புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_lcapமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_voting_barமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_lcapமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_voting_barமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_lcapமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_voting_barமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_lcapமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_voting_barமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_lcapமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_voting_barமது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:45 am

மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை; மாநகராட்சி தொழிலாளி கைது

மது குடிக்க பணம் தராததால் மனைவியை அடித்துக்கொன்றதாக மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடிப்போதையில் தகராறு

கோவை கவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் சாமுவேல்(வயது48). கோவை மாநகராட்சியில் குப்பை அள்ளும் ஒப்பந்த பணியாளராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜான்சி(40). இவர்களுக்கு ஜெர்சி(14) என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். சாமுவேலுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு சாமுவேல் வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் அவர் குடிப்பதற்காக, மனைவி ஜான்சியிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறினார். உடனே சாமுவேல், தனது மனைவி மறைத்து வைத்து இருந்த பணத்தை எடுக்க முயன்றார். இதனால் கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பரிதாப சாவு

அப்போது சாமுவேல் ஆத்திரத்தில் மனைவி ஜான்சியை அடித்து உதைத்தார். மேலும் அவரை பலமாக பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் கதவு மீது மோதிய அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஜான்சியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், நேற்று பகல் ஜான்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் கொலை வழக்காக பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சாமுவேலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது குடிக்க பணம் தராததால் மனைவி அடித்துக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக