புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
91 Posts - 53%
heezulia
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
65 Posts - 38%
mohamed nizamudeen
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
1 Post - 1%
prajai
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
22 Posts - 49%
ayyasamy ram
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
21 Posts - 47%
mohamed nizamudeen
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
1 Post - 2%
சுகவனேஷ்
தழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_lcapதழுவா--வின் கிறுக்கல்கள்  I_voting_barதழுவா--வின் கிறுக்கல்கள்  I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தழுவா--வின் கிறுக்கல்கள்

Thazhuvaa
Thazhuvaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/02/2011

PostThazhuvaa Fri Feb 11, 2011 3:50 pm

அவள் ஒரு இந்திய வரலாறு
...

சிந்து
சமவெளி நாகரிகம் தோன்றிய இடம் அவள்
நெற்றி..

அந்நியர்களை
கவர்ந்திழுத்தது கைபர்,போலன் கணவாய்கள்
அல்ல,, காந்தம் போன்ற அவள்
கரு விழிகள்...

முகலாயர்களின்
முதல் கோட்டை அவள் மூக்கு
...

அசோக பேரரசின் எல்லை கோடுகள் அவள்
இதழ்கள்..

நான்கு
மறைகள் தோன்றிய காலம், அவள்
நாவசைத்து பேசிய நேரம்...

தாஜ் மகாலின் பளிங்குகள் பெறப்பட்டது இமயத்திலிருந்து
அல்ல ,, அவள் இரு கண்ணத்திலிருந்து.....

ஷாஜஹான்
காதல் வளர்ந்த இடம் அவள்
காதுகள்...

டச்சு காரர்களின் அச்சு மொழி, அவள்
பேச்சு ..

பிரெஞ்சு
காரர்கள் வசித்த இடம், அவள் ஈரஞ்சு
(2*5cm) நீள கழுத்து ..

வெள்ளைக்காரன் உள்ளே
நுழைந்தது அவள் அழகை கொள்ளை
அடிக்க ... பாவம் ,,,,,

ஆறு நூறு ஆண்டுகள் ஆகியும்
முடியவில்லை.,

அவள் அரை அழகை
கூட ரசிக்க....

திப்பு
சுல்தான் இட்ட முதல் போர்
அவள் நட்புக்காக ...

முதல் கலகம் தோன்றியது என்னுள்
அவளை கண்ட போது..

முதல் இந்திய சுதந்திர போர்
நடந்தது இருதயத்துள்....

சுதந்திரம்
கிடைத்தது,,, எங்கள் காதல் பிறந்தது...

காலம் நகர்கிறது,, எங்கள் காதலும் வளர்கிறது...

நாடு வல்லரசாகும் நாள் ,,....

அவள் என் இல்லத்தரசி ஆகும்
நாள் .....!!!!

>> தழுவா...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 3:59 pm

புதிய சிந்தனைக் கவிதை அருமை நண்பரே!

தழுவா--வின் கிறுக்கல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 4:03 pm

கவிதை மிகவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK

Thazhuvaa
Thazhuvaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/02/2011

PostThazhuvaa Fri Feb 11, 2011 4:05 pm

நன்றி.....!!

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 11, 2011 5:01 pm

வாருங்கள் தழுவா அண்ணே.... உங்களை பற்றி ஒரு அறிமுகத்தை பதியாளமே ... கவி மிக அருமை மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 11, 2011 5:22 pm

நண்பர் வரலாறு படித்தவரோ...?
வரலாற்று புத்தகத்தில் தன்
வருங்காலத்தை வர்ணித்து
வடிவாய்..எழுதியுள்ளீர்..
மிக அருமை...தொடர்ந்து எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்...
தழுவா--வின் கிறுக்கல்கள்  154550 தழுவா--வின் கிறுக்கல்கள்  154550 தழுவா--வின் கிறுக்கல்கள்  154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தழுவா--வின் கிறுக்கல்கள்  Friendshipcomment54தழுவா--வின் கிறுக்கல்கள்  00fq051jst
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக