புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
          காதலித்து பார்..!– சூர்யா  Poll_c10          காதலித்து பார்..!– சூர்யா  Poll_m10          காதலித்து பார்..!– சூர்யா  Poll_c10 
6 Posts - 67%
heezulia
          காதலித்து பார்..!– சூர்யா  Poll_c10          காதலித்து பார்..!– சூர்யா  Poll_m10          காதலித்து பார்..!– சூர்யா  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
          காதலித்து பார்..!– சூர்யா  Poll_c10          காதலித்து பார்..!– சூர்யா  Poll_m10          காதலித்து பார்..!– சூர்யா  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
          காதலித்து பார்..!– சூர்யா  Poll_c10          காதலித்து பார்..!– சூர்யா  Poll_m10          காதலித்து பார்..!– சூர்யா  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்து பார்..!– சூர்யா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 3:21 pm

          காதலித்து பார்..!– சூர்யா  005i053y3hx


கண்திறந்து கனவு காண்பாய்..!

சாலையில் மிதந்து செல்வாய்..!

உலகம் கவிதையாய் மாறும்..!- உன்
உள்ளம் சிறகாக மாறும்..

கல்லும் சிலையாய் மாறும்..!- உன்
சொல்லில் இனிமை சேரும்..!

பூக்களின் மென்மை புரியும்..!
பட்டுப்பூச்சி ஓவியமாய் தெரியும்..!

நெஞ்சில் நடுவில் இன்ப பூகம்பம் பூக்கும்.
இதயத்தின் துடிப்பு இரட்டிபாக்கும்..!

வேதனைகள் நீ மறப்பாய்..!பெற்றோர்
போதனையும் நீ துறப்பாய்..!

உலகம் உன்னைச்சுற்றும்..! உன்
உளறல்கள் உனக்கு பிடிக்கும்.!.

நண்பர்கள் தொலைந்து போவார்கள்..!
நாளை என்பது தென்படாது..!

நடுஇரவில் உன்தூக்கம் போகும்..! உன்
நடையில் பெண்மைதவழும்..

கணினி உந்தன் தோழன்ஆகும்..
அலைபேசி உன்உயிராகும்..

மொத்தப்பூக்களும் உன் கண்ணிற்கு
ஒற்றை பூவாய் தெரியும்..

மொத்தத்தில் நீ அழகாவாய்...
காதலித்துபார்...காதலை..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 3:27 pm

வைரமுத்து கவிதை நடையில்

அருமை சூர்யா ......

இந்த பொழப்புதான் இப்ப ஓடிட்டு இருக்கோ



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 29, 2010 3:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 3:39 pm

அருமை தேனீ சூர்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




          காதலித்து பார்..!– சூர்யா  Power-Star-Srinivasan
Ammuks
Ammuks
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 17/09/2010

PostAmmuks Wed Sep 29, 2010 4:05 pm

காதலின் மறுபக்கத்தை விட்டு விட்டீரே ..........



ப்ரியமுடன் அம்மு மீண்டும் சந்திப்போம்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 4:07 pm

கார்த்திக் wrote:வைரமுத்து கவிதை நடையில்

அருமை சூர்யா ......

இந்த பொழப்புதான் இப்ப ஓடிட்டு இருக்கோ

நன்றி..கார்த்தி...           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642
ஒரு சின்ன ஆசை தான்...
வைரமுத்து மாதிரி எழுத...
          காதலித்து பார்..!– சூர்யா  154550           காதலித்து பார்..!– சூர்யா  154550           காதலித்து பார்..!– சூர்யா  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 4:08 pm

உமா wrote:           காதலித்து பார்..!– சூர்யா  677196           காதலித்து பார்..!– சூர்யா  677196           காதலித்து பார்..!– சூர்யா  677196           காதலித்து பார்..!– சூர்யா  677196           காதலித்து பார்..!– சூர்யா  154550


நன்றி...உமா...           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 4:08 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
கார்த்திக் wrote:வைரமுத்து கவிதை நடையில்

அருமை சூர்யா ......

இந்த பொழப்புதான் இப்ப ஓடிட்டு இருக்கோ

நன்றி..கார்த்தி...           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642
ஒரு சின்ன ஆசை தான்...
வைரமுத்து மாதிரி எழுத...
          காதலித்து பார்..!– சூர்யா  154550           காதலித்து பார்..!– சூர்யா  154550           காதலித்து பார்..!– சூர்யா  154550


உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் சூர்யா ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 4:09 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை தேனீ சூர்யா           காதலித்து பார்..!– சூர்யா  677196           காதலித்து பார்..!– சூர்யா  677196           காதலித்து பார்..!– சூர்யா  677196           காதலித்து பார்..!– சூர்யா  677196


நன்றி...பக்கிரி அவர்களே...           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Sep 29, 2010 4:10 pm

கார்த்திக் wrote:
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
கார்த்திக் wrote:வைரமுத்து கவிதை நடையில்

அருமை சூர்யா ......

இந்த பொழப்புதான் இப்ப ஓடிட்டு இருக்கோ

நன்றி..கார்த்தி...           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642           காதலித்து பார்..!– சூர்யா  678642
ஒரு சின்ன ஆசை தான்...
வைரமுத்து மாதிரி எழுத...
          காதலித்து பார்..!– சூர்யா  154550           காதலித்து பார்..!– சூர்யா  154550           காதலித்து பார்..!– சூர்யா  154550


உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் சூர்யா           காதலித்து பார்..!– சூர்யா  755837           காதலித்து பார்..!– சூர்யா  755837           காதலித்து பார்..!– சூர்யா  755837

நன்றி...கார்த்தி..           காதலித்து பார்..!– சூர்யா  755837           காதலித்து பார்..!– சூர்யா  755837           காதலித்து பார்..!– சூர்யா  755837           காதலித்து பார்..!– சூர்யா  755837



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

          காதலித்து பார்..!– சூர்யா  Friendshipcomment54          காதலித்து பார்..!– சூர்யா  00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக