ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசு அறிவிப்புகள் ( தேவைப் படுவோருக்கு தகவல் தரவும்)

Go down

தமிழக அரசு அறிவிப்புகள் ( தேவைப் படுவோருக்கு தகவல் தரவும்) Empty தமிழக அரசு அறிவிப்புகள் ( தேவைப் படுவோருக்கு தகவல் தரவும்)

Post by Guest Thu 10 Feb 2011 - 23:49

1. பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில் வருமாறு: தற்போது புதிய ரேஷன் கார்டுகளை பெற 60 நாட்கள் அவகாசம் என்று தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
கூட்டுக் குடும்பத்தில் இருந்தவர்கள் தனியாக ரேஷன் கார்டு வேண்டுமானால் அவர்களின் பெயர்களை நீக்கிய சான்றிதழைத் தர வேண்டும். இதனால்
, ரேஷன் கார்டுகளை பெற முடியாத நிலை உள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது விண்ணப்பிப்பவர், தான்
வேலை
பார்க்கும் நிறுவனத்தின் அடையாள அட்டை
, சமீபத்தில்
திருமணம் நடந்திருந்தால் திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன்
இணைத்து கொடுத்தால் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இதில் பிரச்னை ஏதாவது
இருந்தால் தெரிவிக்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்
.



2. இதய அறுவை சிகிச்சை என்ற வகையில் இதுவரை 23,767 பேர்
பயன்பெற்றுள்ளனர். இதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சைக்கு கூடுதல் செலவாகிறது என்று உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
ஒப்பந்தப்படி
ரூ
1 லட்சம் வரை சிகிச்சைக்காக தரப்படுகிறது. இதய அறுவை சிகிச்சை,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு கூடுதலாக செலவு வரும்போது மருத்துவமனை கோரிக்கை வைத்தால் ரூ 1.5 லட்சம் வரை இன்சூரன்ஸ் நிறுவனம் தரும் என அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.




3. கருவுற்ற மற்றும் பாலூட்டும் 15 லட்சம் பெண்களுக்கு ரூ.6.3 கோடி
அயோடின் கலந்த உப்பு ரேஷன் கடை மூலம் இலவசமாக வினியோகிக்க தமிழக
அரசு
ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர் அன்பழகன் பேசும் போது கருவில் உள்ள
குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு தேவையான அயோடின் சத்து கிடைக்கும் வகையில்
உப்பு கழகம் மூலம் அயோடின் கலந்த உப்பு ரேஷன் கடைகளில் இலவசமாக
வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.




அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 லட்சம் கருவுற்ற மற்றும் பாலூட்டும் பெண்கள் பதிவு செய்து உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும்
கலெக்டர்
தலைமையிலான குழுவினர் கருவுற்ற
, பாலூட்டும் தாய்மார்களை கண்டறிவார்கள். சென்னையில் உணவு பொருள் வழங்கு துறை இணை செயலர் தலைவராக இருப்பார்.




கண்டறியப்பட்ட கருவுற்ற, பாலூட்டும் பெண்களுக்கு தனி அட்டை வழங்கப்படும். அதில் அயோடின் உப்பு பெற வேண்டிய இடம், எத்தனை மாதம்
என்ற விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். மாதம் ஒரு கிலோ வீதம் கருவுற்ற பெண்களுக்கு முதல்
8 மாதமும் பாலூட்டும் காலத்தில் 12 மாதமும் அயோடின் உப்பு இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும். , ஊட்டச்
சத்து
மையங்கள் மூலம் வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.



3 மாதத்திற்கு தேவையான உப்பை ஒரே நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம். 15 லட்சம் பெண்களுக்கு 12மாதம் மாதம் 1 கிலோ அயோடின் உப்பு வழங்க 18000 டன் உப்பு தேவைப்படும். கிலோ உப்பு 3.50 வீதம் இதற்காக ரூ. 6.3 கோடி செலவாகும். இந்த தகவல்களை உணவுத் துறை
செயலர்
சுவரண்சிங் தெரிவித்துள்ளார்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» தமிழக அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் ; அமைச்சர் தகவல்
» ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்
» உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த இயலாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum