புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_m10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_m10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10 
3 Posts - 8%
heezulia
நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_m10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_m10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_m10நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 7:23 pm

மதுரை:மதுரையில் பெண் போலீஸ் உட்பட நான்கு பெண்களை திருமணம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் நடுமுதலைக்குளத்தை சேர்ந்தவர் சாமி(43). விக்கிரமங்கலம் ஸ்டேஷனில் கிரேடு ஒன் போலீஸ் ஆக பணிபுரிகிறார். திருமணமான இவர், ஆறு மாதங்களில் மனைவியை பிரிந்தார். வேறொருவரை இரண்டாவது திருமணம் செய்தார். ஒன்பது வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் மதுரையில் ஆறாவது சிறப்புக்காவல் படையில் வேலை பார்த்த பெண் போலீஸ் ஒருவருக்கும், சாமிக்கும் காதல் ஏற்பட்டது.

இவர்கள் கணவன், மனைவியாக வசித்தனர். இதையறிந்த இரண்டாவது மனைவி, கணவரை தட்டிக்கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது. இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்து விட்டு, போலீஸ் காதலியுடன் சாமி வசித்தார். செக்கானூரணியை சேர்ந்த தொந்தி மகள் ஜமுனாராணி (27) காமராஜ் பல்கலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக உள்ளார். இவருக்கும், சாமிக்கும் காதல் ஏற்பட்டது. ஜமுனாராணியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மகளை மீட்டு கொடுக்க, விக்கிரமங்கலம் போலீசாரிடம் தொந்தி புகார் செய்தார்.

சாமி, ஜமுனாராணியிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும், "நாங்கள் இருவரும் மேஜர். சாமியுடன் தான் செல்வேன்,' என, ஜமுனாராணி தெரிவித்தார். இதனால், சாமியுடன் ஜமுனாராணி செல்ல முடிவானது. இதுகுறித்து டி.ஐ.ஜி., சந்தீப்மித்தலிடம், தொந்தி புகார் கூறினார். சாமியை டி.ஐ.ஜி., சஸ்பெண்ட் செய்தார்.



நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 7:30 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது புள்ளி ராஜாவுக்கு ஏய்ட்ஸ் வருமா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 7:33 pm

புள்ளிராஜாவுக்கும் வராது முரளிராஜாவுக்கும் வராது... இதுபோன்று நான்கு பெண்களைத் திருமணம் செய்பவர்களுக்கு வரும்!



நான்கு திருமணம்:போலீஸ்காரர் சஸ்பெண்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 7:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக