புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
40 Posts - 63%
heezulia
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
232 Posts - 42%
heezulia
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
21 Posts - 4%
prajai
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_m10திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர்................. தீருமா பிரச்சனை ..........

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Feb 12, 2011 12:23 pm

எல்லா ஊர்லயும் "வேலை காலி இல்லை"ங்கிர போர்டுதான் கம்பெனி வாசலில் தொங்கும்! இங்க மட்டும்தான் கரண்டுகம்பம்,கட்சி கொடிகம்பம்,பஸ்டாப் பில்லர்-னு சகல இடத்திலயும் "ஆட்கள் தேவை"-னு போன்நம்பர் போட்ட போர்டு தொங்கும்...

திருப்பூர் வெறும் பனியன் ஏற்றுமதி செய்கிற நகரமாகவும்,டாலர்களை குவிக்கும் தொழிநகரமாகவும்தான் நமக்கு பார்த்து பழக்கம்!...

ஆனா திருப்பூர் நகரம் தமிழகத்தின் "பஞ்சம்தாங்கி நகரம்" என்பது நம்மில் பலருக்கும்,அரசுக்கும் தெரியுமா?....
திருப்பூர்ல ஒரு பத்துநாள் தங்கி பார்த்தீங்கனா தெரியும்,மொத்த தமிழ்நாட்டின் சகல ஏரியா ஜனங்களையும் அங்க நீங்க சந்திக்கலாம்....

அவர்களிடம் பேசிபார்த்தால் தெரியும். நீங்க திருப்பூருக்கு எப்படி வந்தீங்க?-னு ஒரு கேள்வி கேட்டுபாருங்க....

"ஊர்ல மழை,தண்ணி இல்லை.வயக்காடு எல்லாம் காஞ்சுபோச்சு!தோட்டத்தில பயிரு பச்சை எதுவும் விதைப்பு இல்ல்!மொத்தத்தில இன்னு ஆறுமாசம் ஒரு வருஷம் அங்க வேலை வெட்டி எதுவும் இல்லை.வேலை இல்லைனாலு வயிறுனு ஒன்னு இருக்குல!அதான் குடும்பத்தோட கெளம்பி வந்துட்டோம்!"

பெரும்பாலும் மேற்கூறிய பதிலே உங்களுக்கு கிடைக்கும்....

ஆம் பெரும்பாலும் வைகை,காவிரி,தாமிரபரனி,பாலாறு போற நதிகரையோர விவசாய கிராமங்கள் இயற்கை பொய்த்து வறட்ச்சியின் பிடியில் சிக்கும்போது, அங்கிருக்கும் விவசாய தொழிலாளர் குடும்பங்கள் வறுமையில் சிக்குகிறது.வயிற்று பிழைப்பே சவாலாகி விடும் வேளையில் அவர்களின் ஒரே நம்பிக்கை "திருப்பூர்"-தான்..

மற்ற நகரங்களில் தொழில் கூடங்கள் இருந்தாலு அவற்றில் பணிபுரிய குறைந்த பட்ச கல்விதகுதி, தொழில்சம்பந்தமான தனி திறன் பெற்றிருப்பது (Skill) அவசியமாகிறது.ஆனால் திருப்பூரில் துவக்க கட்டத்தில் வேலைதேடுவோறுக்கு எவ்வித கல்விதகுதியோ,தனிதிறனோ தேவையில்லை என்பது சிறப்பம்சம்.இதனாலேயே பெரும்பாலான குடும்பங்கள் திருப்பூரை தங்களின் "பஞ்சகாலத்தில் தஞ்சம்புகும்"இடமாக தேர்வு செய்கின்றனர்.

இப்படி தமிழகத்தின் வறட்சி காலத்தில் கூட தங்களை நம்பி வருபவர்களுக்கு வாய்ப்பளித்து வாழ்க்கையளிக்கும் திருப்பூர் நகருக்கு சமீபத்தில் வந்தது சோதனை..

அங்கிருக்கும் சாயபட்டரை ஆலைகளுக்கு எதிரான வழக்கு ஒன்றில் நீதிமன்றம் சாயகழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் சாயபட்டறைகளை உடனடியாக மூடும்படி உத்தரவு பிறப்பித்தது.தீர்ப்பு சரியானதுதான்...

ஆனால் துரதிருஷ்ட வசமாக அங்கிருக்கும் பெரும்பாலான (தோராயமாக 70%) சாயபட்டரைகள் இவ்வசதியை செய்யவில்லை.காரணம் சுத்திகரிப்பு பிளாண்ட் அமைப்பது மிகுந்த பொருட்செலவு பிடிக்க கூடியதாக இருப்பதுதான்.பெரும்பாலான சாயபட்டரைகள் சிறிய அளவிலேயே (Small Scale) இயங்கி வருவதால் சுத்திகரிப்பு வசதியை செய்யமுடியவில்லை...

