புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10கடவுளும் நானும் ! - Page 2 Poll_m10கடவுளும் நானும் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் நானும் !

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Feb 12, 2011 2:00 pm

First topic message reminder :

கடவுளும் நானும்

ஒருநாள் இரவில் நான் கடவுளைச் சந்தித்தேன்... நீண்ட நேரம் நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பல சந்தேகங்களைக் கேட்டேன். அனைத்திற்கும் அவர் பொறுமையுடன் பதிலளித்தார். அதை இங்கே பதிகின்றேன்...

நான்: கும்பிடுகிறேன் கடவுளே...

கடவுள்: நீ இப்போது என்ன செய்தாய் தம்பீ!?

நான்: உங்களை வணங்கினேன் கடவுளே...

கடவுள்: ஓ! எதற்காக என்னை வணங்கினாய்?

நான்: என்னை இந்த பூமியில் படைத்ததற்காக, நன்றி சொல்லும் விதமாக அவ்வாறு வணங்கினேன்.

கடவுள்: உன்னை ஏன் படைத்தேன் என்று உனக்குத் தெரியுமா?

நான்: நான் சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே...?

கடவுள்: ஆம், அதற்காகத்தான்.... ஆனால் நீ படைக்கப்பட்டதன் நோக்கம் அது மட்டுமல்ல.
எனது தேவைக்காகவே உன்னைப் படைத்திருக்கின்றேன். எனவே, நீ எனக்கு நன்றியும் சொல்ல வேண்டாம், என்னை வணங்கவும் வேண்டாம்.

நான்: என்ன சொல்கிறீர்கள்,!?... எனக்குப் புரியவில்லை...

கடவுள்: அதாவது.... (கடவுள் சற்று யோசித்தார்..) ஆம், உனக்குப் புரியும்படி சொல்கிறேன் கேள்...
நீங்கள் இப்போது செல்போன் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? அந்த செல்போனை உருவாக்கியது யார்?

நான்: என்னை போன்ற ஒரு மனிதன் தான் உருவாக்கினான்.

கடவுள்: அதைப் பயன் படுத்துவது யார்?

நான்: அதுவும் மனிதன் தான்.

கடவுள்: ஆம், நன்றாகப் புரிந்து கொண்டாய். உங்களின் தேவைக்காக செல்போனை உருவாக்கினீர்கள் அதை நீங்களே
பயன் படுத்துகிறீர்கள். எந்த ஒரு செல்போனும் தானாக இன்னொரு செல்போனுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வதில்லை.
இதற்காக செல்போன் உங்களுக்கு நன்றி சொல்கிறதா? அப்படியே சொன்னாலும் அது உங்களுக்கு புரிந்து விடப்போகிறதா?
அதோபோலவே, நான் உங்களைப் படைத்தது எனது தேவைக்காகத்தான். அதனால் நீங்கள் எனக்கு நன்றி சொன்னால் எனக்குப்
புரியப்போவதும் இல்லை, நீங்கள் என்னை கும்பிடுவது எனக்குத்தெரியப் போவதும் இல்லை.

நான்: அப்படியானால் இந்தப்பூமியில் பல கோவில்கள் கட்டி, வழிபாடுகள் எல்லாம் நடக்கிறதே...

கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....

தொடரும்...

"அந்தப்பார்வை"

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 22, 2011 2:11 pm

குயிலன் திறமை மிகுந்த நீங்கள் உங்களின் கேள்விகளை அதாவது கடவுளிடம் கேட்க்க விரும்பும் கேள்விகளை [You must be registered and logged in to see this link.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 2:36 pm

ANTHAPPAARVAI wrote:
பிளேடு பக்கிரி wrote:உங்க கனவுல கடவுள் வந்தது மட்டும் தான் இதுல காமெடியா தெரிஞ்சுச்சு... [You must be registered and logged in to see this image.]

இந்த பதிவு யாருக்காக? இனியும் தொடருமா? அதிர்ச்சி [You must be registered and logged in to see this image.]

தனிப்பட்ட யாரையும் புண் படுத்த இதை நான் சொல்லவில்லை நண்பா!
எனக்கு எதிரிகளே இல்லை! இருந்தாலும் அது நீடிப்பதும் இல்லை....
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.... யாராவது புரிந்து, உணர்ந்து கொண்டால் நான் சந்தோஷப் பாடுவேன்!
இதில் காமெடி கொஞ்சம் அதிகமாக இருக்கும்.!!

இதை தொடரவேண்டாம் என்று 25 அதிகப்படியான நண்பர்கள் (250 பதிவுகளுக்கு மேல் செய்தவர்கள் மட்டும், அல்லது 5 நிர்வாகத்தில் இருப்பவர்கள்) )கேட்டுக் கொண்டால்
கண்டிப்பாக இதை "இங்கு" தொடர மாட்டேன்!!

எனது கருத்துக்களை விட, நண்பர்களே எனக்கு முக்கியம்!!

"அந்தப்பார்வை"

தப்பு நண்பா நிர்வாகத்தில் இருப்பவர்கள் 5 பேர் இல்லை ஒருவர் சொன்னாலே கேட்க வேண்டும் நீங்கள் அப்படி அவர் சொல்வது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் தலைமை நடத்துனரிடம் அல்லது சிவா அண்ணாவிடம் கூறவும்.

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 22, 2011 2:37 pm

கண்டிப்பாக தொடரவேண்டிய பதிவு குயிலன்.

முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.

இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.

ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?

தொடருங்கள் குயிலன்.

விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 2:42 pm

கலை wrote:கண்டிப்பாக தொடரவேண்டிய பதிவு குயிலன்.

முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.

இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.

ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?

தொடருங்கள் குயிலன்.

விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 12:32 am

Manik wrote:
கலை wrote:கண்டிப்பாக தொடரவேண்டிய பதிவு குயிலன்.

முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.

இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.

ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?

தொடருங்கள் குயிலன்.

விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.

[You must be registered and logged in to see this image.]

நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 12, 2011 12:46 am

நான்: கடவுளே!... அமைதி!... அமைதி..! சாந்தமாகுங்கள்!...
எனது அறியாமையினால், உங்கள் கோபத்தை நான் தூண்டி விட்டேன்... இருங்கள்..
இருங்கள்...
விபூதி, தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு வந்து உங்களை சாந்தப் படுத்துகிறேன்...!

கடவுள்:
அடே... முட்டாள்!! நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்று உனக்குப்
புரிய வில்லையா?... மீண்டும் மீண்டும் அதையே செய்வேன் என்கிறாய்...?

மிக உண்மையான உரையாடல்........
வாழ்த்துக்கள் குயிலான்......இதை நான் இப்போலுது தான் பார்க்கிறேன்....அருமையான சிந்தனை.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu May 12, 2011 1:33 am

நானும் ஒரு கேள்வி கேட்க வேண்டும், அடுத்த முறை கடவுள் வருவதை முன்குட்டிய அர்விக்கவும்.

நல்ல கற்பனை
வாழ்த்துக்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 3:46 am

பிஜிராமன்

றினா

இருவருக்கும் எனது நன்றிகள்! :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri May 20, 2011 7:42 am

குயிலன் நீங்க சொல்வது 110% கரெக்ட்.எந்த கடவுளும் கெடா வெட்டு, மணி கட்டு யென சொல்லுவதில்லை. வளர்ந்த விதம் மற்றும் பிறந்த விதம் அப்படி.ஈகரை உறவுகளை அவ்வளவு சீக்கரம் மாற்ற முடியாது.
இதே போன்று நான் கடவுள் என்ற என்னுடைய பதிவை பார்க்கவும் .

[You must be registered and logged in to see this link.]
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Fri May 20, 2011 12:55 pm

எனது கருத்துக்களை விட, நண்பர்களே எனக்கு முக்கியம்!!
சூப்பர் பா! [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக