Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்காக காத்திருக்கிறேன்...!
+3
SK
சிவா
sureshtuticorin
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உனக்காக காத்திருக்கிறேன்...!
நீர் இழந்த மீனாய்!
மனம் இழந்த மலராய்!
மழை இழந்த மேகமாய்!
சிறகொடிந்த பறவையாய்!
உன் நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு காத்திருக்கிறேன்,
மீண்டும் நீ வருவாய் என.....!
~சுரேஷ் ப்ரியன்~
sureshtuticorin- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011
Re: உனக்காக காத்திருக்கிறேன்...!
///மீண்டும் நீ வருவாய் என.....!///
ஏன் பாஸ், உங்களை வேண்டாம் எனக் கூறிவிட்டார்களா?
ஏன் பாஸ், உங்களை வேண்டாம் எனக் கூறிவிட்டார்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உனக்காக காத்திருக்கிறேன்...!
சிவா wrote:///மீண்டும் நீ வருவாய் என.....!///
ஏன் பாஸ், உங்களை வேண்டாம் எனக் கூறிவிட்டார்களா?
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: உனக்காக காத்திருக்கிறேன்...!
ஆமாம் தோழரே! வாழ்க்கயில் என்னை விட சற்று அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்., பிறகென்ன டா டா காட்டிவிட்டாள்
sureshtuticorin- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011
Re: உனக்காக காத்திருக்கிறேன்...!
sureshtuticorin wrote: ஆமாம் தோழரே! வாழ்க்கயில் என்னை விட சற்று அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்., பிறகென்ன டா டா காட்டிவிட்டாள்
பணத்தால்தான் காதல் என்றால் அப்படிப்பட்ட காதலி சென்றதற்காக மகிழ்ச்சியடையுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உனக்காக காத்திருக்கிறேன்...!
காதலியை மறந்துவிட்டேன்., காதலை எப்படி மறப்பது?
என் அன்பு.,
என் பாசம்,
என் நேசம்,
என் உழைப்பு.,
என் அரவணைப்பு.,
என் காதல்.,
என் காமம்.,
என் சிரிப்பு.,
என் அழுகை.,
இவை அனைத்தையும் நான் காட்டிய விதம் சரிதான்.,!
காட்டிய இடம்தான் தவறு!
என் அன்பு.,
என் பாசம்,
என் நேசம்,
என் உழைப்பு.,
என் அரவணைப்பு.,
என் காதல்.,
என் காமம்.,
என் சிரிப்பு.,
என் அழுகை.,
இவை அனைத்தையும் நான் காட்டிய விதம் சரிதான்.,!
காட்டிய இடம்தான் தவறு!
sureshtuticorin- பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011
Re: உனக்காக காத்திருக்கிறேன்...!
இதே காதலை வேறொரு பெண்ணுக்குக் கொடுக்க வேண்டியதுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உனக்காக காத்திருக்கிறேன்...!
அதானே டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொண்ணு காதலி.சிவா wrote:இதே காதலை வேறொரு பெண்ணுக்குக் கொடுக்க வேண்டியதுதானே!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உனக்காக காத்திருக்கிறேன்...!
[quote="உதயசுதா"]
அதுக்கு பெயர் காதல் இல்ல.
ஒருதர விரும்பிட்டு, இனோர்தோராட எப்டி உண்மையா இருக முடியும்?
குஓட்டேசிவா wrote:இதே காதலை வேறொரு பெண்ணுக்குக் கொடுக்க வேண்டியதுதானே!
அதுக்கு பெயர் காதல் இல்ல.
ஒருதர விரும்பிட்டு, இனோர்தோராட எப்டி உண்மையா இருக முடியும்?
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: உனக்காக காத்திருக்கிறேன்...!
காதல் ஒருமுறைதான் வரும் எனக் கூறினால் அது சுத்தப் பொய்! பொய்யான காதலுக்கு (அ) காதல் தோல்விக்கு சிறந்த மருந்து மீண்டும் ஏற்படும் புதுக் காதலே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இணைய கலாட்டா
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» காத்திருக்கிறேன்!!
» காத்திருக்கிறேன் SK
» காத்திருக்கிறேன்
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» காத்திருக்கிறேன்!!
» காத்திருக்கிறேன் SK
» காத்திருக்கிறேன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|