனிட்டால் மிளிரும்.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

வேதக் கோட்பாடு 38691590

இரா.எட்வின்

வேதக் கோட்பாடு 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by Guest Sat Apr 30, 2011 11:24 am

ஆழம் சென்றவனும்
இடைநிலை வாசித்தவனும்
திறப்பதற்கே முற்படாதவனும்
வேதங்களின் கோட்பாடுகளை
மேடைகள் ஏற்றி
தர்க்கித்துக் கொள்கிறார்கள் வேதக் கோட்பாடு 224747944
avatar
Guest
Guest


Back to top Go down

வேதக் கோட்பாடு Empty Re: வேதக் கோட்பாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இரட்சிப்பின் கோட்பாடு
» ஒளியை விட வேகமாக பயணிக்கமுடியும்: ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகியதா?
» பிதாகரஸ் தேற்றம்----இனி போதையனார் கோட்பாடு என்று சொல்லலாமே.:
» மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)
» ஐன்ஸ்டினின் கோட்பாடு பிழையாகவில்லை: தவறு விட்டது தற்கால விஞ்ஞானிகளே? _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum