புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசங்கள் - விமர்சனம் தேவை
Page 1 of 1 •
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
அன்புடன் முருகேசன் திருநெல்வேலி.
இதுக்கு உங்கள் விமர்சனம் தேவை
பட்ஜெட்
மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் அன்பழகன்
""இலவசங்களால்
தான் ஏழைகள் காப்பாற்றப்படுகின்றனர்; அவர்கள் பட்டினியைப் போக்கியுள்ளது. விலை உயர்வால்
வசதியுள்ளவர்களுக்கு பாதிப்பில்லை; அவர்கள் பட்டினியாக இல்லை,'' என்று நிதியமைச்சர்
தெரிவித்தார். இலவசங்கள் கேலிக்குரியதானதல்ல.

திமுகவினர் செய்யும் ஊழல்கள், தவறுகளை மறைக்கப் பயன்படுத்தும் ஆயுதமே இலவசம். இந்த இலவசங்களால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள்.
இலவசங்கள்தான் ஏழைகளைக் காப்பாற்றுகிறது என்பது அப்பட்டமான பொய். இலவசங்கள் இவர்களைக் காப்பாற்றுகிறது என்பதே உண்மை!
இலவசங்கள்தான் ஏழைகளைக் காப்பாற்றுகிறது என்பது அப்பட்டமான பொய். இலவசங்கள் இவர்களைக் காப்பாற்றுகிறது என்பதே உண்மை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அரசாங்கத்தின் வருமானமே வரி தான். அதை கட்டுரவனுக்கு விலை ஏறினால்
பரவாயில்லை அப்படீன்னு நிதி அமைச்சர் பேசலாமா. கேக்க ஆள் இல்லைனா கேழ்வரகுல
நெய் வடியுதுதுன்னு கதை விடலாமா?
பரவாயில்லை அப்படீன்னு நிதி அமைச்சர் பேசலாமா. கேக்க ஆள் இல்லைனா கேழ்வரகுல
நெய் வடியுதுதுன்னு கதை விடலாமா?
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
சிவா wrote:திமுகவினர் செய்யும் ஊழல்கள், தவறுகளை மறைக்கப்
பயன்படுத்தும் ஆயுதமே இலவசம். இந்த இலவசங்களால் மக்களின் வரிப்பணம்தான்
வீணாகிறது என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள்.
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி wrote:அரசாங்கத்தின் வருமானமே வரி தான். அதை கட்டுரவனுக்கு விலை ஏறினால்
பரவாயில்லை அப்படீன்னு நிதி அமைச்சர் பேசலாமா. கேக்க ஆள் இல்லைனா கேழ்வரகுல
நெய் வடியுதுதுன்னு கதை விடலாமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:திமுகவினர் செய்யும் ஊழல்கள், தவறுகளை மறைக்கப் பயன்படுத்தும் ஆயுதமே இலவசம். இந்த இலவசங்களால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள்.
இலவசங்கள்தான் ஏழைகளைக் காப்பாற்றுகிறது என்பது அப்பட்டமான பொய். இலவசங்கள் இவர்களைக் காப்பாற்றுகிறது என்பதே உண்மை!
சரியாக சொன்னீர்கள் அண்ணா
இன்னொரு அமைச்சர் சொல்லுறார் சம்பளம் உயர்துருசாம் அதுதான் விலை உயர்ந்துவிட்டதாம்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தா மக்கள் அனைவருக்கும் சம்பளம் உயர்ந்துருமா
இன்னும் மாதம் 2000 ரூபாயில் குடும்பம் நடத்தும் எத்தனையோ குடும்பங்கள் இருக்கும் இந்த நாட்டில் இந்த ஆசிரியர்களுக்கு 20000 பத்தாதாம்
முதலில் மக்கள் மாறவேண்டும் சட்டங்கள் மாறவேண்டும்
அல்லது புரட்சி வெடிக்க வேண்டும்
புரட்சி வெடிக்க ரோஷம் வரணும்
நாமாலுங்களுக்கு சுட்டு போட்டாலும் ரோஷம் வந்தாலும் துட்டு போட்ட போய்ரும்

mkag.khan wrote:இன்னொரு அமைச்சர் சொல்லுறார் சம்பளம் உயர்துருசாம் அதுதான் விலை உயர்ந்துவிட்டதாம்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தா மக்கள் அனைவருக்கும் சம்பளம் உயர்ந்துருமா
இன்னும் மாதம் 2000 ரூபாயில் குடும்பம் நடத்தும் எத்தனையோ குடும்பங்கள் இருக்கும் இந்த நாட்டில் இந்த ஆசிரியர்களுக்கு 20000 பத்தாதாம்
முதலில் மக்கள் மாறவேண்டும் சட்டங்கள் மாறவேண்டும்
அல்லது புரட்சி வெடிக்க வேண்டும்
புரட்சி வெடிக்க ரோஷம் வரணும்
நாமாலுங்களுக்கு சுட்டு போட்டாலும் ரோஷம் வந்தாலும் துட்டு போட்ட போய்ரும்
உங்களைப் போன்று சிந்திப்பவர்களாக அனைவரும் இருந்தால் புரட்சி என்பது நம் நாட்டில் தவிர்க்க முடியாததாகிவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்டிப்பாக மாற்றம் ஒன்று இந்தியாவுக்கு வேண்டும் ?2020 இந்தியா வல்லரசாகும் கனவுகாணுங்கள் என்றெல்லாம் அந்த மனிதர் பாவம் சொல்கிறார் .இங்கே இளையோர் நடிகைகளையும் அரசியல் வாதிகள் பணத்தையும் அல்லவா கனவு காண்கிறார்கள்
கலைஞரை பற்றி ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டுள்ளார் .இப்போ வாசித்தேன் .விஞான பூர்வமான ஊளலாளர் .உண்மையிலேயே வாசிக்க தலை சுத்துது
கலைஞரை பற்றி ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டுள்ளார் .இப்போ வாசித்தேன் .விஞான பூர்வமான ஊளலாளர் .உண்மையிலேயே வாசிக்க தலை சுத்துது
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
அய்யா சாமி இலவசமா எதக் கொடுத்தீங்க?உங்க வீட்டு பணத்துலய கொடுத்தீங்க?இனா வானா தமிழன் ஓவ்வொருத்தன் தலையையும் லட்சம் கோடிக்கு அடகு வெச்சுட்டு,உங்க குடும்பத்தார் சாப்பிடும் போது கீழே விழும் பருக்கையின் அளவு இலவசங்களை வழங்கிட்டு மீதிய பூரா உக்காந்து சாப்பிட்டுடு போவீங்க!மூக்க எப்படி தொடறதுன்னு கேள்வி கேட்டா அதுக்கு கையை காதச்சுத்தி கழுத்து வழியா தொடணும்னு வியாக்கானமும் பேசுவீங்க!
இதையெல்லாம் கேட்டுக்கிட்டு உங்களுக்கு ஓட்டையும் போட்டுட்டு,வரப்பு மேல குத்துக்கால் வச்சிக்கிட்டு இப்ப தண்ணி வருமா அப்புறம் தண்ணி வருமான்னு உக்காந்திருக்கான் பாருங்க அவனச் சொல்லணும்.(என்னையும் சேர்த்து)
அப்புறம் இன்னுமொன்னு.இன்றைக்கு நடக்கும் நிதர்சமான உண்மையை கேள்விகளாக்கி இங்கு வைக்கிறேன்.
ப்ளஸ் 2 முடிச்சுட்டு எத்தனை பேர் விரும்பி ஆர்ட்ஸ் காலேஜ் போறாங்க?
என்னோட பதில் என்னனா பாதிக்கும் மேல இஞினீரிங் டாக்டர் சீட்டு கெடைக்காம் இருக்கிற குறைந்த மதிப்பெண் வாங்குறவங்கதான் இல்லையா?
சரி அதவிடுங்க ஆர்ட்ஸ் காலேஜுல அதிக மதிப்பேண் வாங்குறவங்க எத்தன பேர்?
அதுக்கப்புறம் கோட்டடிச்சு,பிட்டடிச்சு பேப்பரெல்லாம் சேஸ் பண்ணீ பாஸ் பண்ண பெருமகன்கள்தான் முக்காவாசி பேர் வாத்தியாராகுறான்(நல்ல மனதுடன் இன்றும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் விரும்பி ஆசிரியர் தொழிலில் உள்ள நல்லவர்களை நான் வணங்குகிறேன்).இவங்களுக்கு வருடா வருடம் சம்பள உயர்வு,போனஸ் லொட்டு லொசுக்கு..............
ஆனா இந்த வருசம் உனக்கு நாலு மூட்டை நெல் விளைச்சல் கம்மி உழவர் பெருமானே இந்தா உனக்கு இரண்டு மூட்டைக்கான பணத்திற்கு அடுத்த போக விதை நெல் இலவசமென்று அள்ளி அள்ளீ தந்துட்டாங்களா.............
அட போங்கப்பா நீங்களும் உங்க பேச்சுக்களும்

காலேஜுல படிச்சு முடிக்கும்ப்போது காம்பஸ் இண்டர்வியூவுல படிச்சவங்க எல்லாரும் வேலைக்கு போய்டராங்க .
அதுக்கப்புறம் கோட்டடிச்சு,பிட்டடிச்சு பேப்பரெல்லாம் சேஸ் பண்ணீ பாஸ் பண்ண பெருமகன்கள்தான் முக்காவாசி பேர் வாத்தியாராகுறான்(நல்ல மனதுடன் இன்றும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் விரும்பி ஆசிரியர் தொழிலில் உள்ள நல்லவர்களை நான் வணங்குகிறேன்).இவங்களுக்கு வருடா வருடம் சம்பள உயர்வு,போனஸ் லொட்டு லொசுக்கு..............
ஆனா இந்த வருசம் உனக்கு நாலு மூட்டை நெல் விளைச்சல் கம்மி உழவர் பெருமானே இந்தா உனக்கு இரண்டு மூட்டைக்கான பணத்திற்கு அடுத்த போக விதை நெல் இலவசமென்று அள்ளி அள்ளீ தந்துட்டாங்களா.............
அட போங்கப்பா நீங்களும் உங்க பேச்சுக்களும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1