ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

+13
krishnaamma
T.N.Balasubramanian
தேனி சூர்யாபாஸ்கரன்
bala23
கா.ந.கல்யாணசுந்தரம்
சிவா
kirikasan
srinihasan
இசையன்பன்
திவா
மோகன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
17 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by மஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 10:40 pm

First topic message reminder :

முத்துப்போன்ற கவிதைகளாலும் அரிய விஷயங்கள் தான் கற்று அதை பொறுமையுடன் நமக்கு பகிர்ந்த அன்பு ஐயாவின் முத்துப்பதிவுகள் ஆயிரம்.... வாழ்த்துவோம் வாங்கப்பா...


கவிதைகளில் உயிர்ப்பு
பதிவுகளில் அன்பு
பின்னூட்டங்களிலோ உற்சாகவலம்
தான் கற்ற நல்லவை எல்லாம் ஈகரை முழுக்க எல்லோருக்கும் பகிர்ந்த உத்தமர் கிரிகாசன் ஐயாவின் முத்தான பதிவுகள் ஆயிரம்...... இதே அன்புடன் இதே வம்புடன் என்றும் புன்னகை வலம் வந்து ஈகரையை பதிவுகளால் கவிதை பாமாலைகளால் சிறப்பிக்க என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by bala23 Fri Feb 11, 2011 10:25 am

கிரிகாசன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் பல…

நன்றி
பாலா
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 11, 2011 10:32 am


வாழ்த்துக்கள்..அண்ணா...இன்னும் பல ஆயிரம்
பதிவிட வேண்டுகிறேன்..
1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550


1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 00i60541qdu


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Friendshipcomment541000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by T.N.Balasubramanian Fri Feb 11, 2011 11:30 am

விமான வேகத்தில்,
விவேக கருத்துகளுடன்,
விருந்து படைக்கும்
கிரிகாசன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள். 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 154550

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by krishnaamma Sun Feb 13, 2011 8:35 pm


congratulation scraps greetings images for orkut, facebook
v4orkut.com


பாராட்டுகள் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 8:45 pm

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 755837 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 755837 வாழ்த்துகள் கிரிகாசன் ஐயா 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 755837 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 755837



1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by அருண் Mon Feb 14, 2011 11:07 am

வாழ்த்துக்கள் அண்ணா!!
தங்கள் இலக்கண நடையில் எழுதும் அனைத்து கவிகளும் தொடர்ந்து எங்களுக்கு தாருங்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by உதயசுதா Mon Feb 14, 2011 11:09 am

என் மனமார்ந்த வாழ்த்துகள் கிரிகாசன் ஐயா.பெருகட்டும் உங்கள் பதிவுகள் பல்லாயிரமாக


1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 U1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 D1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 A1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Y1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 A1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 S1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 U1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 D1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 H1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by Tamilzhan Mon Feb 14, 2011 11:15 am

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 2


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by kirikasan Mon Feb 14, 2011 12:09 pm

அன்பு உள்ளங்களே!

உங்கள் அன்புக்கு இணையில்லை. ஈகரையை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்

என்னை அடித்திட எத்தனை கைக
ளெழுந்திடினும் திடம்கொள்வேன்
அன்னைத் தமிழ்மகன் ஆட்டிப்படையென
ஆக்கினை செய்யினு மஞ்சேன்
மென்மை இதயங்கள் மீட்டுமினி ராகம்
மேவி என்மீதன்பு கொள்ள
சின்னக்குழந்தையின் தொட்டிலென் றாடியே
தோற்றது என்னுள்ள மன்றோ!


என்னசெய்தேன் வெறும்எண்ணங்களை இந்த
ஈகரை மண்ணிலே இட்டேன்
சொன்னதிலே இவன்நெல்மணி கொட்டிட
கல்லுங்கலந்ததைக் கண்டேன்
பொன்னென்று அள்ளியே போட்டுவைத்தேன்சிறு
புழுதி மண்படிந் திட்டேன்
நன்னரும் என்னுடை நண்பர்களே தனி
நன்மை கொள்வீர் அன்னம் போலே!

வாழ்த்துக்கு நன்றி கூறும்
கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: 1000 முத்தான பதிவுகள் கவியரசர் கிரிகாசன் ஐயாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அதிரடி பதிவுகள் 1000 எஸ் கே வின் இன்றைய அட்டகாசம்.... அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா....
» முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
» 18,000 பதிவுகள் கடந்த ரமணீயன் ஐயாவை வாழ்த்துவோம் வாருங்கள் !
» 1000 பதிவுகள் றிமாஸை வாழ்த்தலாம் வாங்கப்பா..
» 2000 இன்றியமையாத பதிவுகள் கா நா கல்யாண சுந்தரம் ஐயாவை வாழ்த்துவோம் அன்புடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum