Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரோட்டா செய்வது எப்படி?
+6
கோவை ராம்
priyangga
இசையன்பன்
விஜயராகவன்.
robinhood
SK
10 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
பரோட்டா செய்வது எப்படி?
முன்குறிப்பு: இந்த செய்முறை மணமான ஆண்களுக்கு மட்டுமே. மணம் ஆன பெண்களோ, ஆகாத ஆண்களோ செய்ய முயற்சித்து அதற்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால் நான் பொறுப்பு அல்ல ஆனால் எனக்கு இன்னும் மணம்
ஆகவில்லை
தேவையானபொருட்கள்:
மாவு ( கோதுமையாஇருக்கனும்)
உப்பு
தண்ணீர்
எண்ணெய்
அப்புறம்ஒருமுள்கரன்டி.
செய்முறை:முதல்ல ஒரு பெரிய சட்டியில 2 அல்லது 3 கப் மாவை எடுத்து கொள்ளவும்.
(வீட்டிலஆள்எண்ணிக்கை அதிகம் என்றாலோ அல்லது விருந்தினரை என்றாலோ அதற்கு தக்கவாறு மாவு அதிகம் எடுத்துக்கொள்ளவும். அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்)
அதனுடன் சிறிது சிறிதாக நீரை கலந்து பிசையவும். மிகவும் கடினமாகவும் இருக்ககூடாது. மிகவும் லூஸ் அகவும் இருக்ககூடாது. நீர் சேர்த்து பிசைந்து எடுத்துகொள்ளவும்.இப்பொழுது அந்த மாவு உருண்டையின் சுற்றுப்புறத்தில் எண்ணெய் தடவிதலைக்கு மேலே தூக்கிசுத்தம் செய்யப்பட்ட மேசையின் மீதோ, அல்லது ஒரு சமதளபாத்திரத்திலோ நன்றாக "சொத்" "சொத்" என்றுபத்து முறைஅடியுங்கள்.(யார் மேல் ரொம்ப நாளா கோவம் இருக்குன்னா அத இங்ககாட்டுங்க!) மீண்டும் உருண்டையாக உருட்டி எண்ணெய் தடவி ஒரு ஓரத்தில் வைத்துவிடுங்கள். குறைந்தது 3 மணிநேரம் அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பிறகு இந்த பெரியமாவு உருண்டையிலிருந்து கோல்ப்பந்தில் இரண்டுபந்து செய்யும் அளவிற்கு தேவையான அளவு சிறிய உருண்டையாக உருண்டை பிடித்து சுற்றிலும் எண்ணெய் தடவி ஒரு ஓரமாக வைத்து விடவும். எல்லா உருண்டயும் உருட்டினதும் முதலில் உருட்டிய உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டை கொண்டு தேய்க்கவும். வட்டமாக தேய்க்ககூடாது. ஒரே திசையிலிருந்து தேய்க்க வேண்டும். ஒட்டிக்கொள்ளும் போன்று தோன்றினால் திருப்பி போட்டு தேய்க்கலாம். நீள்வட்ட அல்லது சற்றேரக்குறைய செவ்வகவடிவத்தில் வருமாறு தேய்க்க வேண்டும். சப்பாத்தியின் தடிமன் அளவிற்கு தேய்த்தபின்னர் அதனை நீளவாக்கில் வைத்துக்கொண்டு ஒரு இன்ச்சிற்கும் சற்றுகுறைவான அகலத்தில் ஒரு சின்னபட்டை உள்நோக்கி மடிக்கவும். இப்பொழுது அதே அளவுபட்டையினை வெளிநோக்கி மடிக்கவும். இப்படியாக உள்நோக்கியும் வெளிநோக்கியும் மடித்து முடித்து பார்த்தால் அது மடிப்புடன் கூடிய நீளபட்டையாக இருக்கும். இப்பொழுது ஒரு முனையை பிடித்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை திருகவும். இபொழுது இது ஒரு முறுக்கியகயிரை போன்று தோற்றமளிக்கும். இப்பொழுது ஒரு முனையைமையமாக வைத்துக்கொண்டு கொசுவர்த்தி சுருள் போன்று, இடைவெளி விடாமல் நெருக்கமாக சுற்றி அடுத்த முனையை கடைசி சுற்றுடன் அழுத்தி இணைத்து விடவும். எப்பொழுதெல்லாம் ரொம்பவும் ஒட்டிகொள்ளும் போன்று தோன்றுகிறதொ, அப்பொ எல்லாம் எண்ணெய் தடவி கொள்ளவும்
அப்பாடா.. இன்னும் கொஞ்சம்தான்.. மனசுதளராதீங்க... பின்னே பரோட்டான்னா சும்மாவா?
எல்லா சிறிய உருண்டைகளையும் வரிசையாக மேலே சொன்ன மாதிரி தேய்த்து ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு முதலில் தேய்த்த உருண்டையை எடுத்து சப்பாத்தி தேய்ப்பதுபோல் வட்டமாக தேய்க்கவும். ஆனால் சப்பாத்தியைவிட கொஞ்சம் தடிமனாகவே இருக்கட்டும். ரொம்பவும் மெல்லிசாக தெய்த்துவிட வேண்டாம். 3 அல்லது 4 சப்பாத்தி ஒன்றாக இருந்தால் எவ்வளவு தடிமனாக இருக்குமோ அவ்வளவு தடிமனாக இருக்கட்டும். இப்பொழுது தோசைக்கல்லை எடுத்து அடுப்பில்வைத்து சப்பாத்தி சுடுவது போன்று மாற்றி மாற்றி திருப்பி போட்டு எடுத்துவிடலாம். இப்பொழுது பரோட்டா தயார்.... உடன் தொட்டுக்கொள்ள வெஜிடபிள் குருமா நல்லதேர்வு.
அசைவப்பிரியர்களுக்கு, காரமான கோழிக்கறி கொழம்பு.. ம்ம்ம் ரொம்பவே நல்லா இருக்கும்.அட.. தேவையான பொருட்கள்ல எடுத்துவச்ச முள்கரண்டிய என்ன பண்ணுறதுன்னு கேக்கறீங்களா? அதுவந்து ... அதுவந்து... சரி வேணாம் கழுவி உள்ளேயே வச்சிருங்க
முன்குறிப்புல சொன்னது என்னாத்துக்கு.. சும்மாபில்டப்பா? ம்ம் அதுவா... அடுத்த எபிசோடுல நாளிக்கு சொல்றனே :P இல்ல உங்களுக்குயார்க்குனா தெரிஞ்சா சொல்லுங்க
பி. கு. - இந்தமாதிரி நான் பிளான் பண்ணி படிதது கூட இல்லை

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பரோட்டா செய்வது எப்படி?
பரோட்டா குருமா சும்மா வருமா !!! ஆக கா...
robinhood- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
Re: பரோட்டா செய்வது எப்படி?
vijayg20 wrote: நன்று
கை தட்னா மட்டும் போதாது பரோட்டா செஞ்சி பார்சல் அனுப்புங்க
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பரோட்டா செய்வது எப்படி?
யாருக்காவது தேன்மிட்டாய் ரெசிபி தெரியுமா? தெரிந்தால்சொல்லுங்க.
priyangga- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 30/10/2009
Re: பரோட்டா செய்வது எப்படி?
பரோட்டா அதிகம் மைதாவில் தானே செய்வார்கள்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: பரோட்டா செய்வது எப்படி?
priyangga wrote:யாருக்காவது தேன்மிட்டாய் ரெசிபி தெரியுமா? தெரிந்தால்சொல்லுங்க.
மிட்டாய் வாங்கி தேன்ல போடுங்க ப்ரியங்கா அது தான் தேன்மிட்டாய்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பரோட்டா செய்வது எப்படி?
மாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்தால் மட்டும் போதுமா? மாவைத் தூக்கி அகலமாக விசிற வேண்டாமா? தெரியவில்லை என்றால் காணொளியைக் கிளிக் செய்யுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» பரோட்டா சாப்பிடுவது எப்படி...??
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum