புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
339 Posts - 79%
heezulia
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
8 Posts - 2%
prajai
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_m10வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெல்லதின் (மருத்துவ பயன்கள் )


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 11, 2011 3:15 pm

வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Jaggery-production

வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். முக்கியமாக இந்திய ஆயுர்வேத மருத்துவ நூல் சுஸ்ருத சம்ஹிதத்தில்
(அதிகாரம் 45, சுலோகம் 146) வெல்லத்திற்கு வாதம் மற்றும் செரிமான நோய்களை
குணப்படுத்தும் தன்மை உள்ளதாக எழுதப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில்
வெல்லத்திற்கு தொண்டையில்/நுரையீரலில், புழுதி மற்றும் புகையினால் ஏற்படும்
சிதைவை தடுக்கும் குணம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


வெல்லம், கரும்பு அல்லது பனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கரும்புச் சாறோ பனம்பாலோ ஒரு பெரிய அகண்ட வானலியில்,
திறந்த வண்ணம், சுமார் 200 °C சூட்டில் வெகு நேரம் கொதிக்க
வைக்கப்படுகிறது. இதனால் கரும்புச்சாறில் அல்லது பனம்பாலில் உள்ள நீர் ஆவியாகி பாகு போன்ற பதம் பெறப்படுகிறது. கொதி நிலையில் உள்ள பாகை அச்சில்
ஊற்றி, உலர வைத்த பின், வெவ்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கைகளால் பிடித்து உருட்டப்பட்ட வெல்லம், மண்டை வெல்லம் எனவும் அச்சுக்களில் ஊற்றி வடிவமைக்கப்பட்ட வெல்லம், அச்சு வெல்லம் எனவும் அழைக்கப்படுகிறது.வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Jaggeryவெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Jaggery_sugar_can_jaggery_palm_jaggeryவகைகள்

கரும்பு வெல்லம்

கரும்பில் இருந்து பெறப்படும் வெல்லம் இந்திய துணைக்கண்டம் முழுதும்
பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான இனிப்புப் பண்டங்கள் கரும்பு
வெல்லத்தில் இருந்து செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் பாயாசத்தில் சுத்தகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு பேசும் மக்கள் திருமண விழாக்களில் மணமக்கள் எதிரெதிரில் நின்று ஒருவர் தலை மீது மற்றொருவர் வெல்லத்தை வைத்து வணங்குகின்றனர்.
பனை வெல்லம்

வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Bellamimagecopyrighted1


வட இந்தியாவில் பனை வெல்லத்தை குர் என அழைக்கின்றனர்.
பெரும்பாலான பனை வெல்லம் பேரீச்சம் பனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் 'சாகோ' எனப்படும் பனையில்
இருந்தும் தென்னையில் இருந்தும் பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பனை
வெல்லத்தை இலங்கை மற்றும் சில தென்கிழக்காசிய நாடுகளில் பாகு போன்ற பதத்திலும் பயன்படுத்துகின்றனர். இதனை 'பனைத் தேன்' என அழைக்கின்றனர்.
சத்துக்கள்


100 கிராம் வெல்லத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:
சக்தி383 கலோரிகள்
ஈரப்பதம்3.9 கிராம்
புரதம்0.4 கிராம்
கொழுப்பு0.1 கிராம்
தாதுக்கள்0.6 கிராம்
மாவுச்சத்து (carbohydrates)95 கிராம்
சுண்ணம் (calcium)80 மில்லி கிராம்
எரியம் (phosphorus)40 மில்லி கிராம்
இரும்பு2.64 மில்லி கிராம்
விக்கிபீடியா




வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Mவெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Oவெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Hவெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Aவெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) N
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 3:24 pm

ருசிகரமான தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 4:08 pm

சீம்பால் + வெல்லம் - இன்னும் நாவில் எச்சில் ஊறுகிறது.

பகிர்வுக்கு நன்றி மோகன்!



வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 11, 2011 9:57 pm

சிவா wrote:சீம்பால் + வெல்லம் - இன்னும் நாவில் எச்சில் ஊறுகிறது.

பகிர்வுக்கு நன்றி மோகன்!
வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) 359383 வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) 359383 வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) 359383



வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Mவெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Oவெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Hவெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) Aவெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) N
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sat Feb 12, 2011 1:07 am

தீபாவளி வெல்லம் அதிர்ரசம் சாப்பிட ஆவல்.... வெல்லதின்  (மருத்துவ பயன்கள் ) 67637

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக