ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த ஒரு வார்த்தை

+6
SK
சிவா
மோகன்
தேனி சூர்யாபாஸ்கரன்
மஞ்சுபாஷிணி
Bhuveni
10 posters

Go down

அந்த ஒரு வார்த்தை  Empty அந்த ஒரு வார்த்தை

Post by Bhuveni Thu Feb 10, 2011 1:54 pm

நீ உன் இதழ் திறந்து
சிரிக்கும் போது
என் இதயம் பறக்கிறது
பட்டாம் பூச்சியாய்.

என் விரல் கொண்டு
உன் விரல் தொடும்
போது உணர்கிறேன்
பூக்களின் ஸ்பரிசத்தை.

உன்னை அள்ளி எடுத்து
அணைத்து உன் கண்ணங்களில்
ஒரு உம்மா கொடுக்கும் போது ...

நீ உன் மழலை வாய்
திறந்து அம்மா என்று
அழைத்தாயே
அந்த ஒரு வார்த்தை போதும்
என் ஆயுசுக்கும் சுவாசமாய்.


by
புவேணி
Bhuveni
Bhuveni
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2011

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by மஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 4:31 pm

மழலையின் மொழியில்
மிழற்றுவதே அழகாச்சே..
அதுவே கோடி சுகம் பெறுமே

அழகிய வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் புவேணி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த ஒரு வார்த்தை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 10, 2011 5:38 pm

மழலை சொல் அழகு...
உங்கள் கவியும்...
அழகு
.. அந்த ஒரு வார்த்தை  677196 அந்த ஒரு வார்த்தை  677196 அந்த ஒரு வார்த்தை  677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அந்த ஒரு வார்த்தை  Friendshipcomment54அந்த ஒரு வார்த்தை  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by மோகன் Thu Feb 10, 2011 10:50 pm

அந்த ஒரு வார்த்தை  677196 அருமை அந்த ஒரு வார்த்தை  677196


அந்த ஒரு வார்த்தை  Mஅந்த ஒரு வார்த்தை  Oஅந்த ஒரு வார்த்தை  Hஅந்த ஒரு வார்த்தை  Aஅந்த ஒரு வார்த்தை  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by சிவா Fri Feb 11, 2011 7:17 am

அந்த ஒரு வார்த்தை  677196 அந்த ஒரு வார்த்தை  677196 அந்த ஒரு வார்த்தை  677196


அந்த ஒரு வார்த்தை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by SK Fri Feb 11, 2011 12:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by பிரகாசம் Sun Feb 20, 2011 7:02 pm

கலக்குக அந்த ஒரு வார்த்தை  677196 அந்த ஒரு வார்த்தை  677196 அந்த ஒரு வார்த்தை  677196 அந்த ஒரு வார்த்தை  677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அந்த ஒரு வார்த்தை  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 20, 2011 7:19 pm

நல்லதொரு கவிதை தந்த பூவேணிக்கு வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by thillalangadi Sun Feb 20, 2011 8:21 pm

அருமை,அருமை
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by இளமாறன் Mon Feb 21, 2011 1:52 pm

Bhuveni wrote:நீ உன் இதழ் திறந்து
சிரிக்கும் போது
என் இதயம் பறக்கிறது
பட்டாம் பூச்சியாய்.

என் விரல் கொண்டு
உன் விரல் தொடும்
போது உணர்கிறேன்
பூக்களின் ஸ்பரிசத்தை.

உன்னை அள்ளி எடுத்து
அணைத்து உன் கண்ணங்களில்
ஒரு உம்மா கொடுக்கும் போது ...

நீ உன் மழலை வாய்
திறந்து அம்மா என்று
அழைத்தாயே
அந்த ஒரு வார்த்தை போதும்
என் ஆயுசுக்கும் சுவாசமாய்.


by
புவேணி


மழலையின் அம்மாமா குரல் கேட்கவே ஆனந்த்தம்

காத்திருந்து
உயிர் கொடுத்து
உணர்வுகளுடன்
விளையாடும் தாய்மையும்
ஆனந்ததின் உச்சமே...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அந்த ஒரு வார்த்தை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அந்த ஒரு வார்த்தை  Empty Re: அந்த ஒரு வார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum