புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_lcapகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_voting_barகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 10:23 am

கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள்: சினமூட்டும் கருத்து

கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Siti1

பாசத்துக்குரியவர்கள் தினத்தை கிறிஸ்துவ சமயத்துடனும் கிறிஸ்துவர்களின் தார்மீகத்துக்கு முரணான நடவடிக்கைகளுடன் இணைத்து தன்முனைப்புத் தூண்டல் பேச்சாளர் சித்தி நோர் பாஹ்யா மாஹ்மூட் தெரிவித்துள்ள கருத்துக்களை மலேசிய தேவாலயங்கள் மன்றம் கண்டித்துள்ளது.

அந்தக் கருத்துக்கள் இழிவுபடுத்தக் கூடியவை, பொறுப்பற்றவை என அந்த மன்றத்தின் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல், நீதிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எலெய்ன் தே கூறினார்.

தார்மீகத்துக்கு முரணான நடவடிக்கைகள், விருந்து நடத்துவதும் திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் தனிமையில் இணைவதும் கிறிஸ்துவ சமூகத்தின் பாரம்பரியங்கள், என ஆர்டிஎம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சித்தி நோர் பாஹ்யா கூறினார்.

அவர் உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் இஸ்லாமிய அடிப்படையிலான தன்முனைப்புத் தூண்டல் உரைகளை நிகழ்த்தி வருகிறார்.

பாசத்துக்குரியவர்கள் தினத்தை முஸ்லிம் இளைஞர்கள் கொண்டாடக் கூடாது என்பதை வலியுறுத்தும் போது அவர் அந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு யூ ட்யூப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

சித்தி நோர் பாஹ்யா டிவி 9லும் ஆஸ்ட்ரோவிலும் செமானிஸ் குர்மா என்னும் நிகழ்ச்சியில் பிரபலமான தொலைக்காட்சி பிரமுகரும் ஆவார்.

தவறான கருத்துக்கள் உண்மை என்ற போர்வையில் வழங்கப்படுகின்றன

அவர் அந்த நிகழ்ச்சியைத் தமது கணவர் வான் அகாஷ் வான் அப்துல் ஹமீட்டுடன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்படும் கேள்விகளுக்கும் அழைக்கின்றவர்களுக்கும் திருமணம் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

யூ டியூப்பில் சேர்க்கப்பட்டுள்ள அந்த ஒளிப்பதிவில் பாசத்துக்குரியவர்கள் தினம் பற்றிய தனது வாதங்களை எடுத்துரைக்கிறார். 3.2 நிமிடங்களுக்கு ஒடும் அந்த ஒளிப்பதிவில் Maksiat, disco, couple-couple, bersunyi sunyian, inilah tradisi masyarakat yang beragama Kristian எனக் கூறியிருக்கிறார்.

தவறான கருத்துக்களை உண்மை என்னும் போர்வையில் இன்னொரு சமூகத்தின் நம்பிக்கைகள் என சித்தி நோர் பாஹ்யா ஆதாரம் இல்லாமல் பொது சாதனம் ஒன்றில் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என தே குறை கூறினார்.

அதற்குப் பதில் சித்தி நோர் பாஹ்யா, இளம் மக்கள் விவேகமாக இருக்க வேண்டும் என்றும் வர்த்தக ரீதியில் அப்பட்டமாக பயன்படுத்தப்பட்டு வரும் அந்தக் கொண்டாட்டங்களுக்குப் பலியாகக் கூடாது என அறிவுரை கூறியிருக்க வேண்டும் என தே மேலும் சொன்னார்.

அத்தகைய கருத்துக்களை வெளியிட்டதற்காக சித்தி நோர் பாஹ்யா, கிறிஸ்துவ சமூகத்திடம் மன்னிப்பு கேட்பார் என்றும் மலேசியத் தேவாலயங்கள் மன்றம் நம்புகிறது.

45 வயதான சித்தி நோர் பாஹ்யா தமது தொடக்கக் கல்வியை கெடாவில் உள்ள மக்தாப் மாஹ்முட்டில் பெற்றார். அதனைத் தொடர்ந்து எகிப்தில் உள்ள அல் அஸ்ஹார் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வியல், அரபு மொழியில் மேற்கல்வியைத் தொடர்ந்தார்.

அவர் இஸ்லாமிய சமயப் பேச்சாளராக தமது வாழ்க்கைத் தொழிலைத் தொடங்கினார். பல்வேறு சமயத் தலைப்புக்களிலும் தன்முனைப்புத் தூண்டல் பயிற்சிகளுக்கும் பல விசிடி, சிடி.க்களை வெளியிட்டுள்ளார். அவர் எட்டுப் புத்தகங்களையும் பதிப்பித்துள்ளார்.

பக்காத்தான் மாநிலங்களில் பாசத்துக்குரியவர் தினத்தின் போது போலீஸ்பூ நடவடிக்கையில் ஈடுபட எண்ணம் கொண்டிருப்பதாக நேற்று அறிவித்த பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருடின் ஹசானை பல அரசியல்வாதிகள் கடுமையாக சாடியுள்ளனர்.

மலேசியாஇன்று

கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Siti



கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 12, 2011 10:48 am

தன் மதம் உயர்வானது என்று கூறிக்கொள்ள உரிமை இருக்கும் அதே நேரத்தில் பிற மதத்தைத் தாழ்வாக கூறுவதை ஏற்பதற்கில்லை. இது கண்டனத்துக்குரியது தான்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 11:58 am

கலை wrote:தன் மதம் உயர்வானது என்று கூறிக்கொள்ள உரிமை இருக்கும் அதே நேரத்தில் பிற மதத்தைத் தாழ்வாக கூறுவதை ஏற்பதற்கில்லை. இது கண்டனத்துக்குரியது தான்.
சரியாகச் சொன்னீர்கள் கலை அண்ணா!ஒருவருடைய சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கைத் தொடும் வரையில்தான்.தொட்டுவிட்டால் அது பிரச்சினைதான்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 1:37 pm

சரியாகச் சொன்னீர்கள் கலை அண்ணா


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 12, 2011 2:14 pm

கலை wrote:தன் மதம் உயர்வானது என்று கூறிக்கொள்ள உரிமை இருக்கும் அதே நேரத்தில் பிற மதத்தைத் தாழ்வாக கூறுவதை ஏற்பதற்கில்லை. இது கண்டனத்துக்குரியது தான்.

கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 well said kalai புன்னகை கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 678642



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 2:15 pm

கலை wrote:தன் மதம் உயர்வானது என்று கூறிக்கொள்ள உரிமை இருக்கும் அதே நேரத்தில் பிற மதத்தைத் தாழ்வாக கூறுவதை ஏற்பதற்கில்லை. இது கண்டனத்துக்குரியது தான்.

கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 677196



கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Uகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Dகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Aகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Yகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Aகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Sகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Uகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Dகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Hகிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Feb 12, 2011 2:18 pm

முஸ்லிம் நாடுகளில் கிறிஸ்துவத்தை தவறாக பேசுவதும்,கிறிஸ்த்துவ நாடுகளில் குரானை எரிப்பதும் நாட்டில் நடப்பதுதான் இதுப்போல செய்திகளை தவிர்த்து மனிதநேயத்தை வளர்ப்போம்..!



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Feb 12, 2011 4:35 pm

மதம் செகண்ட்ரி தான்.. ஆனால் மனிதம் மானவத்துவம் தான் முதல்.... முதலில் மனிதநேயத்துடன் இருக்க முயலட்டும்.... மதம் நாம் போடும் சட்டை போல... மனிதம் என்பது உள்ளம் போல... தூய்மையான மனமும் கருணையும் இருக்கும் இடத்தில் மதம் பிரச்சனைக்குள்ளாவதில்லை...

தமிழன் சொன்னதைப்போல் மதம் அல்ல மனிதநேயம் வளர்ப்போம்..

செய்திப்பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 7:50 pm

மதம் எனும் வேதம் விட மனிதம் எனும்
நேயம் முக்கியமானது...அதை காப்போம்... கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 154550 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 154550 கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் Friendshipcomment54கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள் 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக