புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 5:29 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:21 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 3:10 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 3:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
56 Posts - 74%
heezulia
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
221 Posts - 75%
heezulia
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
8 Posts - 3%
prajai
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
2 Posts - 1%
nahoor
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_m10பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Feb 11, 2011 7:34 am

இன்னும் சில வாரங்களில் பெட்ரோல் விலையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட
வாய்ப்புள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள்
பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன. கடந்த மாதம் பெட்ரோல் விலை
லிட்டருக்கு ரூ. 2-50 உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த
நிலையில் இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் நரசிம்மன் நேற்று நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். ஐஓசியின் நிகர லாபம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகக்
குறிப்பிட்டார். டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ 1634.76
கோடி லாபம் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.


மேலும் அவர்
கூறுகையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உன்னிப்பாக கவனித்து
வருகிறோம், நமக்கு சாதகமான சூழ்நிலை தொடருமானால் அடுத்து வரும் மாதங்களில்
பெட்ரோல் விலையை குறைக்க வாய்ப்புள்ளது.

தற்போது டீசல், மண்எண்ணெய்,
சமையல் கியாஸ் ஆகியவற்றை குறைந்த விலையில் விற்பதால் இந்தியன் ஆயில்
நிறுவனத்துக்கு தினமும் ரூ. 190 கோடி இழப்பு ஏற்படுகிறது. 1 லிட்டர்
டீசலுக்கு ரூ.8.20-ம், மண்எண்ணெய்க்கு ரூ.20.56-ம், சமையல் கியாஸ்
சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 356-ம் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிதியாண்டில்
மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ 75000 கோடி வருவாய்
கிடைத்திருக்கிறது. இதில் ரூ 42000 கோடி அரசிடமிருந்து கிடைத்துள்ளது,
மானியமாக, என்றார்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 8:40 am

இதெல்லாம் தேர்தலுக்காக மத்திய அரசு நடத்தும் நாடகம்
மக்களே உஷார்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 9:01 am

SK wrote:இதெல்லாம் தேர்தலுக்காக மத்திய அரசு நடத்தும் நாடகம்
மக்களே உஷார்

மிகவும் சரி!



பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 11, 2011 9:21 am

சிவா wrote:
SK wrote:இதெல்லாம் தேர்தலுக்காக மத்திய அரசு நடத்தும் நாடகம்
மக்களே உஷார்

மிகவும் சரி!

மிகவும் சரி உஷார்



பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Mபெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Oபெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Hபெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! Aபெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக