புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
44 Posts - 41%
heezulia
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
3 Posts - 3%
prajai
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
21 Posts - 5%
prajai
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_m10ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 02, 2011 1:04 pm

ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Dates+1

இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Dates

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Dates+2

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

பேரீச்சையின் பயன்கள்
கண்பார்வை தெளிவடைய

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது. இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 1:07 pm

பேரீச்சையின் மகிமையை விளக்கும் கட்டுரை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்!

இப்பொழுது கட்டுரைகளை சரியான பகுதியில் பதிய ஆரம்பித்துவிட்டீர்கள் ஸ்ரீ!

மகிழ்ச்சி!

தொடருங்கள் உங்களின் சிறந்த பதிவுகளை!

ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 02, 2011 1:18 pm

சிவா wrote:பேரீச்சையின் மகிமையை விளக்கும் கட்டுரை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்!

இப்பொழுது கட்டுரைகளை சரியான பகுதியில் பதிய ஆரம்பித்துவிட்டீர்கள் ஸ்ரீ!

மகிழ்ச்சி!

தொடருங்கள் உங்களின் சிறந்த பதிவுகளை!

நன்றி சிவா அண்ணா ! ரபீக் அண்ணாவின் ஆலோசனை தான் நான் சரியான பகுதியில் பதிய காரணமாக இருந்தது! மீண்டும் ஒரு முறை ரபீக் அண்ணாவுக்கு நன்றிகள்..................

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 1:27 pm

நல்ல பதிவு நன்றி.... இன்னைல இருந்து பேரீச்சம் பழத்தை ஆட்டையபோட ஆரம்பிக்கணும் ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  755837

ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 1:33 pm

பிளேடு பக்கிரி wrote:நல்ல பதிவு நன்றி.... இன்னைல இருந்து பேரீச்சம் பழத்தை ஆட்டையபோட ஆரம்பிக்கணும் ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  755837

அடக் கடவுளே... இந்த மனுசனைத் திருத்தவே முடியாதா? ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  56667

ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 1:35 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:நல்ல பதிவு நன்றி.... இன்னைல இருந்து பேரீச்சம் பழத்தை ஆட்டையபோட ஆரம்பிக்கணும் ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  755837

அடக் கடவுளே... இந்த மனுசனைத் திருத்தவே முடியாதா? ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  56667

உங்க அட்ரஸ் கொடுங்க... உங்க வீட்டுக்கு வரேன் ........ திருந்த ஐடியா கொடுங்க.... ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  755837

ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Power-Star-Srinivasan
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 02, 2011 1:37 pm

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ பேரிச்சம் பழத்தை ஒரு ரூபாய்க்கு கொடுப்போம்
இப்படிக்கு
இலவசமய் குவாட்டர்,பிரியாணி வழங்கும் கட்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 1:42 pm

பிளேடு பக்கிரி wrote:

உங்க அட்ரஸ் கொடுங்க... உங்க வீட்டுக்கு வரேன் ........ திருந்த ஐடியா கொடுங்க.... ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  755837

எந்த டீலிங்கா இருந்தாலும் அதை போன்லயே பேசிக்குவோம். இந்த மாதிரி வீட்டு அட்ரஸ் கேக்குற வேலையெல்லாம் வேண்டாம். ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  128872

ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 1:43 pm

அசோகன் wrote:நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ பேரிச்சம் பழத்தை ஒரு ரூபாய்க்கு கொடுப்போம்
இப்படிக்கு
இலவசமய் குவாட்டர்,பிரியாணி வழங்கும் கட்சி

என் ஓட்டு உங்களுக்கு தான் தலைவா...
நான் கடைசி 10 வருஷமா உங்க கட்சிக்கு தான் ஓட்டு போடுறேன்.... சிரி சிரி சிரி சிரி

ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 3:08 pm

பேரீச்சம் பழம் பற்றிய அருமையான பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு அன்பு நன்றிகள் ஸ்ரீஜா....

வீட்டில் இனிமே பேரீச்சம்பழம் வாங்கி அடுக்கனும்... புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரத்த விருத்திக்கு பேரீட்சை பழம்  47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக