Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
+3
SK
பிரகாசம்
அருண்
7 posters
Page 1 of 1
போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
சில மாதங்களாக, இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக மிக உயர்ந்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு, பெரிய வியாபாரிகளின் பதுக்கல் மட்டும் அல்ல, மத்திய, மாநில அரசின் நிர்வாக சீர்கேடும் தான் காரணம்.
சென்ற ஆண்டு, சிம்லாவில் ஆப்பிள் விளைச்சல், பன்மடங்கு அதிகமாக இருந்தது. அதனால், சென்னையில், தரம் குறைவான ஆப்பிள், கிலோ நாற்பது ரூபாய்க்கும், தரமானது கிலோ ஐம்பது ரூபாய்க்கும் கிடைத்தது.
பொதுவாக இந்த ஆப்பிளை, கிலோ 120 ரூபாய்க்கு விற்பது வழக்கம். சென்ற ஆண்டு குறைவான விலைக்கு விற்ற ஆப்பிள் விவசாயிகளுக்கு, மத்திய அரசு ஊக்கத் தொகை தந்ததா? பொருட்களின் விலை குறைவாக உள்ளபோது, தங்களது நடவடிக்கையால் தான், விலை குறைந்துள்ளது என அமைச்சர்கள் சொல்கின்றனர்.
ஆனால், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் போது, அவர்கள் அதற்கு பொறுப்பேற்பதில்லை. மக்கள் நன்மையை சிறிதும் கருதாமல், பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தும் மத்திய அரசு, இவை நியாயம் தானா என யோசிக்க வேண்டும்.
கச்சா எண்ணெய் பேரல், 140 டாலராக விற்ற போது, இந்தியாவில் பெட்ரோல் விலை, லிட்டர் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கச்சா எண்ணெய் தற்சமயம், 92 டாலராக தான் உள்ளது. ஆனால், லிட்டர் 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கணக்கு சரியாக இல்லையே.
இதை மத்திய நிதிஅமைச்சர் தான் விளக்க வேண்டும். பெரும்பாலும் எல்லா அமைச்சர்களும், கபில்சிபல் போல், உண்மையை மறைத்து, போலியாக பேசுகின்றனர். தேசப்பற்று இல்லாமல், சுயலாபத்துக்காக செயல்படுகின்றனர். ( நன்றி தினமலர்)
மக்கள் தங்கள் வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், விலைவாசியின் உயர்வுடன் போராடி, தினம், தினம், அவரவர் நிலைமைக்கும், திறமைக்கும், மேலும் உழைக்கின்றனர். ஆனால், யாருடைய மனதிலும் நிம்மதியில்லை. இதற்கு மேல் உழைக்க முடியாது; மனித உடம்பு இயந்திரம் இல்லையே!
sakthistudycentre.blogspot

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
கச்சா எண்ணெய் பேரல், 140 டாலராக விற்ற போது, இந்தியாவில் பெட்ரோல் விலை,
லிட்டர் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கச்சா எண்ணெய் தற்சமயம், 92 டாலராக
தான் உள்ளது. ஆனால், லிட்டர் 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கணக்கு சரியாக
இல்லையே.
லிட்டர் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கச்சா எண்ணெய் தற்சமயம், 92 டாலராக
தான் உள்ளது. ஆனால், லிட்டர் 63 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கணக்கு சரியாக
இல்லையே.
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
விரைவில் மக்கள் புரட்சி ஏற்பட வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
அது வேற அரசியல் ...இது நார அரசியல் ...ஹையோ ஹையோ.
robinhood- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
Re: போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
ஒரு விவசாயியின் மகனாக இக்கருத்தை இக்கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.5 வருடங்க்ளுக்கு முன் இருந்த மாட்டுத் தீவணத்தின் விலை 500 ரூபாய் (1 மூட்டை).1 லிட்டர் பாலின் விலை ரூபாய் 13.இன்று மாட்டுத் தீவணத்தின் விலை ரூபாய் 850 ஆனால் பாலின் விலை மட்டும் இன்னும் 13 ரூபாய்.இது மட்டும் எப்படி???
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
அய்யா எந்த ஊர் பால் 13 ரூபாய்க்கு டெய்லி 1000 லிட்டர் அனுப்பமுடியும்
Re: போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்!!!
நான் சொன்னது கொள்முதல் விலை அய்யா!விற்பனை விலை அல்ல!
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Similar topics
» போங்கடா... நீங்களும் உங்க சினிமாவும்!
» போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
» வெளியே போங்கடா : ஆசிரியர்களை துரத்திய அதிகாரிகள்
» நீங்களும் உங்க வேலையும்....
» போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
» போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !
» வெளியே போங்கடா : ஆசிரியர்களை துரத்திய அதிகாரிகள்
» நீங்களும் உங்க வேலையும்....
» போங்கப்பா நீங்களும் உங்க காதலும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|