ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகலமும் காதல்.....காதல்

5 posters

Go down

சகலமும் காதல்.....காதல்  Empty சகலமும் காதல்.....காதல்

Post by ஹாசிம் Thu Feb 10, 2011 6:09 pm

சகலமும் காதல்.....காதல்  Thumbnail
வேறுபாடுகள் மறந்து
அன்பின் வெளிப்பாட்டிற்கு
அடிமையாவது காதல்

ஒரு ஜனனத்தில் உருவாகி
கொஞ்சும் மொழிகளில்
கெஞ்ச வைப்பதும் காதல்

எதிர்ப்புகளை ஏற்றெடுத்து
வெறுப்புகளை அகற்றி
வெல்ல நினைப்பதும் காதல்

சொந்தங்கள் மறந்து
பந்தங்கள் அறுத்து
சுயநலங் காண்பதும் காதல்

சூழலோடு இணைந்து
சுற்றம் உணர்ந்திடா
சுகங்கள் தேடுவதும் காதல்

ஏழையாகிய காதலோடு
ஏமாற்றங் கண்டும்
ஏங்க வைப்பதும் காதல்

சகலமும் வென்றிடும் காதல்
சாதலோடு(மரணம்) மட்டும்
என்றும் தோற்கிறது காதல்....


நேசமுடன் ஹாசிம்
சகலமும் காதல்.....காதல்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சகலமும் காதல்.....காதல்  Empty Re: சகலமும் காதல்.....காதல்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 10, 2011 6:16 pm

ஹாசிம் wrote:சகலமும் காதல்.....காதல்  Thumbnail
வேறுபாடுகள் மறந்து
அன்பின் வெளிப்பாட்டிற்கு
அடிமையாவது காதல்

ஒரு ஜனனத்தில் உருவாகி
கொஞ்சும் மொழிகளில்
கெஞ்ச வைப்பதும் காதல்

எதிர்ப்புகளை ஏற்றெடுத்து
வெறுப்புகளை அகற்றி
வெல்ல நினைப்பதும் காதல்

சொந்தங்கள் மறந்து
பந்தங்கள் அறுத்து
சுயநலங் காண்பதும் காதல்

சூழலோடு இணைந்து
சுற்றம் உணர்ந்திடா
சுகங்கள் தேடுவதும் காதல்

ஏழையாகிய காதலோடு
ஏமாற்றங் கண்டும்
ஏங்க வைப்பதும் காதல்

சகலமும் வென்றிடும் காதல்
சாதலோடு(மரணம்) மட்டும்
என்றும் தோற்கிறது காதல்....
அருமை நண்பா...
காதல்..காதல்..போயின்..சாதல்...
சகலமும் காதல்.....காதல்  154550 சகலமும் காதல்.....காதல்  154550 சகலமும் காதல்.....காதல்  154550 சகலமும் காதல்.....காதல்  154550 சகலமும் காதல்.....காதல்  154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சகலமும் காதல்.....காதல்  Friendshipcomment54சகலமும் காதல்.....காதல்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சகலமும் காதல்.....காதல்  Empty Re: சகலமும் காதல்.....காதல்

Post by அசோகன் Thu Feb 10, 2011 7:19 pm

காதலுக்கு இவ்வையம் அடிமை..................
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

சகலமும் காதல்.....காதல்  Empty Re: சகலமும் காதல்.....காதல்

Post by ஹாசிம் Sat Feb 12, 2011 9:42 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
ஹாசிம் wrote:சகலமும் காதல்.....காதல்  Thumbnail
வேறுபாடுகள் மறந்து
அன்பின் வெளிப்பாட்டிற்கு
அடிமையாவது காதல்

ஒரு ஜனனத்தில் உருவாகி
கொஞ்சும் மொழிகளில்
கெஞ்ச வைப்பதும் காதல்

எதிர்ப்புகளை ஏற்றெடுத்து
வெறுப்புகளை அகற்றி
வெல்ல நினைப்பதும் காதல்

சொந்தங்கள் மறந்து
பந்தங்கள் அறுத்து
சுயநலங் காண்பதும் காதல்

சூழலோடு இணைந்து
சுற்றம் உணர்ந்திடா
சுகங்கள் தேடுவதும் காதல்

ஏழையாகிய காதலோடு
ஏமாற்றங் கண்டும்
ஏங்க வைப்பதும் காதல்

சகலமும் வென்றிடும் காதல்
சாதலோடு(மரணம்) மட்டும்
என்றும் தோற்கிறது காதல்....
அருமை நண்பா...
காதல்..காதல்..போயின்..சாதல்...
சகலமும் காதல்.....காதல்  154550 சகலமும் காதல்.....காதல்  154550 சகலமும் காதல்.....காதல்  154550 சகலமும் காதல்.....காதல்  154550 சகலமும் காதல்.....காதல்  154550

உண்மைதான் ...மிக்க நன்றி தோழா...


நேசமுடன் ஹாசிம்
சகலமும் காதல்.....காதல்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சகலமும் காதல்.....காதல்  Empty Re: சகலமும் காதல்.....காதல்

Post by உதயசுதா Sat Feb 12, 2011 10:00 am

ஹாசிம் wrote:சகலமும் காதல்.....காதல்  Thumbnail
வேறுபாடுகள் மறந்து
அன்பின் வெளிப்பாட்டிற்கு
அடிமையாவது காதல்

ஒரு ஜனனத்தில் உருவாகி
கொஞ்சும் மொழிகளில்
கெஞ்ச வைப்பதும் காதல்

எதிர்ப்புகளை ஏற்றெடுத்து
வெறுப்புகளை அகற்றி
வெல்ல நினைப்பதும் காதல்

சொந்தங்கள் மறந்து
பந்தங்கள் அறுத்து
சுயநலங் காண்பதும் காதல்

சூழலோடு இணைந்து
சுற்றம் உணர்ந்திடா
சுகங்கள் தேடுவதும் காதல்

ஏழையாகிய காதலோடு
ஏமாற்றங் கண்டும்
ஏங்க வைப்பதும் காதல்

சகலமும் வென்றிடும் காதல்
சாதலோடு(மரணம்) மட்டும்
என்றும் தோற்கிறது காதல்....

அருமையான வரிகள் ஹாசிம்,காதலுக்கு அழகான விளக்கம்.


சகலமும் காதல்.....காதல்  Uசகலமும் காதல்.....காதல்  Dசகலமும் காதல்.....காதல்  Aசகலமும் காதல்.....காதல்  Yசகலமும் காதல்.....காதல்  Aசகலமும் காதல்.....காதல்  Sசகலமும் காதல்.....காதல்  Uசகலமும் காதல்.....காதல்  Dசகலமும் காதல்.....காதல்  Hசகலமும் காதல்.....காதல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சகலமும் காதல்.....காதல்  Empty Re: சகலமும் காதல்.....காதல்

Post by SK Sat Feb 12, 2011 10:51 am

அருமையான கவிதை ஹாசிம் வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சகலமும் காதல்.....காதல்  Empty Re: சகலமும் காதல்.....காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum