ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை

5 posters

Go down

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Empty கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை

Post by சிவா Fri Feb 11, 2011 9:05 am

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை; அதிகாரிகள் வியப்பு
கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Large_185316

ஊட்டி: ஊட்டி இளைஞர் ஒருவர் கண்களில் இரு நாணயங்கள் வைத்து, 710 ஸ்டிராக்களுடன் 25 கிலோ எடையை வாயில் தூக்கி சாதனை படைத்தார்.

ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (28). விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் மிகுந்த இவர் பல்வேறு சாதனைகள் படைத்து கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகங்களில் இடம் பெறுவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.இதன் பேரில், இவர் கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தைகள் நினைவாகவும், தீ குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி, கொட்டும் மழையில் 24 மணிநேரம் தொடர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். பின்னர், 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த விழாவில், 360 ஸ்டிராக்களை 7 நிமிடங்கள் வாயில் வைத்து சாதனை படைத்தார். பின்னர் பல முறை தனது சாதனைகளை தானே முறியடித்தார்.

கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி, ஊட்டியில் நடந்த சுதந்திர தின விழாவில் 700 ஸ்டிராக்கள் 5 நிமிடங்கள் வாயில் வைத்து சாதனை படைத்தார். இதற்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் 1976ம் ஆண்டு 356 ஸ்டிராக்கள் 5 நிமிடங்கள் வாயில் வைத்திருந்தது சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், அந்த சாதனையை முறியடித்து 700 ஸ்டிராக்களை 5 நிமிடங்கள் வைத்து பிரசாத் கடந்த 2009ம் ஆண்டு "லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இந்தாண்டு புதிய "ஹாட்ரிக் சாதனை' படைத்து மீண்டும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, நேற்று ஊட்டி கிரசண்ட் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தனது இரு கண்களிலும் இரு நாணயங்கள் வைத்து, வாயில் 710 ஸ்டிராக்களுடன், 25 கிலோ எடையை 5 நிமிடங்கள் தூக்கினார். இந்த சாதனை நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது.

தினமலர்


கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Empty Re: கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை

Post by SK Fri Feb 11, 2011 12:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான முயற்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Empty Re: கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை

Post by மோகன் Fri Feb 11, 2011 2:47 pm

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை 677196 கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை 677196 சாதனை மனிதன் கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை 677196 கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை 677196


கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Mகண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Oகண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Hகண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Aகண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Empty Re: கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை

Post by பாலாஜி Fri Feb 11, 2011 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Empty Re: கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை

Post by mkag.khan Fri Feb 11, 2011 6:20 pm

மகிழ்ச்சி


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை Empty Re: கண்களில் நாணயங்கள்; வாயில் 25 கிலோ எடை:இளைஞர் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum