ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்டு என்றால் எல்லாமும் உண்டு!

4 posters

Go down

உண்டு என்றால் எல்லாமும் உண்டு! Empty உண்டு என்றால் எல்லாமும் உண்டு!

Post by சிவா Fri Feb 11, 2011 12:54 pm

உண்டு என்றால் எல்லாமும் உண்டு!



இரண்டு நண்பர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். வழியிடையில் அவர்களுக்குத் தாகமெடுத்தது. சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டில் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டார்கள். அந்த வீட்டிலிருந்த பாட்டி, ஒரு குவளையில் கொஞ்சம் மோர் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சொன்னார்கள்:

""பிள்ளைகளே, வீட்டில் தண்ணீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. தண்ணீர் எடுப்பதற்காக என் மகள் தொலைவில் உள்ள கிணற்றிற்குச் சென்றிருக்கிறாள். அவள் வருவதற்கு நேரமாகும். எனவே, இப்போது இருக்கும் கொஞ்சம் மோரைக் குடித்து தாகம் தீர்த்துச் செல்லுங்கள்.''

நண்பர்களில் முதலாமவன் அந்த மோர்க் குவளையைப் பார்த்துவிட்டுச் சொன்னான்:

""இந்தக் குவளையில் பாதியளவு மோர் இல்லையே, எங்கள் இருவருக்கும் இது எப்படிப் போதும்?''

பிறகு அந்தக் குவளையை வாங்கிப் பார்த்த இரண்டாமவன் சொன்னான்:

""இந்தக் குவளையில் பாதியளவு மோர் இருக்கிறது பாட்டி! இப்போதைக்கு எங்கள் தாகத்தைத் தீர்ப்பதற்கு இது போதும். உங்களுக்கு மிகவும் நன்றி. நாங்கள் போகுமிடத்தில் எங்காவது போதுமான அளவு நீர் பருகிக்கொள்வோம்!''

அந்தப் பாட்டி, ""உண்டு என்பவனுக்கு எல்லாமும் கிடைக்கும்!'' என்று ஆசீர்வதித்து அவர்களை அனுப்பினார்கள்.

அந்தப் பாட்டி சொன்னது அற்புதமான ஒரு மந்திர வார்த்தையாகும். எவ்வளவு கஷ்டத்திலும் நம்பிக்கையைக் கைவிடாமல், ""நமக்கு வெற்றி உண்டு, நமக்கு நல்ல வாழ்க்கை உண்டு!'' என்ற உறுதியுடன் போராடத் துணிபவனிடம் எல்லா நன்மையும் வந்தடையும். ""எனக்கு எதுவுமே இல்லை, எதுவும் கிடைக்காது!'' என்று சோர்ந்து அமர்கிறவனிடமிருந்து, அவனுக்குச் சொந்தமானதும் போய்விடும்.

நமக்கு என்ன வேண்டுமோ அது, நாம் நினைப்பதைவிடப் பன்மடங்கு அதிகமாக இந்த உலகத்தில் இருக்கிறது. கூர்மையான அறிவின் மூலமாகவும், அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பின் மூலமாகவும் நாம் அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும், அவ்வளவுதான்!

தினமணி


உண்டு என்றால் எல்லாமும் உண்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உண்டு என்றால் எல்லாமும் உண்டு! Empty Re: உண்டு என்றால் எல்லாமும் உண்டு!

Post by SK Fri Feb 11, 2011 12:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அண்ணா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உண்டு என்றால் எல்லாமும் உண்டு! Empty Re: உண்டு என்றால் எல்லாமும் உண்டு!

Post by திவா Fri Feb 11, 2011 12:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உண்டு என்றால் எல்லாமும் உண்டு! Empty Re: உண்டு என்றால் எல்லாமும் உண்டு!

Post by மோகன் Fri Feb 11, 2011 2:48 pm

உண்டு என்றால் எல்லாமும் உண்டு! 677196 உண்டு என்றால் எல்லாமும் உண்டு! 677196 இந்த உலகத்தில் இருக்கிறது. கூர்மையான அறிவின் மூலமாகவும், அர்ப்பணிப்பு
மிகுந்த உழைப்பின் மூலமாகவும் நாம் அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும் உண்டு என்றால் எல்லாமும் உண்டு! 677196 உண்டு என்றால் எல்லாமும் உண்டு! 677196


உண்டு என்றால் எல்லாமும் உண்டு! Mஉண்டு என்றால் எல்லாமும் உண்டு! Oஉண்டு என்றால் எல்லாமும் உண்டு! Hஉண்டு என்றால் எல்லாமும் உண்டு! Aஉண்டு என்றால் எல்லாமும் உண்டு! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

உண்டு என்றால் எல்லாமும் உண்டு! Empty Re: உண்டு என்றால் எல்லாமும் உண்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருடனே வந்து என்னை பிடி என்றால் தான் உண்டு.
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum