ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரோட்டா செய்வது எப்படி?

+6
கோவை ராம்
priyangga
இசையன்பன்
விஜயராகவன்.
robinhood
SK
10 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty பரோட்டா செய்வது எப்படி?

Post by SK Thu Feb 10, 2011 3:52 pm

First topic message reminder :

முன்குறிப்பு: இந்த செய்முறை மணமான ஆண்களுக்கு மட்டுமே. மணம் ஆன பெண்களோ, ஆகாத ஆண்களோ செய்ய முயற்சித்து அதற்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால் நான் பொறுப்பு அல்ல ஜாலி ஆனால் எனக்கு இன்னும் மணம்
ஆகவில்லை


தேவையானபொருட்கள்:
மாவு ( கோதுமையாஇருக்கனும்)
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
அப்புறம்ஒருமுள்கரன்டி.

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Pa+7





செய்முறை:முதல்ல ஒரு பெரிய சட்டியில 2 அல்லது 3 கப் மாவை எடுத்து கொள்ளவும்.




(வீட்டிலஆள்எண்ணிக்கை அதிகம் என்றாலோ அல்லது விருந்தினரை என்றாலோ அதற்கு தக்கவாறு மாவு அதிகம் எடுத்துக்கொள்ளவும். அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்)






அதனுடன் சிறிது சிறிதாக நீரை கலந்து பிசையவும். மிகவும் கடினமாகவும் இருக்ககூடாது. மிகவும் லூஸ் அகவும் இருக்ககூடாது. நீர் சேர்த்து பிசைந்து எடுத்துகொள்ளவும்.இப்பொழுது அந்த மாவு உருண்டையின் சுற்றுப்புறத்தில் எண்ணெய் தடவிதலைக்கு மேலே தூக்கிசுத்தம் செய்யப்பட்ட மேசையின் மீதோ, அல்லது ஒரு சமதளபாத்திரத்திலோ நன்றாக "சொத்" "சொத்" என்றுபத்து முறைஅடியுங்கள்.(யார் மேல் ரொம்ப நாளா கோவம் இருக்குன்னா அத இங்ககாட்டுங்க!) மீண்டும் உருண்டையாக உருட்டி எண்ணெய் தடவி ஒரு ஓரத்தில் வைத்துவிடுங்கள். குறைந்தது 3 மணிநேரம் அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பிறகு இந்த பெரியமாவு உருண்டையிலிருந்து கோல்ப்பந்தில் இரண்டுபந்து செய்யும் அளவிற்கு தேவையான அளவு சிறிய உருண்டையாக உருண்டை பிடித்து சுற்றிலும் எண்ணெய் தடவி ஒரு ஓரமாக வைத்து விடவும். எல்லா உருண்டயும் உருட்டினதும் முதலில் உருட்டிய உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டை கொண்டு தேய்க்கவும். வட்டமாக தேய்க்ககூடாது. ஒரே திசையிலிருந்து தேய்க்க வேண்டும். ஒட்டிக்கொள்ளும் போன்று தோன்றினால் திருப்பி போட்டு தேய்க்கலாம். நீள்வட்ட அல்லது சற்றேரக்குறைய செவ்வகவடிவத்தில் வருமாறு தேய்க்க வேண்டும். சப்பாத்தியின் தடிமன் அளவிற்கு தேய்த்தபின்னர் அதனை நீளவாக்கில் வைத்துக்கொண்டு ஒரு இன்ச்சிற்கும் சற்றுகுறைவான அகலத்தில் ஒரு சின்னபட்டை உள்நோக்கி மடிக்கவும். இப்பொழுது அதே அளவுபட்டையினை வெளிநோக்கி மடிக்கவும். இப்படியாக உள்நோக்கியும் வெளிநோக்கியும் மடித்து முடித்து பார்த்தால் அது மடிப்புடன் கூடிய நீளபட்டையாக இருக்கும். இப்பொழுது ஒரு முனையை பிடித்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை திருகவும். இபொழுது இது ஒரு முறுக்கியகயிரை போன்று தோற்றமளிக்கும். இப்பொழுது ஒரு முனையைமையமாக வைத்துக்கொண்டு கொசுவர்த்தி சுருள் போன்று, இடைவெளி விடாமல் நெருக்கமாக சுற்றி அடுத்த முனையை கடைசி சுற்றுடன் அழுத்தி இணைத்து விடவும். எப்பொழுதெல்லாம் ரொம்பவும் ஒட்டிகொள்ளும் போன்று தோன்றுகிறதொ, அப்பொ எல்லாம் எண்ணெய் தடவி கொள்ளவும்







அப்பாடா.. இன்னும் கொஞ்சம்தான்.. மனசுதளராதீங்க... பின்னே பரோட்டான்னா சும்மாவா?




எல்லா சிறிய உருண்டைகளையும் வரிசையாக மேலே சொன்ன மாதிரி தேய்த்து ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு முதலில் தேய்த்த உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பதுபோல் வட்டமாக தேய்க்கவும். ஆனால் சப்பாத்தியைவிட கொஞ்சம் தடிமனாகவே இருக்கட்டும். ரொம்பவும் மெல்லிசாக தெய்த்துவிட வேண்டாம். 3 அல்லது 4 சப்பாத்தி ஒன்றாக இருந்தால் எவ்வளவு தடிமனாக இருக்குமோ அவ்வளவு தடிமனாக இருக்கட்டும். இப்பொழுது தோசைக்கல்லை எடுத்து அடுப்பில்வைத்து சப்பாத்தி சுடுவது போன்று மாற்றி மாற்றி திருப்பி போட்டு எடுத்துவிடலாம். இப்பொழுது பரோட்டா தயார்.... உடன் தொட்டுக்கொள்ள வெஜிடபிள் குருமா நல்லதேர்வு.
அசைவப்பிரியர்களுக்கு, காரமான கோழிக்கறி கொழம்பு.. ம்ம்ம் ரொம்பவே நல்லா இருக்கும்.அட.. தேவையான பொருட்கள்ல எடுத்துவச்ச முள்கரண்டிய என்ன பண்ணுறதுன்னு கேக்கறீங்களா? அதுவந்து ... அதுவந்து... சரி வேணாம் கழுவி உள்ளேயே வச்சிருங்க ஜாலி




முன்குறிப்புல சொன்னது என்னாத்துக்கு.. சும்மாபில்டப்பா? ம்ம் அதுவா... அடுத்த எபிசோடுல நாளிக்கு சொல்றனே :P இல்ல உங்களுக்குயார்க்குனா தெரிஞ்சா சொல்லுங்க




பி. கு. - இந்தமாதிரி நான் பிளான் பண்ணி படிதது கூட இல்லை
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down


பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by சிவா Fri Feb 11, 2011 4:04 pm

வை.பாலாஜி wrote:தெரியுமா.. அருமையா விசிறி அடிக்கிறிங்க..

என்ன தல, நாமெல்லாம்தானே ஒன்னா பழகினோம், உங்களுக்கு மறந்து போச்சா?


பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by SK Fri Feb 11, 2011 4:08 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:தெரியுமா.. அருமையா விசிறி அடிக்கிறிங்க..

என்ன தல, நாமெல்லாம்தானே ஒன்னா பழகினோம், உங்களுக்கு மறந்து போச்சா?

அப்போ ரெண்டுபேரும் பரோட்டா மாஸ்டரா

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by சிவா Fri Feb 11, 2011 4:12 pm

ஆம் செந்தில்! இதில் என்ன சந்தேகம்! பாலாஜி அடிக்கடி தண்ணியடித்துவிட்டு மட்டையாகிவிடுவதால் செஷல்ஸ் தீவுக்கு விரட்டிவிட்டார்கள்.


பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by SK Fri Feb 11, 2011 4:18 pm

அப்போ மாஸ்டர் 4 பரோட்டா 2 வீச்சி பார்சல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by சிவா Fri Feb 11, 2011 4:20 pm

SK wrote:அப்போ மாஸ்டர் 4 பரோட்டா 2 வீச்சி பார்சல்


பரோட்டா கிடைக்கும், ஆனா கிடைக்காது! பரோட்டா செய்வது எப்படி? - Page 3 514396


பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by SK Fri Feb 11, 2011 4:28 pm

நீங்க நாடோடிகள்ல பரோட்டா மாஸ்டர்
மாதிரி பரோட்டா மாஸ்டரா
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by சிவா Fri Feb 11, 2011 4:32 pm

SK wrote:நீங்க நாடோடிகள்ல பரோட்டா மாஸ்டர்
மாதிரி பரோட்டா மாஸ்டரா
பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572

அப்படியும் சொல்லலாம், ஆனால் சொல்ல முடியாது! பரோட்டா செய்வது எப்படி? - Page 3 440806


பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by SK Fri Feb 11, 2011 4:39 pm

சிவா wrote:
SK wrote:நீங்க நாடோடிகள்ல பரோட்டா மாஸ்டர்
மாதிரி பரோட்டா மாஸ்டரா
பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 838572

அப்படியும் சொல்லலாம், ஆனால் சொல்ல முடியாது! பரோட்டா செய்வது எப்படி? - Page 3 440806



இவர் வராரம் உங்க கூட போட்டி போட
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by சிவா Fri Feb 11, 2011 4:43 pm

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 403484 பரோட்டா செய்வது எப்படி? - Page 3 168300


பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by SK Fri Feb 11, 2011 4:52 pm

ஏன் இந்த சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பரோட்டா செய்வது எப்படி? - Page 3 Empty Re: பரோட்டா செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» பரோட்டா சாப்பிடுவது எப்படி...??
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum