புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
96 Posts - 51%
heezulia
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
2 Posts - 1%
eraeravi
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
16 Posts - 3%
prajai
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
9 Posts - 2%
jairam
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நம்பிக்கை Poll_c10நம்பிக்கை Poll_m10நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 8:31 am

பாரசீகத்தின் மீது அலெக்சாண்டர் படையெடுத்தபோது, சிட்னஸ் நதிக்கரையில் தங்கியிருந்தார். அந்த சமயம் அலெக்சாண்டரை விசித்திரமான காய்ச்சல் தாக்கியது. அவருடன் வந்த கிரேக்க மருத்துவர்களுக்கு, அந்தக் காய்ச்சலின் தன்மை புரியவில்லை. ஒருவேளை பாரசீகத்தின் அரண்மனை வைத்தியர் வந்தால் குணப்படுத்தி விடுவார் என்று சிலர் ஆலோசனை கூறினர்.

தாங்கள் படையெடுத்து வந்த எதிரி நாட்டு மன்னரின் வைத்தியரை அழைப்பதா? கூடவே கூடாது என்று மறுத்தனர் அலெக்சாண்டரின் தளபதிகள். அவர்களை சமாதானப்படுத்திய அலெக்சாண்டர், பாரசீகத்திற்கு ஆள் அனுப்பி, அரண்மனை வைத்தியரை அழைத்து வரச் சொன்னார்.

அதன்படி பாரசீகத்தில் இருந்து வந்த அரண்மனை வைத்தியர், அலெக்சாண்டரின் நாடி பிடித்து பார்த்தார். நோயின் தன்மையை உணர்ந்து கொண்ட அவர், மறுநாள் மருந்துடன் வருவதாக சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.


இதற்கிடையில் கிரேக்க ஒற்றன் ஒருவனிடம்இருந்து அலெக்சாண்டருக்கு கடிதம் வந்தது. பாரசீக வைத்தியன் கொண்டு வரும் மருந்தில் விஷம் கலந்திருப்பதாகவும், அதைக் குடிக்க வேண்டாம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அலெக்சாண்டர் அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே பாரசீக வைத்தியர் மருந்துடன் வந்து சேர்ந்தார்.

அவரிடம் ஒற்றன் அனுப்பி கடிதத்தைக் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு, அவர் கொடுத்த மருந்தை எந்தத் தயக்கமும் இன்றி குடிக்கத் தொடங்கினார்.

அதைப் பார்த்த பாரசீக வைத்தியர், "என்மீது உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை வந்தது எப்படி?'' என்று அலெக்சாண்டரைப் பார்த்து கேட்டார்.

"நீங்கள் விஷத்தைக் கொடுத்திருந்தாலும் பிரச்சினை கிடையாது. `நம்பி கெட்டான் அலெக்சாண்டர்' என்று உலகம் ஒரு படிப்பினையைப் பெற்றிருக்கும். நீங்கள் புனிதமான உயிரைக் காக்கும் தொழில் செய்பவர். தொழில் தர்மத்தைக் காப்பாற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்புவது எவ்வளவு அவசியம் என்பதை இப்போது நாம் இருவரும் உலகத்துக்கு காட்டி இருக்கிறோம்'' என்று பதிலளித்தார் அலெக்சாண்டர்.

வாழ்க்கையில் எச்சரிக்கை தேவை தான். இருந்தாலும், நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில்லை.




நம்பிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Feb 08, 2011 12:11 pm

நல்ல பதிவுக்கு நன்றி.....அண்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக