ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10 
Dr.S.Soundarapandian
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10 
heezulia
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10 
i6appar
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10 
Jenila
ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_m10ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

+4
முரளிராஜா
உதயசுதா
சிவா
R.R.ராஜாராம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by R.R.ராஜாராம் Thu Feb 10, 2011 12:13 pm

(நான் உலகில் பிறக்க தயாரானேன் ..அதற்கு முன் நான் கடவுளை கேட்டேன் ..... )

நான் :- இறைவா "நீ என்னை பூமிக்கு அனுப்பபோவதாக சொல்கிறார்கள் .நான் இவ்வளவு சிறியவன் ஆகவும் உதவி அற்றவனாகவும் இருக்கின்றேன். நான் அங்கு எப்படி வாழப்போகிறேன் ?

கடவுள் :- பல தேவதைகளில் உனக்கென்ன இரண்டு தேவதைகளை தேர்ந்துஎடுத்துளேன்.அவர்கள் உனக்காக காத்திருப்பார்கள்.அவர்கள் உன்னை நன்றாக பார்துகொள்வார்கள் "..

நான் :- இங்கே சொர்க்கத்தில் நன் ஆடி பாடி மகிழ்கிறேன்.எனக்கு அங்கு அது கிடைக்குமா? ..

கடவுள்:- உன் தேவதைகள் உனக்காக ஆடுவார்கள் பாடுவார்கள்.நீ மகிழ்ச்சியாக அங்கு இருப்பாய்...

நான் :- எனக்கு மனிதர்கள் பேசும் வார்த்தைகள் புரியாதே.அவர்கள் பேசும் மொழி எனக்கு தெரியாதே?...

கடவுள் :- அது மிக சுலபம். உன் தேவதைகள் உனக்கு பேச கற்றுத்தருவார்கள்.நீ கேட்டறியாத வார்த்தைகளை கற்று தருவார்கள்.

நான் :- (கடவுளை பார்த்து கேட்டேன் ).நன் உன்னுடன் பேச விரும்பினால் என்ன செய்வது?.

கடவுள்:- (சிரித்தபடி சொன்னார்).உன் தேவதைகள் உன் இராண்டு கரங்களையும் சேர்த்து என்னை எப்படி பிரார்த்திப்பது என்று கற்றுத்தருவார்கள்.

நான் (வருத்ததுடன் ).நான் இனி உன்னை காணமுடியாது. அதனால் வருத்தமாக இருப்பேன்.

கடவுள்:- (என்னை அணைத்தபடி கூறினார் ).நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.உன் தேவதைகள் என்னைப்பற்றி பேசுவார்கள்...என்னை காணும் வழியை உனக்கு கற்று தருவார்கள்.. (அந்த வினாடியில் சொர்க்கத்தில் அமைதி நிலவியது.அனால் பூமியிலி இருந்து குரல்கள் நெருக்கத்தில் கேட்டது)

நான் :- ( அவசரமாக கேட்டேன் ).ஒ இறைவா நான் இந்த இடத்தைவிட்டு நீங்கப்போகிறேன்.எனது தேவதைகளின் பெயர்களை சொல்லுங்கள்..

கடவுள்:- உன் தேவதைகளின் பெயர்கள் உனக்கு முக்கியமல்ல. ஆனால் நீ அவர்களை ...."அம்மா அப்பா".....என்று அழைப்பாய்..... ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  154550
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by சிவா Thu Feb 10, 2011 12:34 pm

அற்புதம் ராஜாராம். மிகவும் ரசித்தேன்! ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196

முதற்பதிவே முத்தாக அமைந்துள்ளது!


ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:36 pm

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196 ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196 ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196 ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196 ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196 ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196 ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196 ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196 ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196 ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  677196


ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Uராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Dராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Aராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Yராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Aராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Sராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Uராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Dராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Hராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by R.R.ராஜாராம் Thu Feb 10, 2011 12:39 pm

நன்றி உதயசுதா அவர்களே . நன்றி
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by முரளிராஜா Thu Feb 10, 2011 12:46 pm

ஆரம்பிச்சிட்டியா?
ஐயையோ இனிமே, இவன் நிறுத்த மாட்டானே.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:47 pm

முரளிராஜா wrote:ஆரம்பிச்சிட்டியா?
ஐயையோ இனிமே, இவன் நிறுத்த மாட்டானே.
எனக்கென்னமோ முரளி ராஜாவும்,ராஜாவும் ஏற்கனவே அறிமுகமானவங்க மாதிரி தெரியுதே


ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Uராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Dராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Aராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Yராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Aராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Sராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Uராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Dராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Hராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by முரளிராஜா Thu Feb 10, 2011 12:49 pm

ஆம் அந்த கிறுக்கன் என் நண்பன்தான்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Feb 10, 2011 12:52 pm

நல்ல பதிவு. பாராட்டுக்கள் ராஜாராம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:53 pm

முரளிராஜா wrote:ஆம் அந்த கிறுக்கன் என் நண்பன்தான்.
அவரு கிறுக்கன்னா கிறுக்கனோட நண்பனும் கிறுக்கனாகதானே இருக்கணும்


ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Uராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Dராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Aராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Yராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Aராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Sராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Uராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Dராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Hராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by சிவா Thu Feb 10, 2011 12:55 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:ஆம் அந்த கிறுக்கன் என் நண்பன்தான்.
அவரு கிறுக்கன்னா கிறுக்கனோட நண்பனும் கிறுக்கனாகதானே இருக்கணும்

இப்பதான் கரெக்டா மேட்டருக்கு வந்திருக்கீங்க சுதா! சிரி


ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜாராம் கிறுக்கிய  கிறுக்கல்கள்:-1  Empty Re: ராஜாராம் கிறுக்கிய கிறுக்கல்கள்:-1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum