புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் செலவுத்தொகை ரூ.16 லட்சமாக உயர்த்தப்படும் Poll_c10சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் செலவுத்தொகை ரூ.16 லட்சமாக உயர்த்தப்படும் Poll_m10சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் செலவுத்தொகை ரூ.16 லட்சமாக உயர்த்தப்படும் Poll_c10 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் செலவுத்தொகை ரூ.16 லட்சமாக உயர்த்தப்படும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 13, 2011 10:34 am

சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் செலவுத்தொகை ரூ.16 லட்சமாக உயர்த்தப்படும். தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தகவல்

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் செலவுத்தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி கூறினார்.

சென்னை, பிப்.13-

தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தம் பற்றிய 2 நாள் தேசிய கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனத்தில் நேற்று தொடங்கியது.

இந்த கருத்தரங்கை தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் சீர்திருத்தம்

இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டுமானால் சட்டதிருத்தம் அவசியம்.

அதேபோல், தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் தண்டனை கிடைக்கிறது. ஆனால், அதேநேரத்தில், தேர்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சிறு வழக்குகள் பதிவு செய்து அத்துடன் அப்படியே விட்டு விடுகிறார்கள்.

ஊழலின் ஊற்றுக்கண்

கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மந்திரிகளாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள், தேர்தலில் நிற்பது தங்களது அடிப்படை உரிமை என்று சொல்கிறார்கள். அது எப்படி அடிப்படை உரிமையாகும்? தேர்தலில் போட்டியிடுபவர்கள் யாரிடம் நன்கொடை வாங்குகிறார்கள்? எவ்வளவு நன்கொடை பெறுகிறார்கள்? என்பன போன்ற விவரங்களை கணக்கிட வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் ஆதாயம் பெறுபவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும்.

இந்தியாவில் தேர்தல்தான் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. தேர்தலில், பணம் மிகப்பெரிய சக்தியாக திகழ்கிறது. பாராளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ.25 லட்சம் வரை செலவு செய்யலாம் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால், வேட்பாளர்கள் அதை விட நூறு மடங்கு அதிகமாக செலவு செய்கிறார்கள்.

போட்டிப்போட்டு பணம்

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தேர்தல் கமிஷன் என்ன செய்துகொண்டிருக்கிறது? என்று பொதுமக்கள் கேட்கலாம். பீகார் தேர்தலில் வேட்பாளர் செலவினை வங்கிக்கணக்கு மூலமாக கண்காணித்தோம். வாக்காளர்களுக்கு இரவு நேரத்தில் பணம் கொடுக்கிறார்கள். அதனால், அது வெளியே தெரியவில்லை. ஒவ்வொரு கட்சிக்காரரும் வாக்காளர்களுக்கு போட்டிப்போட்டுக்கொண்டு பணம் கொடுக்கிறார்கள். ஒருவர் கொடுப்பதை விட மற்றவர்கள் அதிகமாக கொடுக்கின்றனர்.

தேர்தலில் பொதுமக்களின் வரிப்பணம் பல கோடி செலவு செய்யப்படுகிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் கடைசி 2 நாளில் வீடு வீடாக சென்று பணம், பொருட்கள் கொடுப்பதை தடைசெய்ய வேண்டும். யாருக்கு ஓட்டுப்போடுவது என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், முறைகேடுகள் அதிகளவில் நடக்கின்றன.

வேட்பாளர்கள் செலவு

தேர்தலில், ஓட்டுப்போட்டுவிட்டு வரும் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புக்கும் தடை விதிக்க வேண்டும். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே ஊழல் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். தேர்தலில் வேட்பாளர்களின் செலவினங்களைப் பொறுத்தவரையில், வெளிப்படையான பண பரிமாற்றம் இல்லை.

அரசியல் கட்சிகளின் வரவு-செலவு விவரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிக்கணக்கு மூலம் வேட்பாளர்கள் செலவும் செய்யும் திட்டத்தை பீகாரில் அறிமுகப்படுத்தினோம். பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை, நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பின்பற்றுவோம்.

மத்திய அரசுக்கு பரிந்துரை

தற்போது, சட்டசபை தொகுதியில் ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரையும், பாராளுமன்ற தொகுதியில் ரூ.25 லட்சம் வரையும் செலவு செய்யலாம் என்று விதி உள்ளது. இந்த செலவு வரம்பை சட்டசபை தொகுதிக்கு ரூ.16 லட்சமாகவும், பாராளுமன்ற தொகுதிக்கு ரூ.40 லட்சமாகவும் அதிகரிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். வேட்பாளர் செலவு வரம்பினை அதிகரிப்பதன் மூலம், தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.

இவ்வாறு குரேஷி கூறினார்.

முன்னதாக, பீகார் தேர்தல் தொடர்பான அறிக்கையை குரேஷி வெளியிட, முதல் பிரதியை மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார். இந்த கருத்தரங்கில், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்க தொடக்கவிழா முடிவடைந்த பிறகு குரேஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேல்-சபை தேர்தல்

தமிழ்நாட்டில் 99.5 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. எனவே, அவர்கள் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து எளிதாக ஓட்டுப்போடலாம். இருந்தாலும், வங்கிப்புத்தகம், மத்திய-மாநில அரசுகளின் அடையாள அட்டை உள்பட 13 விதமான அடையாள சான்றுகளை காண்பித்து ஓட்டுப்போடவும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, ஓட்டுப்போடுவதற்கு ரேஷன்கார்டை ஒரு அடையாளமாக அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக மேல்-சபை தேர்தலை பொறுத்தவரையில், அதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 21-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குரேஷி கூறினார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை வந்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பி.அமுதா, டி.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் சந்தித்துப் பேசினார்கள். தமிழக சட்டசபை தேர்தலுக்காக செய்யப்பட்டு வரும் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து குரேஷியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் செலவுத்தொகை ரூ.16 லட்சமாக உயர்த்தப்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 13, 2011 10:38 am

யாருக்கு ஓட்டுப்போட்டோம்? வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு, தமிழக தேர்தலில் அறிமுகம் இல்லை

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் பேசிய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, வேட்பாளர் செலவினங்கள், அரசியல் கட்சிகளின் போக்கு உள்பட பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டார்.

வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு அளிப்பது குறித்து கூறுகையில், ``மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தாங்கள் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை வாக்காளர்கள் உறுதிபடுத்தும் வகையில் ஒப்புகை சீட்டு வழங்கும் திட்டம் தொடர்பாக ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர் இந்திரேசன் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. அந்த அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அந்த திட்டத்தை, வரும் தேர்தலில் நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை'' என்றார்.

சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் செலவுத்தொகை ரூ.16 லட்சமாக உயர்த்தப்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக