புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
3 Posts - 7%
heezulia
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_m10உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா.


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Feb 09, 2011 7:05 pm

இறைநேசச் செல்வனே..
இறைவன் உமக்களித்த
உன்னன்பான முத்துக்களை
அவனின் நாட்டத்தில்
பிரித்தெடுத்த துயரோடு
தாழாத்துன்பமுனை
நிலைகுலைக்கலாகாது..

மலர்ந்த மழலை...
செல்வமாயுன் கையில்த் தவள
தாயாய் நீமாறித்
தங்கமதை ஏந்திடு
தரணிவியக்கும் பாசமழையில்
தினமும் நனைத்திடு
சோகங்களின் சோர்வுகளை
சொந்தங்களின் நலன்களுக்காய்
என்றுமுரங்களாக்கிடு...

இக்காலம் பொன்னானதாய்
பொறுப்புகளின் சுமைகளோடு
எதிர்காலக்கேள்விகள்
உன்பாதையில் நிறைந்திருக்க
வடுவின் விளைவுகளோடு
வலம்வந்திழந்திடாதே....

நற்குலசீலனாய்....
பிறர்நலன் நோக்கினாய்
நண்மைகள் நோக்கிடா
உபகாரம் செய்திருந்தாய்
நல்லதோர் எதிர்காலம்
நலங்களோடிறைவன் தந்திடுவான்

இறைவன் வகுத்துத்தரும்
வாழ்க்கைப்பாதையில்
மேடுபள்ளங்களாய்த் தடங்கல்கள்
அத்தனையும் வென்றிடும்
ஆற்றலும் அவனளிக்கிறான்

நடந்தவைகளோடு தொடர்ந்திடாது
நடப்பவைகளோடு பயணித்து
உன்பாதையில் நிலைத்து
உளமதைப் பக்குவமாக்கிடு

நடப்பவை அத்தனையும்
இறைவனின் ஏற்பாடென்று
சாந்தியும் கொண்டு....
உன் பாதையில் வென்றிட
கரமேந்திப் பிரார்த்திக்கிறோம் ...

குறிப்பு: சசோதரர் அன்சீல்(இலங்கை) அட்டாளைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர். அண்மையில் இவருக்கு ஏற்பட்ட சோகச்சம்பவத்திற்கான(துணைவி குழந்தையின் மரணம்) அனுதாப வரிகள்




நேசமுடன் ஹாசிம்
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 09, 2011 8:42 pm

சோக வரிகள் படைத்து சம்பற்பித்த அண்ணனுக்கு மிக்க நன்றி...
நாங்களும் உங்கள் சோகத்தில் பயணிக்கிறோம் அண்ணா...
விலை மிக்க முடியாத இரண்டு உயிர்கள்.. சோகம் சோகம்
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Feb 10, 2011 1:30 pm

arun_vzp wrote:சோக வரிகள் படைத்து சம்பற்பித்த அண்ணனுக்கு மிக்க நன்றி...
நாங்களும் உங்கள் சோகத்தில் பயணிக்கிறோம் அண்ணா...
விலை மிக்க முடியாத இரண்டு உயிர்கள்.. சோகம் சோகம்

மிக்க நன்றி அருண் இறைவனின் நாட்டம் இடம்பெற்றுவிட்டது எம்மால் அனுதாபங்களை மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது



நேசமுடன் ஹாசிம்
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 2:14 pm

இணையை இழந்து பரிதவிக்கும் ஒரு உள்ளத்துக்கு இந்த அன்பும் ஆறுதலும் கொண்ட வரிகள் கண்டிப்பாக அவர் மனதை கரைக்கும்...

கவிதை என்றாலும் இதில் பொதிந்திருக்கும் அன்பினை ஆழமான பாசத்தை மிக அருமையான வரிகளால் உணர்த்தியமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் அன்புத்தம்பி ஹாசிம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. 47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 2:23 pm

மனதை கனமாக்கிய ஒரு கவிதை



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Feb 12, 2011 9:49 am

மஞ்சுபாஷிணி wrote:இணையை இழந்து பரிதவிக்கும் ஒரு உள்ளத்துக்கு இந்த அன்பும் ஆறுதலும் கொண்ட வரிகள் கண்டிப்பாக அவர் மனதை கரைக்கும்...

கவிதை என்றாலும் இதில் பொதிந்திருக்கும் அன்பினை ஆழமான பாசத்தை மிக அருமையான வரிகளால் உணர்த்தியமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் அன்புத்தம்பி ஹாசிம்...

இந்தச் சம்பவம் எனது பிரதேச மக்களனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்றால் மிகையாகாது ஒரு பெண் பிரசவத்தின் போதுதான் செத்துப்பிழைக்கிறாள் என்பதை உணராத எத்தனை குழந்தைகளை காண்கிறோம் இந்தப்பெண்மணி ஒரு குழந்தை பிரசவத்தின் பின்னர் மயக்கநிலை அடைந்திருக்கிறார் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக அறுவைச்சிகிச்சை செய்திருக்கிறார்கள் வைத்தியர்கள் குழந்தை இறந்திருந்திருக்கிறது சற்று நேரத்தின் பின்னர் தாயின் மரணச்செய்தியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது சோகம் சோகம் மிகவும் கவலை நிறைந்ததாக அமைந்த செய்தி இது அதற்காகத்தான் இந்த அனுதாபம்
மிக்க நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக