புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்படத்துறையின் இதயம்! கருணாநிதிக்கு புது பட்டம்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திரைப்படத்துறைக்கு சலுகைளை வாரி வழங்கி வருவதால் திரைப்படத்துறையின் இதயம் என்ற பட்டம் முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட உள்ளது. அதோடு இளைஞன் படத்தில் சிறப்பான வசனம் எழுதியமைக்காக அவருக்கு சிறந்த வசனகர்த்தா விருதும் நாக்பூர் பட விழாவில் வழங்கப்படுகிறது. நாக்பூரில் உள்ள நிர்சார் பிலிம் சொசைட்டி சார்பில் சர்வதேச திரைப்பட விழா நாளை நடைபெறுகிறது. இதில் சிறப்பான பல்வேறு படங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளன. சிறந்த வசனத்துக்கான விருது கலைஞரின் இளைஞன் படத்துக்கு வழங்கப்படுகிறது.
இளைஞன் படத்திற்கு வசனம் எழுதியவர் முதல்வர் கருணாநிதி. எனவே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக நிர்சார் பிலிம் சொசைட்டி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாக்பூரில் உள்ள நிர்சார் திரைப்படக் கழகம் சார்பில், நாக்பூரில் நடைபெறும் இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் 2-வது சர்வதேச திரைப்பட விழாவில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம். இந்த ஆண்டு, எங்கள் கழகத்தில் தமிழ் சினிமாவை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். திரைப் படத்துறையில் தமிழ் சினிமா மாபெரும் சாதனைகள் செய்து வருவதையும், புதுமையான கருத்துகளை யதார்த்தமாக வெளியிட்டு வருவதோடு, வர்த்தக ரீதியிலும், மகத்தான முறையில் தொடர்ந்து வெற்றி பெறுவதையும் நாங்கள் அறிந்தோம்.
நடுவர்களுடன் கூடிய எங்களது சிறப்புக் குழு, தமிழ் திரைப்படங்களை நன்கு கவனித்தது, கதையம்சம், படம் எடுக்கப்பட்ட விதம், வெற்றியின் அடிப்படை ஆகியவைகளை கொண்டு ஆய்வு செய்ததில், இளைஞன் படத்தை எங்கள் சிறப்புக் குழு தேர்வு செய்துள்ளது. இளைஞன் திரைப்படம் கதையம்சம், வசன நடைமுறை, குறிப்பாக காலத்திற்கேற்ற சிறந்த வசனங்கள் இவைகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே நாக்பூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் உங்களது வசனத்தில் உருவானதும், 75-வது திரைப்படம் என்பதை அங்கீகரிக்கும் வகையிலும், உங்களுக்கு பாராட்டும், விருதும் வழங்க விரும்புகின்றோம். தன்னிச்சையான பொருத்தமான யதார்த்தமான உங்களது மிகச் சிறந்த வல்லமை மிக்க வசனங்களுக்காக இந்தப் பாராட்டை நாங்கள் வழங்குகின்றோம்.
மதம், இனம், மொழி, சாதி, சமயக்கோட்பாடு இவைகளைக் கடந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை ஆழமாக ஈர்க்கும் வகையில் உங்கள் சீரிய எழுத்தாற்றலாலும், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஆணித்தரமாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு பல வகையிலும் பங்களித்து வரும் உங்களுக்கு, திரைப்படத்துறையின் இதயம், என்ற பட்டத்தையும் தேர்வு செய்து வழங்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள விழாவில் முதல்வர் கருணாநிதி சார்பில் இளைஞன் படத்தில் நடித்த நடிகை குஷ்பு, நடிகர் பா.விஜய், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, தயாரிப்பாளர் மார்ட்டின் ஆகியோர் இந்த விருதினை பெற்றுக் கொள்ளவிருக்கிறார்கள்.
cinema.dinamalar
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இதயமே இல்லாதவர்க்கு , திரைப்படதுறையின் இதயம் பட்டம். என்ன கொடுமை சரவனன் இது...
திரைப்படதுறையை உங்கள் குடும்பம் ஆக்கிரமித்துவிட்டது..
அப்புறம் எப்படி இந்த விருது..
திரைப்படதுறையை உங்கள் குடும்பம் ஆக்கிரமித்துவிட்டது..
அப்புறம் எப்படி இந்த விருது..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
=====உதயசுதா wrote:கொடுங்கப்பா கொடுங்க,எத்தனை பட்டம் வேணும்னாலும் கொடுங்க.
தேர்தலுக்கு அப்புறம் அவருக்கு யாரும் பட்டம் கொடுக்க முடியாது
ஏன்? தேர்தலுக்கு அப்புறம் அவருக்கு எமலோக பட்டம் இருக்கு
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்து ஆண்டவா
- Sponsored content
Similar topics
» ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்' : கருணாநிதிக்கு புது பட்டம் சூட்டினார் ஜெ.
» ஜெ.,க்கு புது பட்டம்: திருச்சியில் பேனர் !
» ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
» இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?
» செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1