இப்பிரச்சிணை கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்தாலும் நீதிமன்றம் காலகெடுவை நீட்டித்து வந்தது....ஆனால் அங்கிருக்கும் பிண்ணலாடை தொழில்துறையினர்,இப்பிரச்சினையில் தமிழக அரசு அக்கறையோடு அனுகி தீர்வை ஏற்படுத்தும் என்று நம்பி இருந்தனர்.

உதாரணமாக "திருப்பூரிலிருந்து சாய கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துசென்று கடலில் கலப்பது" நிரந்தர தீர்வாக அமையும்.அதணை தமிழக,மத்திய அரசுகள் செயல்படுத்தும் என எண்ணியிருந்த வேளையில் அதை தமிழக அரசோ,பலமுறை திருப்பூர் வந்து சென்ற துனைமுதல்வர் ஸ்டாலினோ கூட கண்டுகொள்ளவில்லை...

விளைவு,இப்போது சாயபட்டறைகளை பூட்டும்படி நீதிமண்றம் உத்தரவிட திருப்பூரே திகைத்து நிற்கிறது.பணியன் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட,திருப்பூரில் இருந்து குடும்பம்,குடும்பமாக மக்கள் தங்களின் இருப்பிடங்களுக்கு கண்ணீருடனும்,கவலைகளுடனும் வெளியேறி வருகிறார்கள்...

வக்கணையாக வரி வசூல் செய்யும் அரசு,தொழில் நடத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கிதரும் தனது கடமையிலிருந்து தவறியது மிகப்பெரிய குற்றம் என்பதை இனியாவது உணர்ந்து செயல்படுமா?....

ஏனெனில் திருப்பூர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால் விளைவுகள்,தமிழகம் முழுவதும் பல குடும்பங்கள் பசி பட்டிணியால் தவிக்கும் நிலை உருவாகும்.எந்த அப்பனும் தன் பிள்ளைகள்,குடும்பம் பசியால் துடிப்பதை பார்த்துகொண்டு சும்மாயிருக்க மாட்டான்.விளைவு தமிழகத்தின் சட்ட-ஒழுங்கு எட்டனாவிற்கு எத்தனை கிலோ என கேட்குமளவுக்கு சீர்குலைந்துவிடும்....திருந்துமா அரசு..!

பி.எம்.சரவணன்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 12:31 pm

எங்க என்னங்க இது அநியாயமா இருக்கு தொழில் நடத்தி லாபம் பார்க்குர தொழில் அதிபர்கள் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சுக்கணும்ன்னு அரசு சொல்றது தப்பா? எல்லாத்தையும் அரசாங்கமே செய்து கொடுக்கணும்னா லாபத்துல பாதிய இவங்க
அரசுக்கு கொடுப்பாங்களா

திருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Uதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Dதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Aதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Yதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Aதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Sதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Uதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Dதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... Hதிருப்பூர்................. தீருமா பிரச்சனை .......... A
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 12:43 pm

அட திருப்பூர்ல இருக்குற பண முதலைங்க எல்லாம் எப்படியோ இத்தன நாளா அரசியல்வாதிகளோட நிழல்ல ஒளிஞ்சிட்டு இருந்தாங்க........................இப்ப அவங்களுக்கு நல்ல பாடம் புகட்டுது நீதிமன்றம்..........................சுதா அக்கா நீங்க சொன்ன மாதிரி பயன் ப்றுகிறவன் ஒருத்தன் ஆனா அதுக்கு அரசாங்க வரிப்பணத்துல சுத்திகரிப்பு நிலையம் கட்டணுமாம்........................நல்லா இருக்கு நியாயம்..........................இதில் வருத்தப் பட வேண்டிய,கவனிக்கப் பட வேண்டிய விஷயம் வேலையிழந்த தொழிலாளர்கள்.........................

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Feb 12, 2011 1:09 pm

உங்களுக்கு விவரம் தெரியவில்லை .எல்லா பெரிய நிறுவனங்களும் தனி தனியாக சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளன . தமிழக அரசு தனியாக ஏழு பொது சுகாதார நிலையங்கள் அமைக்க 25 சதம் மீதி 50 சதம் மத்திய அரசும் கொடுத்து விட்டன .மீதி 25 சத தொகையை குடுக்க இவர்களுக்கு வலிக்கிறதா .15 வருடமாக நீதிமன்றம் எத்தனை முறை கூறியும் இதனை அம்மாள் படுத்த மறுப்பது ஏன்? 30 வருடமாக ஓரத்து பாலயம் அணையை நிர்மூலமாக்கி இன்னும் திருந்தவில்லையா ?

குறை சாய பட்டறை உரிமையாளர்கள் மேல்தான்

ராம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 1:31 pm

உதயசுதா wrote:எங்க என்னங்க இது அநியாயமா இருக்கு தொழில் நடத்தி லாபம் பார்க்குர தொழில் அதிபர்கள் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சுக்கணும்ன்னு அரசு சொல்றது தப்பா? எல்லாத்தையும் அரசாங்கமே செய்து கொடுக்கணும்னா லாபத்துல பாதிய இவங்க
அரசுக்கு கொடுப்பாங்களா

objection sustain

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக