புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
113 Posts - 75%
heezulia
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
3 Posts - 2%
Pampu
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
278 Posts - 76%
heezulia
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
8 Posts - 2%
prajai
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
3 Posts - 1%
Barushree
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்பங்களின் பேதங்கள்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 01, 2011 2:02 pm

அற்பங்களின் பேதங்கள்   Kundalini_snake

கொழுந்துவிட்டு எரியும் சிதையில்
வந்து விழும் உடல்களின்
தரம் பார்ப்பதில்லை நெருப்பு

சுவாச நாளங்களில் ஊடுருவி
மூச்சு உயிர் கொடுக்கும்
காற்றுக்கும் இல்லை பேதம்

தாகத்தால் தன்னை அருந்தும்
உயிர்களின் இனம் நிறம்
பார்ப்பதில்லை நீர்

தன் அனலின் வெட்டங்களால்
கருமை இருளை துரத்தும்
கதிரவனும் பாரபட்சம் பார்பத்தில்லை

தன்னில் வித்திடும் விதைகளில்
தளிர்வது கள்ளிச்செடி என்றறிந்து
வேருக்கு வழி மறுப்பதில்லை மண்

சுழலும் அண்டங்களை சுமக்கும்
எல்லையற்ற பிரம்பஞ்சம் கொண்டா
ஆகாயத்திற்கும் இல்லையே பேதம்

தான் படைத்த படைப்பினங்கள்
தன்னை புறம் தள்ளியும்
பிரபஞ்சத்தின் ஏழாம்சுவர்களுக்கு
அப்பால் இருந்து படைப்பினங்களுக்கு
உணவளிக்கும் இறைவனுக்கும் இல்லையே இப்பேதம்

நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
உனக்கு மட்டும் ஏனோ . . .
இந்த பேதங்கள் ?

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Mar 01, 2011 2:06 pm

அருமையாக உள்ளது அலி.

"நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே .."

வாழ்த்துக்கள்

அன்புடன்,
யாதுமானவள்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 01, 2011 3:10 pm

யாதுமானவள் wrote:அருமையாக உள்ளது அலி.

"நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே .."

வாழ்த்துக்கள்

அன்புடன்,
யாதுமானவள்

நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 01, 2011 3:25 pm

அருமை கவிஞ்சரே!. மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 01, 2011 3:49 pm

அருண் wrote:அருமை கவிஞ்சரே!. மகிழ்ச்சி

நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 6:56 pm

அற்பங்களின் பேதங்கள்   677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 01, 2011 10:27 pm

பாரதியின் கூக்குரல் எதிரொலிக்கிறது ஒவ்வொரு வரிகளிலும்....
மனதின் ஆதங்கம் தொனிக்கிறது வார்த்தைகளில்
கோபத்தின் எழுத்துக்கள் தெறிக்கிறது சுடர் சுடராய்.....

இனம் காணாத இயற்கையின் வழியில்
மனிதன் என்று நடப்பான் என்று நமக்கும் ஆதங்கம் பிறக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் சையத் அலி....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அற்பங்களின் பேதங்கள்   47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 02, 2011 12:13 am

நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
உனக்கு மட்டும் ஏனோ . . .
இந்த பேதங்கள் ? அற்பங்களின் பேதங்கள்   154550 அற்பங்களின் பேதங்கள்   154550

அருமையான கேள்வி ரொம்ப சிந்திக்க வைக்கிறீங்க ... மனிதன் மட்டும் தான் மனிதனை அடித்து சாப்பிடுகிறான்..அடுத்தவனை தள்ளிவிடு முன்னேற ஆசை படுகிறான்..பேராசை அகம்பாவம் தான் என்ற அகந்தை இப்படி பலவேறு விஷங்களை தடவிய மனிதா திருந்த முயற்சி செய்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அற்பங்களின் பேதங்கள்   Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 02, 2011 11:05 am

மஞ்சுபாஷிணி wrote:பாரதியின் கூக்குரல் எதிரொலிக்கிறது ஒவ்வொரு வரிகளிலும்....
மனதின் ஆதங்கம் தொனிக்கிறது வார்த்தைகளில்
கோபத்தின் எழுத்துக்கள் தெறிக்கிறது சுடர் சுடராய்.....

இனம் காணாத இயற்கையின் வழியில்
மனிதன் என்று நடப்பான் என்று நமக்கும் ஆதங்கம் பிறக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் சையத் அலி....

உங்கள் அன்பான பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 02, 2011 11:08 am

இளமாறன் wrote:நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
உனக்கு மட்டும் ஏனோ . . .
இந்த பேதங்கள் ? அற்பங்களின் பேதங்கள்   154550 அற்பங்களின் பேதங்கள்   154550

அருமையான கேள்வி ரொம்ப சிந்திக்க வைக்கிறீங்க ... மனிதன் மட்டும் தான் மனிதனை அடித்து சாப்பிடுகிறான்..அடுத்தவனை தள்ளிவிடு முன்னேற ஆசை படுகிறான்..பேராசை அகம்பாவம் தான் என்ற அகந்தை இப்படி பலவேறு விஷங்களை தடவிய மனிதா திருந்த முயற்சி செய்

பொருள் உணர்ந்து கருத்து இடும் உங்களின் ஆழமான வாசிப்பை நான் உணர்கிறேன்
நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக