புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Poll_c10ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Poll_m10ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Poll_c10ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Poll_m10ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Poll_c10ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Poll_m10ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 16, 2011 6:59 pm

ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   JAPAN+SUNAMI
இன்றைய உலகின் கவனம் ஜப்பானின் பேரழிவின் மீது தான் உள்ளது. இந்த பேரழிவில் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்ப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பானில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்படுகிறது. இது போதாது என்று அவர்கள் நிறுவி இருந்த அணு உலைகள் அவர்களுக்கே இப்போது தீங்காக முடிகிறது. ஜப்பான் எப்படி இந்த நிலைமைகளை சமாளிக்க போகிறது என்பது தான் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் எதிர்பார்க்கிறது. எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் இந்த பேரழிவிலிருந்து திரும்பவும் பழைய நிலைமைக்கு வருவது மிகக்கடினமான ஒன்று தான்.
ஆனால் ஜப்பானுக்கு இது புதிதல்ல சுறு சுறுப்பானவர்கள் என்று பெயர் எடுத்த ஜப்பானியர்கள் அமெரிக்காவால் தங்களின் இரு நகரங்கள் தாக்க பட்ட போதும் துவண்டு விடாமல் எழுந்து மீண்டும் உலக பொருளாதரத்தில் முதலிடம் பிடித்த ஜப்பானியர்கள் இந்த பேரழிவில் இருந்தும் மீண்டு வருவார்கள். ஆனால் இந்த பேரழிவில் தற்போது அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் எவ்வளவோ மக்கள் துன்பப்பட்டு கொண்டு உள்ள நிலையில் இந்த மக்களுக்கு நம்மால் ஆன சிறு உதவி செய்ய விரும்புவர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

(இந்த பேரழிவிலும் சில ஈனப்பிறவிகள் போலியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் ஏமாற்றி இப்படி நன்கொடையை வாங்கி ஏமாற்று கிறார்கள் ஆகவே கவனமாக இருக்கவும்.)
இந்த பேரழிவிற்கு உதவ நினைப்பவர்கள் இந்த லிங்கில் க்ளிக் http://www.google.com/crisisresponse/japanquake2011.html#donation செய்யவும்.
இந்த தளம் கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மூன்று நிறுவங்களின் மூலம் நம் உதவியை கொடுக்கலாம்.
JAPANESE RED CROSS SOCIETY

UNICEF- United Nations Children's Fund

SAVE THE CHILDREN

ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   DONATIONS

இதில் நீங்கள் எந்த நிறுவனம் மூலம் உதவி செய்ய விரும்புகிறீர்களோ அந்த நிறுவனத்திற்கு அருகில் உள்ள சிறிய கட்டத்தில் உங்களின் உதவி தொகையை கொடுத்து DONATE பட்டனை அழுத்தவும்.

குறைந்தது 5$ (250 ரூபாய்) முதல் உதவித்தொகை வழங்கலாம். அடுத்து வரும் விண்டோவில் உங்கள் விவரங்களை கொடுத்து நீங்கள் உங்கள் தொகையை அனுப்பலாம்.

நாம் செய்யும் சிறு சிறு உதவிகள் உணவு குடிநீர் இல்லாமல் இருக்கும் அந்த மக்களுக்கு பயன்படும்.

நன்றி நண்பர் சசி
வந்தேமாதரம்

நேசமுடன் ஹாசிம்
ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி   Hasim4
சிந்தையின் சிதறல்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக