ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_c10காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_m10காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_c10 
VENKUSADAS
காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_c10காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_m10காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_c10காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_m10காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_c10 
VENKUSADAS
காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_c10காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_m10காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL

2 posters

Go down

காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Empty காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL

Post by முரளிராஜா Fri Feb 11, 2011 6:56 pm

காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Thumbnail.aspx?q=545756880920&id=066e2ea03e03c2f78cb10c97ae729a5f&url=http%3a%2f%2fwww.broadbandindiamagazine.com%2fhttp%3a%2f%2fwww.broadbandindiamagazine.com%2fwp-content%2fuploads%2f2009%2f03%2fbsnl_iphone
காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை பிளாக்
அவுட் தினமாக அறிவித்துள்ளதால் அன்றைய தினத்தில் குரல் அழைப்புகள் மற்றும்
குறுந்தகவல்களுக்கான அனைத்துவிதமான கட்டணச் சலுகைகளும் ரத்து
செய்யப்படுவதாக பிஎஸ்என்எல் இன்று அறிவித்துள்ளது.
இது செல்போன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ஆகிய இரு திட்டங்களுக்கும்
பொருந்தும் என்றும், இந்த நடைமுறை தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும்
சென்னை தொலைபேசி பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிஎஸ்என்எல் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி
14-ம் தேதி மட்டும் குரல் அழைப்புகள், குறுந்தகவல்கள் அதன் பிரதான
திட்டங்களின் அடிப்படையில் இருக்கும். மேலும், அன்றைய தினம் பூஸ்டர்கள்
மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களின் சலுகை கட்டணங்களும் கிடைக்காது.
ஃபிரண்டஸ் அண்ட் ஃபேமிலி சலுகைத் திட்டம்
மற்றும் ஆஃப் பீக் நேரங்களில் அனைத்துத் திட்டங்களிலும் குறைவான கட்டணச்
சலுகைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL Empty Re: காதலர் தினத்தில் கட்டணசலுகை ரத்து:BSNL

Post by mkag.khan Fri Feb 11, 2011 8:39 pm

பாவம்ப இந்த மொபைல் கம்பனி காரங்க இப்படியாவது சம்பாதிக்கட்டும்


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலர் தினத்தில் இளம் காதலன் கொலை ! பெண் வீட்டார் நடத்திய வக்கிர சம்பவம்
» காதலர் தினத்தில் மோதும் படங்கள்
» காதலர் தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் : தீவிர கண்காணிப்பில் மும்பை போலீசார்
» சென்னையில் 9 விமானங்கள் ரத்து-மும்பையில் 86 ரத்து!
» மூன்றாம் பாலின ஜோடி காதலர் தினத்தில் திருமணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum